Important Question Part-II

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 03:00:00 Hrs
Total Marks : 200

    Section - A

    24 x 1 = 24
  1. ஒரு கணிப்பொறி மீண்டும் தொடங்கும் போது எந்தந்த வகையான தொடங்குதலைப் பயன்படுத்துகிறது.

    (a)

    உடன் தொடக்கம்

    (b)

    தண் தொடக்கம்

    (c)

    தொடு தொடக்கம்

    (d)

    மெய் தொடக்கம்

  2. கீழ்வருவனவற்றுள் எது ஒரு முதன்மை நினைவகமாகும்?

    (a)

    ROM

    (b)

    RAM

    (c)

    Flash drive

    (d)

    Hard disk

  3. 11012-க்கு நிகரான பதினாறுநிலை மதிப்பு எது?

    (a)

    F

    (b)

    (c)

    (d)

    B

  4. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  5. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சை்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

    (a)

    பூலியன் இயற்கணிதம்

    (b)

    வாயில்

    (c)

    அடிப்படை வாயில்கள்

    (d)

    தருவிக்கப்பட்ட வாயில்கள்

  6. NOR வாயில் எதன் இணைப்பாக உள்ளது

    (a)

    NOT(OR)

    (b)

    NOT(AND)

    (c)

    NOT(NOT)

    (d)

    NOT(NOR)

  7. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  8. பின்வரும் எந்த சாதனம், நினைவக முகவரி பதிவேட்டில் முகவரியைக் குறிக்கும்போது அதன் இருப்பிடத்தை அடையாளம் காட்டும் ?

    (a)

    லோகேட்டர் (Locator)

    (b)

    என்கோடர் (Encoder)

    (c)

    டிகோடர் (Decoder)

    (d)

    மல்டி ஃபிளக்சர் (Multiplexer)

  9. பின்வருவனற்றுள் எது ஒரு CISC செயலி ஆகும்?

    (a)

    Intel P6

    (b)

    AMD K6

    (c)

    Pentium III

    (d)

    Pentium IV

  10. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  11. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  12. பின்வரும் எந்த இயக்க அமைப்பில் வணிக ரீதியாக உரிமம்  பெற்ற இயக்க அமைப்பு ஆகும்

    (a)

    விண்டோஸ்

    (b)

    உபுண்டு

    (c)

    பெடோரா

    (d)

    ரெட்ஹெட் 

  13. எந்த இயக்கமைப்பில் shift + delete என்ற தேர்வு கோப்பு மற்றும் கோப்புரையை நிரந்தரமாக நீக்காது?

    (a)

    windows 7

    (b)

    windows 8

    (c)

    windows 10

    (d)

    MS-Dos

  14. Ubuntu OS-ல் பின்வரும் எந்த விருப்ப தேர்வு ஏற்கனவே நிறுவப்பட்டிருக்கும் சாதனங்களை காண்பிக்கும்?

    (a)

    Settings

    (b)

    Files

    (c)

    Dash

    (d)

    V Box_Gas_5.2.2

  15. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  16. ஒரு ஆவணத்தில் தேடல் மற்றும் மாற்றியமைத்தலுக்கான குறுக்குவழி சாவி எது?

    (a)

    Ctrl + F1

    (b)

    Ctrl + F4

    (c)

    Ctrl + F5

    (d)

    Ctrl +F7

  17. இவற்றுள் எந்த பகுதி செயற்பாட்டின் பெயரை திரையின் மேல் புறத்தில் காட்டும்?

    (a)

    பட்டிப்பட்டை

    (b)

    கருவிப்பட்டை

    (c)

    தலைப்புப் பட்டை

    (d)

    பத்த வடிவூட்டம்

  18. பின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது

    (a)

    OpenOffice Calc

    (b)

    Microsoft Excel

    (c)

    OpenOffice Base

    (d)

    OpenOffice Impress

  19. ஓப்பன் ஆபீஸ் ரைட்டரில் உள்ள மாற்று சொற்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன.

    (a)

    Antonyms

    (b)

    Thesaurus

    (c)

    Comment

    (d)

    Meaning

  20. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  21. ஒரு வாய்பாடு இவற்றுள் எதில் தொடங்கலாம்?

