+1 Public Exam March 2019 Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வணிகவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 90
    20 x 1 = 20
  1. வியாபாரம் மற்றும் வணிகம் _____ பேரரசில் பொதுவானவையாக இருந்தது

    (a)

    பல்லவர்

    (b)

    சோழர்

    (c)

    பாண்டியர்

    (d)

    சேரர்

  2. இந்து கூட்டுக் குடும்ப வியாபாரத்தில் ஒருவர் எவ்வாறு உறுப்பினராகிறார்?

    (a)

    உடன்படுக்கையால் 

    (b)

    பிறப்பால் 

    (c)

    முதலீட்டின் அடிப்படையில் 

    (d)

    நிர்வாகத்தின் அடிப்படையில் 

  3. நுகர்வோர் கூட்டுறவு ______ முதன் முதலாக வெற்றிபெற்றது 

    (a)

    இங்கிலாந்து 

    (b)

    அமெரிக்கா 

    (c)

    சுவிஸ் 

    (d)

    இந்தியா 

  4. விமான நிலைய ஆணையம் ஒரு பொது நிறுவனமாகும்.அது எவ்வகையான அமைப்பு என்று கூறலாம்.

    (a)

    சட்டமுறை நிறுவனங்கள்

    (b)

    துறைவாரி நிறுவனங்கள்

    (c)

    பன்னாட்டு நிறுவனங்கள்

    (d)

    அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள்

  5. கீழ்க்கண்டவற்றில் எது தொழிற்துறை வங்கி அல்ல?

    (a)

    ICICI

    (b)

    HSBC

    (c)

    SIDBI

    (d)

    IDBI

  6. பழங்கள், காய்கறிகள் போன்ற அழுகக்கூடிய பொருட்களின் சேமிப்பிற்காக ______ பண்டகக் காப்பகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

    (a)

    ஆவணம்

    (b)

    தனியார்

    (c)

    குளிர் சேமிப்பு 

    (d)

    கூட்டுறவு

  7. ______ ஒரு சரக்கேற்றி மூலம் பொருட்களைப் பெற்றுக்கொள்வதை ஏற்றுக் கொள்வதற்கான ஆவணம்.

    (a)

    வழிச் சீட்டு

    (b)

    சரக்கு குறிப்பு

    (c)

    சார்ட்டர்

    (d)

    ஒப்பந்த இரசீது

  8. காப்பீட்டின் அடிப்படைக் கோட்பாடு _____ ஆகும்.

    (a)

    மிக்க நம்பிக்கை

    (b)

    கூட்டுறவு

    (c)

    பகர உரிமை

    (d)

    அண்மைக் காரணம்

  9. மின்னணு வலைப்பின்னல்கள் மூலம் பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் _______ என அழைக்கப்படுகிறது.

    (a)

    மின்னணு வணிகம்

    (b)

    இணையதளம்

    (c)

    வலைதளம்

    (d)

    வர்த்தகம்

  10. தலைமை நிர்வாகத்தின் பங்கு என்பது, அதன் முழு அமைப்பு எதை நோக்கி வழிநடத்த வேண்டும்.

    (a)

    பொது நடத்தை 

    (b)

    அமைப்பு நடத்தை 

    (c)

    நேர்மையான நன்னெறி நடத்தை

    (d)

    தனிநபர் நடத்தை

  11. கடன்பத்திரதாரர்கள் ஒரு நிலையான _____ விகிதம் பெற தகுதியுடையவர்கள்.

    (a)

    பங்காதாயம் 

    (b)

    இலாபம் 

    (c)

    வட்டி 

    (d)

    இவை எதுவும் இல்லை

  12. சுய உதவிக் குழுக்கள் தங்கள் சேமிப்புத் தொகையைவசூலித்து ______ ஏற்படுத்த வேண்டும்     

    (a)

    பொது நிதி 

    (b)

    குழு தொகுப்பு நிதி 

    (c)

    குழு நிதி 

    (d)

    மேலே குறிப்பிடப்பட்ட எதுவும் இல்லை       

  13. வெளிநாட்டில் இருந்து சரக்குகள் வாங்கப்படுவது ______ என அழைக்கப்படும் 

    (a)

    இறக்குமதி

    (b)

    ஏற்றுமதி

    (c)

    மறு ஏற்றுமதி

    (d)

    மீண்டும் ஏற்றுமதி

  14. வாங்குபவரையும் விற்பவரையும் ஒருங்கினைக்கும் பனியினை மேற்கொள்வர்

    (a)

    தரகர்

    (b)

    கழிவு முகவர் 

    (c)

    விற்பனை முகவர்

    (d)

    இருப்பு வைத்திருப்பவர்

  15. EPC யின் விரிவாக்கம்

    (a)

    ஏற்றுமதி செயல்முறை குழு

    (b)

    ஏற்றுமதி வளர்ச்சிக்குழு

    (c)

    ஏற்றுமதி சரக்கேற்றி குழு

    (d)

    ஏற்றுமதி வளர்ச்சி காங்கிரஸ்

  16. உலக வர்த்தக அமைப்பின் தினசரி அலுவல்_________________ டம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது 

    (a)

    மேலாண்மைக்குழு

    (b)

    பொதுக்குழு

    (c)

    நிர்வாகக்குழு 

    (d)

    பொதுச்சபை

  17. அயல் நாட்டு நீண்ட கால கடன் மற்றும் அயல் நாட்டு நாணய காப்பு பதியப்படுவது

    (a)

