11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 5

    1 Marks

    5 x 1 = 5
  1. கீழ் வருவனவற்றுள் மண்புழு உர உற்பத்தியில் தொடர்பற்றது எது? 
    அ) மண் வளத்தைப் பாதுகாத்தல் 
    ஆ) கனிமப் பொருட்களை சிதைத்தல் 
    இ) துளைகள், காற்றோட்டம் மற்றும் ஈரப்பதத்தை தக்க வைத்தல் தன்மை போன்றவற்றை அளிக்கின்றது.  
    ஈ) உயிரியல் சிதைவுக்குட்படாத கரிமங்களை சிதைக்கின்றது. 

    (a)

    அ மற்றும் ஆ சரி  

    (b)

    இ மற்றும் ஈ சரி  

    (c)

    ஆ மற்றும் ஈ தவறு 

    (d)

    அ மற்றும் இ தவறு 

  2. தேனீ வளர்ப்பு இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 

    (a)

    செரிகல்சர்  

    (b)

    லேக் கல்சர்  

    (c)

    வெர்மிகல்சர்   

    (d)

    ஏபிகல்சர்  

  3. அக்குவாபோனிக்ஸ் என்ற தொழில் நுட்பமானது ________.

    (a)

    மீன்வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பு இணைந்ததாகும். 

    (b)

    நீர் உயிரி வளர்ப்பு மற்றும் மண்ணில்லா தாவர வளர்ப்பும் இணைந்தது ஆகும். 

    (c)

    மண்புழு வளர்ப்பும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்தது. 

    (d)

    இறால் வளர்ப்பு மற்றும் நீர் உயிரி வளர்ப்பும் இணைந்ததாகும். 

  4. முத்துச் சிப்பி சார்ந்த வகை ______.

    (a)

    கேஸ்ட்ரோபோடா    

    (b)

    செபலோபோடா     

    (c)

    ஸ்கேபபோடா     

    (d)

    பெலிசிபோடா     

  5. கூற்று: மிகச் சிறந்த முத்து "லிங்கா முத்து" எனப்படும். இது கடற்சிப்பியிலிருந்து கிடைக்கிறது.
    காரணம்: மேன்டிலின் எபிதிலிய அடுக்கிலிருந்து தொடர்ந்து சுரக்கும் நேக்ரி உள்நுழையும் அயல் பொருளை சுற்றி படிகிறது.

    (a)

    கூற்று சரியானது, காரணம் தவறு.

    (b)

    கூற்றும் காரணமும் தவறானது

    (c)

    கூற்று தவறானது ஆனால், காரணம் சரியாக உள்ளது.

    (d)

    கூற்றும் காரணமும் சரியானது

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 1 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 2 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Trends in Economic Zoology Book Back 1 Mark Questions with Solution Part - II )

Write your Comment