    (a)

    =

    (b)

    +

    (c)

    -

    (d)

    இவையனைத்தும்

  22. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  23. Open Offic Calc-ல் ஒரு நுண்ணறையை பாதுகாக்க Format→Cells பிறகு தேர்ந்தெடுக்க வேண்டிய tab எது?

    (a)

    Protect Cell

    (b)

    Protection Cell

    (c)

    Cell Protection

    (d)

    Cell Protect

  24. எது திறன்மிக்க முறையில் தரவுகளை படிப்பதற்கு எளிதாக புரிந்து கொள்கின்ற வகையில் படங்களாக அளிப்பதாகும்

    (a)

    Charts and images

    (b)

    graphs and images

    (c)

    Charts and graphs

    (d)

    Images and Pictures

  25. Section - B

    27 x 2 = 54
  26. மையச் செயலகத்தின் (CPU) பகுதிகள் யாவை?

  27. கணிப்பொறியின் ஐந்து தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் பயன்படுத்திய முதன்மைப் பொருள் யாது ?

  28. ரோபோட்டிக்ஸ்(Robotics)-குறிப்பு வரைக.

  29. (28)10 க்கு 1ன் நிரப்பு முறையில் விடை காண முடியாது. ஏன் காரணம் கூறு.

  30. தருவிக்கப்பட்ட வாயில்கள் என்றால் என்ன?

  31. பின்வரும் எண்கள் எந்த எண்முறையைச் சார்ந்தது என்று கண்டுபிடித்து எழுதவும்.

  32. நிரல் கவுண்ட்டர் என்றால் என்ன?

  33. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  34. நுண் செயலி என்றால் என்ன?

  35. முதன்மை நினைவகம் மற்றும் இரண்டாம் நிலை சேமிப்பு வேறுபடுத்துக.

  36. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .

  37. இயக்க அமைப்பின் முக்கியச் சிறப்பியல்புகளைப் பட்டியலிடுக.

  38. இழுத்து விடுதல்மூலம் கோப்பு மற்றும் கோப்புறையை எவ்வாறு நகலெடுப்பாய்?

  39. Windows இயக்க அமைப்பின் Windows 7, Windows - 8 மற்றும் Windows - 10 பதிப்புகளில் உள்ள பாதுகாப்பு முறையில் உள்ள வேறுபாடு யாது?

  40. தனியுரிமம் பெற்ற மென்பொருள் மற்றும் திறந்த மூல மென்பொருள் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  41. ஆவணத்தில் எவ்வாறு திருத்தங்கள் செய்வாய்?

  42.  உரையை  தேர்ந்தெடுப்பதற்க்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  43. உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?

  44. Writer-ல் அட்டவணையின் எல்லைகளை எவ்வாறு மாற்றியமைப்பாய்?

  45. மெயில் மெர்ஜ் என்றால் என்ன?

  46. Mail Merge Wizard ன் 'Select starting document' என்ற படிநிலையில் உள்ள விருப்பத் தேர்வுகளைப் பட்டியலிடு.

  47. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் உரை செயற்குறியை பற்றி குறிப்பு வரைக

  48. ஓபன் ஆஃபீஸ் கால்க்-ல் தொடர்ச்சி  மற்றும் தொடர்ச்சி அல்லாத தாள்களை  எவ்வாறு தேர்ந்தெடுபப்பாய்?

  49. தாளை உறைய செய்தலின் பயன் யாது?

  50. வரிசையாக்கம் என்றால் என்ன?

  51. வடிகட்டியின் வகைகள் யாவை?

  52. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  53. Section - C

    19 x 3 = 57
  54. தட்டல் வகை அச்சுப்பொறியைப் பற்றி சிறுகுறிப்பு வரைக.

  55. இலக்க வகைக் (Digital  Camera)கேமராவின் பயன் யாது?

  56. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  57. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65

  58. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  59. வேறுபடுத்துக: DVD மற்றும் ஃபுளுரே வட்டு (BIu-Ray).

  60. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

  61. iOS இயக்க அமைப்பு பற்றி எழுதுக.

  62. Windows மற்றும் Ubuntu -க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  63. கணிப்பொறி பணிக்குறி-குறிப்பு வரைக.

