PLUS ONE Locomotion and Movement One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:25:00 Hrs
Total Marks : 30
    I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :
    30 x 1 = 30
  1. தசைகள் இவற்றால் ஆனவை ______.

    (a)

    தசைசெல்கள்

    (b)

    லியூக்கோசைட்டுகள்

    (c)

    ஆஸ்டியோசைட்டுகள்

    (d)

    லிம்போசைட்டுகள்

  2. தசைநார்களின் செயல் அலகு ______.

    (a)

    சார்கோமியர்

    (b)

    சார்கோபிளாசம்

    (c)

    மையோசின்

    (d)

    ஆக்டின்

  3. மெல்லிய இழைகளிலுள்ள புரதம்______.

    (a)

    மையோசின்

    (b)

    ஆக்டின்

    (c)

    பெக்டின்

    (d)

    லியூசின்

  4. இது முழங்கால் மூட்டுக்கு உதாரணம்.

    (a)

    சேணமூட்டு

    (b)

    கீல்மூட்டு

    (c)

    முளை அச்சு மூட்டு

    (d)

    நழுவு மூட்டு

  5. அசிட்டாப்புலம் இதில் அமைந்துள்ளது.

    (a)

    காரை எலும்பு

    (b)

    இடுப்பெலும்பு

    (c)

    தோள்பட்டை எலும்பு

    (d)

    தொடை எலும்பு

  6. மாக்ரோஃபேஜ்கள் வெளிப்படுத்தும் இயக்கம் ______.

    (a)

    நீளிழை

    (b)

    குறுயிழை

    (c)

    தசையியக்கம்

    (d)

    அமீபா போன்ற இயக்கம்

  7. முழங்கையின் கூர்மை பகுதி ______.

    (a)

    ஏகுரோமியன் நீட்சி

    (b)

    கிளிநாய்டு குழி

    (c)

    ஓலிகிராணன் நீட்சி

    (d)

    இணைவு

  8. முக்கோண ஆக்ரோமியன் நீட்சி உடைய எலும்பு காணப்படுவது?

    (a)

    ரேடியஸ்

    (b)

    ஸ்கேபுலா

    (c)

    தொடை எலும்பு

    (d)

    ஹியூமரஸ்

  9. மனிதனில் வால் எலும்பு எத்தனை எலும்புகள் இணைப்பால் உருவாகிறது

    (a)

    3

    (b)

    4

    (c)

    5

    (d)

    6

  10. மனிதனில் உள்ள மிதக்கும் விலா எலும்புகளின் எண்ணிக்கை

    (a)

    6 இணைகள்

    (b)

    5 இணைகள்

    (c)

    3 இணைகள்

    (d)

    2 இணைகள்

  11. கீல் மூட்டு எங்கு உள்ளது

    (a)

    முழங்கை மற்றும் தோள்பட்டை

    (b)

    முழங்கை மற்றும் முழங்கால்

    (c)

    அட்லஸ் மற்றும் ஓடன்டாய்ட் நீட்சி

    (d)

    முழங்கால் மற்றும் கணுக்கால்

  12. கபால எலும்புகளின் எண்ணிக்கை

    (a)

    8

    (b)

    10

    (c)

    14

    (d)

    20

  13. சிவப்பு தசையில் அதிகம் உள்ள விகிதம் எது?

    (a)

    மயோகுளோபின்

    (b)

    ஆக்டின்

    (c)

    மையோசின்

    (d)

    அல்புமின்

  14. நழுவு மூட்டுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    மேற்கை எலும்பு மற்றும் கிளினாய்டு குழி

    (b)

    தொடை எலும்பு மற்றும் டிபியோ-பிபுலா

    (c)

    ஆக்சிபிடைல் கான்டைல் மற்றும் ஓடான்டாய்டு நீட்சி

    (d)

    அடுத்தடுத்த முதுகெலும்புகளில் உள்ள கைக்போபைசிஸ்

  15. தசை சுருக்கத்திற்கு தேவையான அயனி எது?

    (a)

    சோடியம்

    (b)

    பொட்டாசியம்

    (c)

    கால்சியம்

    (d)

    குளோரைடு

  16. பாலூட்டிகளின் கீழ்த்தாடை இதனால் ஆனது

    (a)

    மேக்ஸில்லா

    (b)

    டென்டரி

    (c)

    மேன்டிபில்

    (d)

    எத்மாய்ட்

  17. அசிட்டாபுலம் இதன் பகுதியாகும்

    (a)

    இடுப்பு வளையம்

    (b)

    மார்பு வளையம்

    (c)

    முன் கை

    (d)

    மேற்கை

  18. தசைகளின் மாறுபட்ட பட்டைகள் இதனால் ஆனது

    (a)

    மையோசின் இழைகள்

    (b)

    ஆக்டின் இழைகள்

    (c)

    எலாஸ்டின் இழைகள்

    (d)

    அ மற்றும் ஆ

  19. கீழ்வருவனவற்றுள் நீண்ட எலும்பு எது?

