Loading [MathJax]/extensions/AssistiveMML.js



துணை ஏடுகள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள்

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணக்குப்பதிவியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 30
    10 x 3 = 30
  1. சில்லறை ரொக்க ஏட்டில் முன் பண மீட்பு முறையின் பொருளை விளக்குக.

  2. ரொக்கத் தள்ளுபடிக்கும் வியாபாரத் தள்ளுபடிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.

  3. சில்லறை ரொக்க ஏடு பராமரிப்பதால் உண்டாகும் நன்மைகளை எழுதுக.

  4. பின்வரும் நடவடிக்கைகளை குணால் என்பவரின் தனிப்பத்தி ரொக்க ஏட்டில் பதிவு செய்க.

    2017 ஜன    ரூ
    1 கை இருப்பு ரொக்கம் 11,200
    5 இரமேஷ் என்பவரிடமிருந்து பெற்றது 300
    7 வாடகை செலுத்தியது 30
    8 ரொக்கத்திற்கு சரக்குகளை விற்றது 300
    10 மோகனுக்கு செலுத்தியது 700
    27 அறைகலன் ரொக்கத்திற்கு வாங்கியது 200
    31 சம்பளம் கொடுத்தது 100
  5. 2017 ஏப்ரல் மாதத்திற்கான பின்வரும் நடவடிக்கைகளை பிரதீப் என்பவரின் தனிப்பத்தி  ஏட்டில் பதியவும்.

    ஏப்ரல்   ரூ
    1 வணிகம் ரொக்கத்துடன் துவங்கியது 27,000
    5 ரொக்கத்திற்கு சரக்குகள் வாங்கியது 6,000
    10 ரொக்கத்திற்கு சரக்குகள் விற்றது 11,000
    13 ரொக்கம் வங்கியில் செலுத்தியது 5,000
    14 சங்கீதாவிற்கு ரொக்கத்திற்கு சரக்கு விற்றது 9,000
    17 பிரீத்தி என்பவருக்கு கடனாகச் சரக்கு விற்றது 13,000
    21 ரொக்கம் செலுத்தி எழுதுபொருள் வாங்கியது 200
    25 முருகனுக்கு ரொக்கம் செலுத்தியது 14,000
    26 ரொக்கமாக கழிவு கொடுத்தது 700
    29 அலுவலக தேவைக்காக வங்கியிலிருந்து எடுத்தது 4,000
    30 காசோலை மூலம் வாடகை செலுத்தியது 3,000
  6. ரொக்க ஏட்டின் முக்கியத்துவம் யாவை?

  7. சில்லறை ரொக்க ஏட்டின் வகைகளை எழுதி விளக்குக.

  8. ரொக்க ஏட்டின்  நன்மைகள் யாவை?

  9. சில்லறை ரொக்க ஏடு எவ்வாறு இருப்பு கட்டப்படுகிறது?

  10. சில்லறை ரொக்க ஏட்டிலிருந்து எடுத்தெழுதல் பற்றி குறிப்பு வரைக.

*****************************************

Reviews & Comments about 11th கணக்குப்பதிவியல் - துணை ஏடுகள் - II மூன்று மதிப்பெண் வினாக்கள் ( 11th Subsidiary Books - II Three Marks Question Paper )

Write your Comment