  64. நகர்த்தல் மற்றும் நகலெடுத்தல் பற்றிய வேறுபாடுகளை எழுதுக.

  65. ரைட்டர் ஆவணத்தில் பக்கதின் அமைவை எவ்வாறு மாற்றுவாய்?

  66. வரைவி கருவிப்பட்டி பற்றி குறிப்பு வரைக

  67. ரைட்டரில் Word Art செருக (Insert) உதவும் வழிகளை எழுதுக.

  68.  தானியங்கு  சரி செய்யும் தேர்வை எவ்வாறு உருவாக்குவாய்?

     

  69. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

  70. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் சார்புகள் என்றால் என்ன?

  71. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  72. இம்ரசில் எத்தனை வகையான பார்வை காட்சிகள் உள்ளன?

  73. Section - D

    12 x 5 = 60
  74. மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுட்டியின் வகைகளை விவரி.

  75. பின்வரும் குறியுரு இருநிலை எண்களின் கணக்கியல் செயல்பாடுகளை செய்க: (-210) – (-610)

  76. பலவகையான இரண்டாம் நிலை சேமிப்பு சாதனங்கள் பற்றி விவரி.

  77. கோப்பு மேலாண்மை- குறிப்பு வரைக.

  78. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

  79. ஓபன்  ஆஃபீஸ் ரைட்டரில் ஒரு சொல்லைத் தேடி மற்றோரு சொல்லாக மற்றும் வழிகளைப் பற்றி எழுதுக.

  80. படங்களுக்கு எவ்வாறு வடிவூட்டம் செய்வாய்?

  81. மெயில் மெர்ஜ் செயல்களைச் செய்யும் படிநிலைகளை விவரி.

  82. காலக்-ல் நெடுவரிசையின் அகலத்தை எவ்வாறு மாற்றலாம் என்பதை விளக்குக

  83. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக

  84. பதிவெண்,மாணவர் பெயர்,மதிப்பெண் 1,மதிப்பெண் 2,மதிப்பெண் 3 ஆகியவற்றுடன் கூடிய ஒரு மாணவர் தரவுதளத்தை உருவாக்குக.மாணவர்களின் மதிப்பெண்களின் கூட்டுத் தொகை மற்றும் சராசரியை கணக்கீடுக.50 க்கும் அதிகமான மதிப்பெண்களை பச்சை வண்ணத்திலும்,50 க்கும் குறைவான மதிப்பெண்களை சிவப்பு வண்ணத்தில் காண்பிக்கவும்.

  85. வளர்மதியின் ஆசிரியர்,OpenOffice Impress -யை பயன்படுத்தி ஒரு நிகழ்த்துதலை உருவாக்கும்படி கூறினார். ஆனால் வளர்மதி இதற்கு முன் எப்போதுமே Impressல் வேலை செய்தது இல்லை.எனவே, கீழ்காணும் செயல்களை செய்வதற்கு வளர்மதிக்கு உதவி செய்க
    அ) முதல் சில்லுவை தவிர, எல்லா சில்லுக்கும் ஒரே வடிவமைப்பில் இருக்க வேண்டும். இதற்கு,அவர் என்ன செய்ய வேண்டும்?
    ஆ )பார்வையாளர்கள் எளிதில் தொடர்பு கொள்ள,விளக்கக்காட்சியின் ஒரு வன்படி நகலை அவர்களுக்கு வழங்க வேண்டும்.இதை அவர் எதை கொண்டு உருவாக்க வேண்டும்?
    இ) படங்கள் மற்றும் திரைப்பட கோப்புகளை நிகழ்த்தலில் செருக விரும்புகிறார்.எப்படி இதை செய்ய முடியும்?
    ஈ) நிகழ்த்துதலை பார்வையாளர்களுக்கு காண்பிப்பதற்கு மிகவும் பொருத்தமான சில்லு காட்சிமுறையை பரிந்துரைக்கவும்.
    உ) நிகழ்த்துதலை கவர்ச்சிகரமானதாக மாற்றுவதற்கு,அதில் சில விளைவுகளைச் சேர்க்க விரும்புகிறார்.எப்படி அதை செய்ய முடியும்.பரிந்துரை

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள் (11th Standard Tamil Medium Computer Technology All Chapter Important Question)

Write your Comment