XI STD Important Question ( Volume- 1 )

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 110

    குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. உள்ளீட்டகம் மற்றும் வெளியீட்டகம் வேறுபடுத்துக.

  2. ஆறாம் தலைமுறைக் கணிப்பொறிகளின் நிறைகள் யாவை?

  3. முதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.

  4. சுட்டி என்றால் என்ன?

  5. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  6. எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக.

  7. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  8. நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?

  9. முதல் வணிக நோக்கு நுண்செயலி பற்றி எழுதுக.

  10. GUI என்றால் என்ன?

  11. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.

  12. மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் என்றால் என்ன?   

  13. லினக்ஸ் இயக்க முறைமையில் வெவ்வேறு சேவையகம் பகிர்வுகளை (Server Distrubution) குறிப்பிடவும்.

  14. கோப்பு அல்லது கோப்புறையை கம்யூட்டர் பணிக்குறி மூலம் எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

  15. ஆம்பியன்ஸ் என்றால் என்ன?

  16. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  17. ஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்?  

  18. தானியங்கு சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?  

  19. அச்சிடப்படும்  முன் ஆவணத்தை  பார்வையிடுவதற்கான  வழிமுறையே  எழுதுக.      

  20. நகலெடுத்து ஒட்டுதல் மற்றும் வெட்டி ஒட்டுதல் வேறுபடுத்துக.

  21. கோப்பு நீட்சி (File Extension) என்றால் என்ன?

  22. வடிகட்டியை எவ்வாறு நீக்குவாய்?

  23. எத்தனை உள்ளமைந்த சில்லு தளவமைப்புகள் Impress-ல் அடங்கியுள்ளன?

  24. புதிய நிகழ்த்தலை உருவாக்கும் முறைகள் யாவை?

  25. Slide Master  ஐ எவ்வாறு தோன்ற செய்யலாம்? எத்தனை வடிவங்களில் அதைக் காணலாம்? 

  26. குறுகிய விடையளி :

    20 x 3 = 60
  27. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  28. மையச் செயலகம் என்றால் என்ன? (or) மையச் செயலகம் என்பது யாது?

  29. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  30. யுனிட்கோட் (Unicode) என்பதன் பயன் யாது? 

  31. கணிப்பொறி அமைப்பு, கணிப்பொறி கட்டமைப்பு வேறுபடுத்துக.

  32. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?

  33. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  34. இயக்க அமைப்பு செயல் மேலாண்மையுடன் தொடர்புடைய எவ்வகைப் பணிகளுக்குப் பொறுப்பாகும்?

  35. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  36. வேர்டு பேடில் கோப்பினை உருவாக்க உதவும் படிநிலைகளைப் பட்டியலிடு.

  37. தண்டர்பேர்டு (Thunderbird) என்பது என்ன?

  38. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  39. தனி உரிமை ஆதார மற்றும் திறந்த மூல சொற்செயலிகளைப் பட்டியலிடு.      

  40. ரைட்டர் ஆவணத்தில் உள்ள  அட்டவணையை எவ்வாறு வடிவூட்டல்  செய்வாய்?  

  41. Backspace மற்றும் Delete பொத்தான்களை பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக.

  42. தானியங்கு சேமித்தல் பற்றி எழுதுக.

  43. பற்புல வரிசையாக்கம் என்றால் என்ன? கால்க் -ல் பற்புல வரிசையாக்கம் செய்வதற்கான படி நிலைகளை எழுதுக?

  44. Normal View என்றால் என்ன? விளக்குக.

  45. மேலமீட்பு பெட்டித் தேர்வு மூலம் சில்லுவில் என்னென்ன மாற்றங்களை செய்யலாம்?

  46. முதன்மை சில்லு என்றால் என்ன? அதன் பயன் யாது?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் தொகுப்பு 1 முக்கிய வினாக்கள் ( 11th Standard Computer Application Volume 1 Importrant Questions )

Write your Comment