11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 15

    3 Marks

    5 x 3 = 15
  1. முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?   

  2. கோராய்டு வலைப்பின்னல் மூளை தண்டுவடத் திரவத்தைச் சுரக்கிறது.அதன் செயல்பாடுகளை வரிசைப்படுத்துக.    

  3. பரிவு நரம்பு மண்டலம் என்றால் என்ன? அதன் பகுதிகளை விளக்குக.

  4. லிம்பிக் மண்டலம் ஏன் உணர்ச்சி மூளை எனப்படுகிறது? அதன் பகுதிகளைக் கூறு?  

  5. முதல் ஐந்து மூளை நரம்புகளின் பெயர்கள் யாவை?அதன் இயல்பு மற்றும் பணிகள் யாவை?  

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் நரம்பு கட்டுப்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு Book Back 3 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Neural Control and Coordination Book Back 3 Mark Questions with Solution Part - II ) updated Book back Questions

Write your Comment