    அலுவல் சார்ந்த மூலதனம்

    (b)

    தனியார் மூலதனம்

    (c)

    வங்கி மூலதனம்

    (d)

    அலுவல் சார்ந்த மூலதனம் மற்றும் தனியார் மூலதனம் 

  18. இளவருடன் செய்யும் ஒப்பந்தம்

    (a)

    செல்தகு ஒப்பந்தம்

    (b)

    செல்லாத ஒப்பந்தம்

    (c)

    தவிர்தகு ஒப்பந்தம்

    (d)

    மற்றொரு தரப்பினரின் விருப்பத்தின் பேரில்

  19. பின்வரும் நபர்களில் யாரால் ஒப்பந்தம் நிறைவேற்ற முடியும்?

    (a)

    வாக்குறுதி வழங்குபவர் மட்டும்

    (b)

    வாக்குறுதி வழங்குபவரின் சட்ட பிரதிநிதிகள்

    (c)

    வாக்குறுதி வழங்குபவரின் முகவர்

    (d)

    இவை அனைத்தும்

  20. ஐந்து தலைப்புகளின் கீழ்வரும் வருமானத்தின் கூடுதல் என்பது

    (a)

    முழு மொத்த வருமானம்

    (b)

    மொத்த வருமானம்

    (c)

    ஊதிய வருமானம்

    (d)

    வியாபார வருமானம்

  21. 7x 2 = 14
  22. மைய வங்கி பற்றிச் சுருக்கமாக விளக்குக.

  23. நிலப் போக்குவரத்தின் ஏதேனும் இரண்டு நன்மைகள் எழுதுக.

  24. சமூக அதிகாரம் என்பதன் பொருள் தருக?

  25. உள்நாட்டு வியாபாரத்தின் வகைகள் யாவை?விளக்குக.

  26. தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் வர்த்தக சங்கங்களின் பெயர்களை எழுதுக.

  27. இறக்குமதி வியாபாரம் என்றால் என்ன?

  28. அந்நிய செலாவணி பெறுதல் (Obtaining Foreign Exchange) பற்றி எழுதுக.

  29. மாறுபயன் என்றால் என்ன?

  30. ஒப்பந்த மீறுகை என்றால் என்ன?

  31. மத்திய சரக்கு மற்றும் சேவை வரி என்றால் என்ன?

  32. 7 x 3 = 21
  33. வணிக நடவடிக்கைகள் பண்டைய காலத்திலிருந்து தற்போது வரை எவ்வாறு உருமாறி வந்துள்ளது?

  34. தனியாள் வணிகத்திற்கு சில உதாரணங்களை கூறு

  35. அயல்நாட்டு நிறுமம் என்றால் என்ன?

  36. இந்தியப் பன்னாட்டு நிறுவனங்கள் ஏதேனும் மூன்றை குறிப்பிடுக.

  37. வணிக வங்கிகளின் பலதரப்பட்ட வங்கி சேவைகளைச் சுருக்கமாக விளக்குக.

  38. குளிர் சாதன பண்டகக் காப்பு என்றால் என்ன?

  39. பயிர்க் காப்பீட்டின் பொருள் தருக.

  40. தனி உரிமையியலின் வகைகள் யாவை?

  41. உலகளாவிய  வைப்பு இரசீதின் ஏதேனும் மூன்று சிறப்பம்சங்களை விளக்குக

  42. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிறுவனங்கள் பற்றி குறிப்பிடுக.

  43. 7 x 5 = 35
  44. தொழிலின் ஏதேனும் ஐந்து நோக்கங்களை விவரி

  45. உற்பத்தித்தொழில், வணிகம் மற்றும் வியாபாரம். ஓர் ஒப்பீடுசெய்க.

  46. குறிப்பு வரைக
    அ) இருத்திவைக்கப்பட்ட ஆதாயம்
    ஆ) குத்தகை நிதி

  47. அமெரிக்க வைப்பு இரசீதின் சிறப்பம்சங்களை விவரி?

  48. குறு சிறு மற்றும்  நடூத்தர தொழில்  நிறுவனங்கள் -வரையறை தருக

  49. மொத்த வியாபாரிகளின் பணிகள் யாவை?

  50. மடங்குக் கடைகளின் சிறப்பியல்புகளை விளக்குக.

  51. பன்னாட்டு வணிகத்தின் நன்மைகள் யாவை?

  52. ஏற்றுமதி வணிகத்தில் பின்பற்றப்படும் நடைமுறைகளை விளக்குக.

  53. உலக வர்த்தக அமைப்பின் செயல்பாடுகள் மீதான எதிர்மறை கருத்துக்கள் (Criticism against WTO) விளக்கி எழுதுக

  54. மூலதன கணக்கின் கட்டமைப்பை விளக்குக

  55. ஒப்பந்தம் மற்றும் உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை?

  56. ஒப்பந்தத்தை மீறுகையினால் பாதிக்கப்பட்ட நபருக்கு என்ன தீர்வு கிடைக்குவாய்ப்புள்ளது ?

  57. பல்வேறு வகையான மதிப்பீடு செய்யப்படும் நபர்களைப்பற்றி விவரி.

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு வணிகவியல் பொது தேர்வு மாதிரி வினா விடை 2019 ( 11th Standard Commerce Public Exam Model Questions and Answers )

Write your Comment