11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. மண்புழுக்களின் பால் தன்மை _______.

    (a)

    தனிப்பால் உயிரிகள் 

    (b)

    இருபால் உயிரிகள் ஆனால் சுயகருவுறுதல் இல்லை  

    (c)

    சுயக் கருவுறுதல் கொண்ட இருபால் உயிரிகள் 

    (d)

    கன்னி இனப்பெருக்க உயிரிகள் 

  2. கரப்பான் பூச்சியின் தலைப்பகுதியில் ______ இணை _______  மற்றும் _______  வடிவக் கண்கள் உள்ளன.

    (a)

    ஒரு, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

    (b)

    இரு, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் வட்ட வடிவ

    (c)

    பல, காம்பற்ற கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

    (d)

    பல, காம்புள்ள கூட்டுக்கண்கள், மற்றும் சிறுநீரக வடிவ

  3. எதில் திறந்த வகை சுற்றோட்ட மண்டலம் காணப்படுகின்றன.

    (a)

    தவளை

    (b)

    மண்புழு

    (c)

    புறா

    (d)

    கரப்பான் பூச்சி

  4. தவளையின் சிறுநீரகம் _______.

    (a)

    ஆர்க்கிநெஃப்ராஸ்

    (b)

    புரோநெஃப்ராஸ்

    (c)

    மீசோநெஃப்ராஸ்

    (d)

    மெட்டாநெஃப்ரோஸ்

  5. கீழ்வருவனவற்றுள் தவறான கூற்றைத் தேர்வு செய்யவும்

    (a)

    மண்புழுவில் ஒரு இணை ஆண் இனத்துளை உள்ளது

    (b)

    மண்புழுவின் இடப்பெயர்ச்சிக்கு நுண்முட்கள் பயன்படுகின்றன.

    (c)

    மண்புழுவின் உடற்சுவரில் வட்டத்தசைகள் மற்றும் நீள்தசைகள் உள்ளன.

    (d)

    டிப்ளோசோல் எனப்படுவது மண்புழு குடலின் ஒருபகுதியாகும்

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் விலங்குகளின் உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலங்கள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Organ and Organ Systems in Animals Book Back 1 Mark Questions with Solution Part - I )

Write your Comment