11th Revision Test Important Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 125

    பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. உள்ளீடு மற்றும் வெளியீடு வேறுபடுத்துக.

  2. பட்டைக் குறியீடு படிப்பானின் (Bar Code Reader) பயன் யாது?

  3. எழுத்துருக்களை நினைவகத்தில் கையாளுவதற்கான குறியீட்டு முறைகளைப் பட்டியலிடுக.

  4. எண்ணிலை எண்முறை குறிப்பு வரைக 

  5. EPROM- உள்ள தரவை எவ்வாறு அழிப்பாய்?

  6. நுண்செயலியின் கட்டளைத் தொகுதிகள் செயல்படுத்தும் செயல்கள் யாவை?

  7. ஒரு GUI என்றால் எஎன்ன?

  8. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக .

  9. Save மற்றும் Save As-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  10. தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?

  11. உபுண்டுவின் பட்டிப்பட்டையில் உள்ள அறிவிப்புப்பகுதியில் உள்ள பொதுவான குறிப்பான்கள் யாவை?

  12. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  13. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

  14.  உரையை  தேர்ந்தெடுப்பதற்க்கான குறுக்கு வழிகளைப் பட்டியலிடு.

  15. ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?

  16. ஒரு அகராதியில் உன்னுடைய பெயரை எவ்வாறு சேர்ப்பாய்?

  17. நகலெடுத்து ஓட்டுதல் மற்றும் வெட்டி ஓட்டுதல் வேறுபடுத்துக

  18. வரைபடம் என்றால் என்ன?

  19. தாளின் ஓரத்தை 1” என அனைத்து ஓரங்களிலும் வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

  20. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  21. விரிவாக்கப்பட்ட குறிப்புகள் (Extented TIPS) -வரையறு

  22. மின்னணு வணிகம் என்றால் என்ன?

  23. மாணவர் வளையகம் என்றால் என்ன

  24. ஃபிஷிங் என்றால் என்ன?

  25. தமிழில் தேடும் வசதியை தரும் தேடும் பொறியைப் பட்டியலிடுக

  26. பின்வருவனவற்றிக்கு விடையளி :

    25 x 3 = 75
  27. கணிப்பொறியின் தன்மைகள் யாவை?

  28. ஒளிவழி எழுத்துப் படிப்பான் (Optical Chracter Reader) என்றால்  என்ன?

  29. (150)10 க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றி, அதனை எண்ணிலை எண்ணாக மாற்றுக.

  30. (111011)2 க்கு நிகரான பதின்ம எண்ணாக மாற்றுக.

  31. கட்டளையின் தொகுதியின் அடிப்படையில் நுண்செயலியின் வகைகளை எழுதுக

  32. பாட்டை (Bus)Qவகைகளின் பயன் யாது?

  33. நேரம் பகிர்தல் இயக்க அமைப்பின்  நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன ?

  34. செயல் மேலாண்மை என்றால் என்ன?

  35. நேரப் பகிர்வு என்றால் என்ன?

  36. Cortana - வின் குறிப்பிட்ட பயன்பாடு எழுதுக?

  37. இயக்க அமைப்பு என்றால் என்ன?

  38. ஆவணத்தை சேமிக்க கூடிய பல்வேறு வழிகள் யாவை?

  39. ரைட்டரில் உள்ளமைந்த  கருவிப்பட்டைகள் யாவை?விளக்குக.

  40. உரையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எவ்வாறு நகலெடுப்பாய்?

  41. Writer-ல் உள்ள உதவி பற்றிக் குறிப்பு வரைக .

  42. பின்னணியிலுள்ள ஒரு படத்தின் தெளிவை எவ்வாறு மாற்றுவாய்?

  43. மெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக

  44. காலக்-ல் நெடுவிசை மற்றும் நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக

  45. ஒப்பீட்டு நுண்ணறை முகவரியையும் தனித்த நுண்ணறை முகவரியையும் வேறுபடுத்துக

  46. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  47. Impress-ல் சிறந்த நிகழத்துதலை உருவாக்க சில்லு மாற்று (transistion effect) முறை எவ்வாறு உதவுகிறது?

  48. Master slide – என்பதை வரையறு

  49. பின்வருவானவற்றிற்கு எல்லைக்கோட்டு படம் வரைக
    அ) இணையச்சு வடம் ஆ) இழை ஒளியியல் வடம்

  50. இ-வாலெட் என்றால் என்ன?

  51. மின்னஞ்சலின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு முக்கிய கேள்விகள் ( 11th Standard Computer Technology Revision Test Important Questions )

Write your Comment