    (a)

    ரேடியஸ்

    (b)

    அல்னா

    (c)

    மேற்கை எலும்பு

    (d)

    தொடை எலும்பு

  20. எலும்பு தசை நாரில் உள்ள தடித்த இழையில் காணப்படும் புரதம்

    (a)

    ட்ரோபோமையோசின்

    (b)

    மையோசின்

    (c)

    ஆக்டின்

    (d)

    ட்ரோபோனின்

  21. எலும்புப்புரை என்னும் வயது முதிர்ச்சி காரணமாக வரும் எலும்பு மண்டல நோய்க்கு காரணம்

    (a)

    ஈஸ்ட்ரோஜன் அளவு குறைதல்

    (b)

    மூட்டுகளில் யூரிக் அமிலம் படிந்து மூட்டு வீக்கமடைதல்

    (c)

    தசைச்சோர்வு காரணமாக நரம்பு தசை சந்திப்பில் நோய் தடை காப்பு குறைவினால் உண்டாகும் பாதிப்பு

    (d)

    அதிக கால்சியம் அயனி மற்றும் சோடிய அயனி செறிவு

  22. கீழ் வருவானவற்றில் எது எலும்பு மண்டலத்தின் பணி அல்ல?

    (a)

    சிவப்பணுக்களின் உற்பத்தி

    (b)

    தாது உப்புகள் சேமிப்பு

    (c)

    உடல் வெப்பம் உண்டாகுதல் 

    (d)

    இடப்பெயர்ச்சி

  23. ஒட்டு மொத்தத் தசையையும் சூழ்ந்துள்ள இணைப்புத்திசு உறை _________ எனப்படும்.

    (a)

    கொல்லாஜன்

    (b)

    ஃ பாசிகள்

    (c)

    மையோஃபைப்ரில்கள்

    (d)

    எபிமைசியம்

  24. A பட்டை முழுவதும் நீண்டு காணப்படுகின்றன.

    (a)

    பாதி I பட்டைகள்

    (b)

    தடித்த இழைகள்

    (c)

    மெல்லிய இழைகள்

    (d)

    உட்குழிவு

  25. இவை கற்றைகளாக உள்ளன.

    (a)

    மையோசின்

    (b)

    தடித்த இழைகள்

    (c)

    மீரோமையோசின்

    (d)

    கோளவடிவ

  26. தசை சுருக்கத்தினால் உருவாகும் விசை தசையின் _________ எனப்படும்.

    (a)

    சறுக்கும் இழை கோட்பாடு

    (b)

    இழுவிசை

    (c)

    தசை சுருக்கம்

    (d)

    தசைத் தளர்வு

  27. ஆக்டின் இழைகளுடன் இணைந்த ________ இரு பக்கத்தில் இருந்தும் உள்நோக்கி இழுக்கப்படுவதால் சார்கோமியர் நீளம் குறைகின்றது.

    (a)

    குறுக்குப்பால அமைப்பு

    (b)

    ஆக்டின் இழைகள்

    (c)

    விசைத்தாக்கம்

    (d)

    Z கோடுகள்

  28. இவ்வகை சுருக்கத்தின்போது தசையின் நீளத்தில் மாற்றமடைவதில்லை.

    (a)

    இழுவிசைத் தன்மை

    (b)

    ஐசோடானிக் சுருக்கம்

    (c)

    ஐசோமெட்ரிக் சுருக்கம்

    (d)

    துரிதமாகச் சுருங்கும் தசையிழை

  29. அதிக அளவு ஆக்ஸிகரண பாஸ்பேட் ஏற்ற திறன் பெற்ற தசையிழைகள் _________ எனப்படுகின்றன.

    (a)

    நிதானமாகச் சுருங்கும் தசையிழை.

    (b)

    ஆக்ஸிஜனேற்ற இழைகள்

    (c)

    சிவப்பு தசையிழைகள்

    (d)

    கிளைக்கோலைடிக் தசையிழைகள்

  30. மொத்தமாக உள்ள 22 எலும்புகளில் _______ 8ம் அடங்கும்.

    (a)

    கபால எலும்புகள்

    (b)

    முகத்தெலும்புகள்

    (c)

    மூளைப்பெட்டகம்

    (d)

    ஓரிணை

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் ஒரு மதிப்பெண் வினாக்கள் ( 11th Biology One Mark Question 0

Write your Comment