11-std All Chapters 2 Marks Questions For Slow Learners

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50

    பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. சமான நிறை வரையறு

  2. H2SOன் சமான நிறையைக் கண்டறி.

  3. பின்வரும் d5 எலக்ட்ரான் அமைப்புகளைக் கருதுக.

    (i) இவற்றுள் சிறும ஆற்றல் நிலையை குறிப்பிடுவது எது?
    (ii) அதிகபட்ச பரிமாற்ற ஆற்றலைப் பெற்றுள்ள அமைப்பு எது?

  4. செயலுறு அணுக்கரு மின்சுமை என்றால் என்ன?

  5. முதலாம் தொகுதியில் சீசியம் மட்டுமே ஒளிமின் விளைவை ஏற்படுத்தும். காரணம் கூறு.

  6. மூன்று வகையான சகப்பிணைப்பு ஹைட்ரைடுகளைக் குறிப்பிடுக.

  7. கனநீரை மின்னாற் பகுத்தவை விளக்குக.

  8. பாரீஸ் சாந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  9. கால்சியம் ஹைட்ராக்சைடின் பயன்கள் யாவை?

  10. ஒரு வாயுவின் கன அளவு மற்றும் மோல்களை தொடர்புபடுத்தும் கணிதமுறை வாய்ப்பாட்டினை தருக

  11. ஹெஸ்ஸின் வெப்பம் மாறா கூட்டல் விதியை வரையறு.

  12. படிகக்கூடு ஆற்றல் என்றால் என்ன?

  13. KP மற்றும் Kக்கு இடையேயான தொடர்பு யாது? KPமதிப்பானது KCக்கு சமம் என்பதற்கான ஒரு எடுத்துக்கா ட்டினை தருக

  14. உருகுநிலை அல்லது உறைநிலை என்பது யாது?

  15. BF3 மூலக்கூறில் காணப்படும் Sp2 இனக்கலப்பை விளக்குக.

  16. முனைவுற்ற சகப்பிணைப்பு என்றால் என்ன?எடுத்துக்காட்டுடன் விவரி.

  17. அயனிப் பிணைப்பை வரையறு.

  18. 2-பியூட்டீனை எடுத்துக்காட்டாக்க் கொண்டு வடிவ மாற்றியங்களை விளக்குக.

  19. எலக்ட்ரோமெரிக் விளைவினை விளக்குக.


  20. (A) பெருமளவு முதன்மை விளைபொருள் 
    (B) பெருமளவு முதன்மை (A) மற்றும் (B) ஐக் கண்டறிக

  21. கோல்பின் மின்னாற் பகுப்பு முறையை எழுது.    

  22. C5H11Br என்ற சேர்மத்திற்கு அனைத்து சாத்தியமான மாற்றியங்களையும் எழுதுக. அவற்றின் பெயர் மற்றும் IUPAC பெயரினைத் தருக.

  23. பின்வனவற்றின் IUPAC பெயர்களை எழுதுக.
    (i)\({ CH }_{ 3 }-\underset { \overset { | }{ F } }{ CH } -{ CH }_{ 3 }\)
    (ii)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { CH }_{ 3 } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -{ CH }_{ 2 }-Br\)
    (iii)\({ CH }_{ 2 }=CH-{ CH }_{ 2 }-Br\)
    (iv)\({ CH }_{ 3 }-\overset { \underset { | }{ { Br } } }{ \underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ C } } -\underset { \overset { | }{ CI } }{ CH } -\underset { \overset { | }{ { CH }_{ 3 } } }{ CH } -Br\)

  24. கரைபொருளின என்பதனை வரையறு. 

  25. எதிர் சவ்வூடு பரவல் என்பதை வரையறு.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வேதியியல் முக்கிய 2 மதிப்பெண் வினாத்தாள் 2019 ( 11th Standard Chemistry Important 2 mark Questions 2019 )

Write your Comment