11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 10

    2 Marks

    5 x 2 = 10
  1. அரக்குப்பூச்சிகள் வளரும் ஏதேனும் இரண்டு மரங்களின் பெயர்களைக் கூறு

  2. குறுக்குக் கலப்பு வரையறு

  3. MOET தொழில்நுட்பத்தின் பயன்களை விவரி

  4. விலங்குகளை வளர்த்தல், உணவூட்டம் மற்றும் பாதுகாத்தல், இனப்பெருக்கம் மற்றும் அவைகளின் நோய்க்கட்டுப்பாடு ஆகியவற்றை உள்ளடக்கியதே கால்நடை வளர்ப்பாகும். வளர்ந்து வரும் மக்கள் தொகைப்பெருக்கத்திற்கு தேவையான உணவூட்டத்தை அளிக்கிறது. இத்தேவை பால், முட்டை , இறைச்சி மற்றும் தேன் போன்ற பொருட்களை அதிகமாக உற்பத்தி செய்து பெருக்குவதால் பூர்த்தி செய்யப்படுகிறது.
    அ) சரியான விகிதத்தில் கால்நடை வளர்ப்பதன் முக்கியத்துவம் யாது?
    ஆ) உள்நாட்டு கால்நடை இனங்களுக்கிடையே நடைபெறும் இனக்கலப்பைவிட குறுக்கு கலப்புச் செய்தல் அதிக நன்மையைத் தருகிறது - விவரி.
    இ) பறவைகள் உற்பத்தி ஒளிக்கால அளவைச் சார்ந்தது – விவரி
    ஈ) கூட்டு மீன் வளர்ப்பு அதிக முக்கியத்துவம்  வாய்ந்தது.      

  5. கீழ் வருவனவற்றைப் பெயரிடுக 
    i) தேன்கூட்டின் மிகப்பெரியத் தேனீ 
    ii) சில ஆண் தேனீக்களுடன் புதிய கன்னி இராணித் தேனீ கூட்டைவிட்டுப் பறந்து செல்லுதல்.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு விலங்கியல் பாடம் வணிக விலங்கியலின் போக்குகள் Book Back 2 மதிப்பெண் வினா மற்றும் விடைகள் பகுதி - 1 ( 11th Standard Tamil Medium Biology (Zoology) Subject Trends in Economic Zoology Book Back 2 Mark Questions with Solution Part - I )

Write your Comment