11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. எலும்பிடைத் தசைகள்  இதனிடையே அமைந்துள்ளன.

    (a)

    முதுகெலும்புத் தொடர் 

    (b)

    மார்பெலும்பு 

    (c)

    விலா எலும்புகள் 

    (d)

    குரல்வளைத் துளை 

  2. ஆஸ்துமா ஏற்படக் காரணம் ______.

    (a)

    புளூரல் குழிக்குள் இரத்தப்போக்கு 

    (b)

    மூச்சுக்கிளை குழல் மற்றும் நுண்குழலில் வீக்கம்

    (c)

    உதரவிதானச் சேதம் 

    (d)

    நுரையீரல் தொற்று 

  3. உயிர்ப்புத் திறன் என்பது ______.

    (a)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (b)

    மூச்சுக்காற்று அளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

    (c)

    எஞ்சிய கொள்ளளவு + வெளிச்சுவாசச் சேமிப்புக் கொள்ளளவு 

    (d)

    மூச்சுக்காற்று அளவு + உட்சுவாச சேமிப்புக் கொள்ளளவு + வெளிச்சுவாச சேமிப்புக் கொள்ளளவு 

  4. நீண்ட ஆழ்ந்த மூச்சுக்குப்பின் சில வினாடிகள் நாம் காற்றை சுவாசிப்பதில்லை இதற்குக் காரணம்.

    (a)

    இரத்தத்தில் அதிக CO2 இருப்பதால் 

    (b)

    இரத்தத்தில் அதிக O2 இருப்பதால் 

    (c)

    இரத்தத்தில் குறைவான CO2 இருப்பதால் 

    (d)

    இரத்தத்தில் குறைவான O2 இருப்பதால் 

  5. கீழ்க்கண்டவற்றுள் எது நுரையீரலில் நடைபெறும் வாயுப் பரிமாற்றத்தைச் சிறப்பாக விளக்குகிறது?

    (a)

    சுவாசத்தின் போது  காற்று நுண்ணறைக்குள் வாயு நுழைவதும் வெளியேறுவதும் நடைபெறுகிறது.

    (b)

    இரத்த நுண்நாளங்களிலிருந்து கார்பன் -டை - ஆக்ஸைடு காற்று நுண்ணறையில் உள்ள காற்றில் விரவிச் செல்கிறது.

    (c)

    இரத்தம் மற்றும் காற்று நுண்ணறைகளுக்கிடையே அடர்த்தி வேறுபாட்டின் காரணமாக ஆக்ஸிஜன் மற்றும் கார்பன் –டை - ஆக்ஸைடு விரவிச் செல்கிறது.

    (d)

    காற்று நுண்ணறைகளிலிருந்து ஆக்ஸிஜன், ஆக்ஸிஜனற்ற இரத்தத்திற்குள் விரவிச் செல்கிறது.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் சுவாசம் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Respiration Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment