உயிருலகம் முக்கிய வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 01:00:00 Hrs
Total Marks : 50
    7 x 1 = 7
  1. உயிருள்ளவை உயிரற்றவைகளிருந்து எவ்வாறு வேறுபடுகின்றன? 

    (a)

    இனப்பெருக்கம் 

    (b)

    வளர்ச்சி

    (c)

    வளர்சிதை மாற்றம் 

    (d)

    இடப்பெயர்ச்சி 

    (e)

    மேற்குறிப்பிட்ட அனைத்தும்

  2. ஒத்த பண்புகளின் தரத்தைப் பெற்ற உயிரினக்குழு _______ ஆகும்.

    (a)

    சிற்றினம் 

    (b)

    வகைப்பாட்டுத் தொகுதி 

    (c)

    பேரினம் 

    (d)

    குடும்பம் 

  3. தரத்தைப் பற்றி கருதாமல், வகைப்பாட்டின்  ஒவ்வொரு அலகு _______ ஆகும்.

    (a)

    டாக்சான்    

    (b)

    வகை 

    (c)

    சிற்றினம் 

    (d)

    ஸ்ட்ரெயின்    

  4. கீழ்க்கண்ட இனவிலங்கு கார்னிவோரா வரிசையைச் சார்ந்தது.

    (a)

    தவளை

    (b)

    மீன்

    (c)

    பறவைகள்

    (d)

    பூனை

  5. முப்பெயரிடும் முறையில் காணப்படுவது.

    (a)

    தொகுதி

    (b)

    வரிசை

    (c)

    துணை சிற்றினம்

    (d)

    டாட்டோனைமி

  6. கீழ்க்கண்டவற்றுள் இது விலங்குகளுக்கான வகைப்பாட்டுக் கல்விக்கான கருவியாகும்.

    (a)

    ஹெர்பேரியம்

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    டி.என்.ஏ கலப்பு ஆக்கம்

    (d)

    டி.என்.ஏ வரிக்குறியீடு

  7. விலங்குகளை கண்டு உணரவும், கற்கவும் பயன்படுவது.

    (a)

    விலங்கியல் பூங்கா

    (b)

    அருங்காட்சியகம்

    (c)

    கடல் பூங்கா

    (d)

    சரணாலயம்

  8. 5 x 2 = 10
  9. கோவேறுகழுதை (Mule) ஏன் மலட்டுத்தன்மை உடையதாக உள்ளது? 

  10. வரையறு, சூழ்நிலை மண்டலம்.

  11. பல்லுயிர்தன்மை என்றால் என்ன?

  12. உயிரினத்தின் முக்கிய பண்புகள் கூறு.

  13. டேக்ஸா என்றால் என்ன?

  14. 6 x 3 = 18
  15. ஃபெலிடே குடும்பத்தின் ஐந்து முக்கியப் பண்புகளை எழுதுக.    

  16. மொனிராவின் சிறப்புப் பண்புகளை எழுதுக.   

  17. பயிர் சுழற்சி மற்றும் கலப்புப்பயிர் முறைகளில் உழவர்கள் லெகூம் வகை தாவரங்களைப் பயிரிடுவது ஏன்?  

  18. இனத்தொடர்பு தொகுப்பமைவியலின் முக்கிய காரணிகள் எவை?

  19. முப்பெயரிடும் முறை என்பது யாது?

  20. மலட்டுத்தன்மையுடைய சேய்கள் எங்ஙனம் உருவாகின்றன?

  21. 3 x 5 = 15
  22. நவீன மூலக்கூறுக்கருவிகளை கொண்டு விலங்குகளை அடையாளம் கண்டு, வகைப்படுத்தலாமா?   

  23. வகைப்பாட்டின் அடிப்படை தேவைகள் எவை?

  24. வகைப்பாட்டுக் கல்விக்கான கருவிகள் எவை?

*****************************************

Reviews & Comments about 11th Standard உயிரியல் Chapter 1 உயிருலகம் முக்கிய வினாத்தாள் ( 11th Standard Biology Chapter 1 Living World Important Question Paper )

Write your Comment