11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் திசு அளவிலான கட்டமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கனசதுர வடிவ எபிதீலியத்தின் முக்கியப்பணி_______.

    (a)

    பாதுகாப்பு

    (b)

    சுரப்பு

    (c)

    உறிஞ்சுதல்

    (d)

    ‘ஆ’ மற்றும் ‘இ’

  2. குறு இழை கொண்ட எபிதீலியம் காணப்படும் இடம் _______.

    (a)

    தோல்

    (b)

    செரிப்புபாதை

    (c)

    பித்தப்பை

    (d)

    மூச்சுக்குழல்

  3. இணைப்புத்திசுவின் தளப்பொருளில் காணப்படும் நாரிழை யாது?

    (a)

    கொல்லாஜன்

    (b)

    ஏரியோலார்

    (c)

    குருத்தெலும்பு

    (d)

    குழல் வடிவ நாரிழை

  4. திசுக்களுக்கிடையில் பொருட்கள் கசிவதைத் தடுக்கும் அமைப்பு _______.

    (a)

    இறுக்கமான சந்திப்புகள்

    (b)

    ஒட்டும் சந்திப்புகள்

    (c)

    இடைவெளி சந்திப்புகள்

    (d)

    மீள் தன்மை சந்திப்புகள்

  5. பிறந்த குழந்தைகளில் உடல் நடுக்கம் ஏற்படுத்தாமல் வெப்ப உற்பத்தி செய்து உடல் வெப்பம் அதிகரிப்பது எதன் மூலம்?

    (a)

    வெள்ளைக் கொழுப்பு

    (b)

    பழுப்புக் கொழுப்பு

    (c)

    மஞ்சள் கொழுப்பு

    (d)

    நிறமற்ற கொழுப்பு

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் திசு அளவிலான கட்டமைப்பு Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Tissue Level of Organisation Book Back 1 Mark Questions with Solution )

Write your Comment