11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கீழ் வருவனவற்றுள் எது உள்நாட்டு இன மண்புழு அல்ல. 

    (a)

    பெரியோனிக்ஸ்   

    (b)

    லேம்பிட்டோ   

    (c)

    யூட்ரிலஸ்   

    (d)

    ஆக்டோ கீடோனா   

  2. இறால் சார்ந்துள்ள வகை ______.

    (a)

    கிரஸ்டேஷியா    

    (b)

    அன்னலிடா 

    (c)

    சீலன்டிரேட்டா

    (d)

    எக்கினோடெர்மேட்டா 

  3. உள்நாட்டு மீன்வளர்ப்பு என்பது ______.

    (a)

    ஆழ்கடலில் மீன்பிடித்தல் 

    (b)

    கடற்கரை ஓர மீன்பிடித்தல் 

    (c)

    நன்னீரில் மீன்வளர்ப்பு மற்றும் மீன்பிடித்தல்   

    (d)

    மீனிலிருந்து மீன் எண்ணெய் பிரித்தெடுத்தல் 

  4. இஸின்கிளாஸ் எதில் பயன்படுத்தப்படுகிறது?  

    (a)

    ஒயின் தயாரித்தல் 

    (b)

    ஒயினை சுத்திகரிக்க 

    (c)

    ஒயினை வடிகட்டிப்பிரித்தல் 

    (d)

    ஒயினைப் பதப்படுத்தல் 

  5. கூற்று: கலவிப்பறப்பு ஒரு இராணித்தேனியுடன் பல ஆண்தேனீக்கள் பறந்து செல்லும் ஒரு சிறப்பான பறத்தல் நிகழ்வு ஆகும்.
    காரணம்: இராணித்தேனீ ஃபெரோமோன் எனும் ஹார்மோன் வேதிப்பொருளை உற்பத்தி செய்கின்றது. அவ்விடத்தில் உள்ள ஆண் தேனீக்கள் ஃபெரோமோனால் கவரப்பட்டு புணர்ச்சி நடைபெறுகின்றது.

    (a)

    கூற்றும் காரணமும் சரி. ஆனால் ஒன்றுடன் ஒன்று சரியாக தொடர்புப் படுத்தப்படவில்லை.

    (b)

    கூற்றும் காரணமும் தவறு. ஆனால் சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளன.

    (c)

    கூற்றும் காரணமும் சரி மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்பட்டுள்ளது

    (d)

    கூற்றும் காரணமும் தவறு மற்றும் சரியாக தொடர்பு படுத்தப்படவில்லை.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Trends in Economic Zoology Book Back 1 Mark Questions with Solution Part - I ) updated Book back Questions

Write your Comment