+1 Revision Exam ( Full Portion One Mark)

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 00:45:00 Hrs
Total Marks : 60
    60 x 1 = 60
  1. சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு.

    (a)

    கிளாடோகிராம் என்பது வகைப்பாட்டு மரம்

    (b)

    கிளாஸ்டிக் வகைப்பாட்டு என்பது பரிணாம வகைப்பாடு

    (c)

    புரோபையோடிக் பாக்டீரியா நோய்களை ஏற்படுத்தும்

    (d)

    வகைப்பாட்டு படிநிலைகள் மொத்தம் ஒன்பது

  2. வகைப்பாட்டில் குடும்பம் என்பது பல்வேறு _______ உள்ளடக்கியது.

    (a)

    சிற்றினம்

    (b)

    வரிசை

    (c)

    பேரினம்

    (d)

    தொகுதி

  3. ஆர்க்கிபாக்டீரியம் எது?     

    (a)

    அசட்டோபாக்டர்  

    (b)

    எர்வினீயா  

    (c)

    டிரிப்போனிமா   

    (d)

    மெத்தனோ பாக்டீரியம் 

  4. முழுமையான செரிமான மண்டலம் என்பது

    (a)

    உயிரினங்கள் ஒரேயொரு வெளிப்புறத்துளையைப் பெற்றிருப்பது

    (b)

    தட்டைப்புழுக்களில் காணப்படுகிறது

    (c)

    வாய் மற்றும் மலத்துளைகளை காணப்படுகிறது.

    (d)

    ஒரே துளை வாயாகவும், மலத்துளைத்தியாகவும் செயல்படுகிறது.

  5. நடுப்படையிலிருந்து தோன்றாத உறுப்பினைக் கண்டுபிடி

    (a)

    நரம்புகள்

    (b)

    இதயம்

    (c)

    எலும்புகள்

    (d)

    தசைகள்

  6. உருளைப்புழுக்களில் நீர்மச் சட்டகமாக செயல்படுவது

    (a)

    உடற்குழி திரவம்

    (b)

    போலி உடற்குழி திரவம்

    (c)

    இரத்தம்

    (d)

    நிணநீர்

  7. தொகுதி: நிடோரியாவிலுள்ள அனைத்து விலங்குகளும் ஆரச்சமச்சீரமைப்புடையவைகள் ஆனால் இவ்விலங்கு மட்டும் இருபக்க சமச்சீரமைப்புடையது

    (a)

    பைசாலியா

    (b)

    ஆடம்சியா

    (c)

    பென்னாட்டுலா

    (d)

    மியான்ட்ரினா

  8. டினிடியா என்பது மெல்லுடலிகளில் காணப்படும் _______ உறுப்பு ஆகும்.

    (a)

    கழிவுநீக்க

    (b)

    சுவாச

    (c)

    செரிமான

    (d)

    இனப்பெருக்க

  9. எலும்பு மீன்களில் காற்று பரிமாற்றத்திற்கென காற்றுபைகள் உள்ளன. இவைகள் இதனுடன் இணைக்கப்படாமல் அமைந்துள்ளது.

    (a)

    உணவுக் குழல்

    (b)

    மூச்சுக் குழல்

    (c)

    இதயம்

    (d)

    நுரையீரல்

  10. நாளமில்லா சுரப்பிகளுக்கு எடுத்துக்காட்டு

    (a)

    எண்ணெய் சுரக்கும் சுரப்பி

    (b)

    ஹார்மோன்களை சுரக்கும் சுரப்பி

    (c)

    நொதிகளை சுரக்கும் சுரப்பி

    (d)

    மெழுகினை சுரக்கும் சுரப்பி

  11. கொரட்டின் நிரம்மிய வகை கூட்டு எப்பிதீலியம் இங்கு காணப்படுகிறது.

    (a)

    உணவுக்கு குழல்

    (b)

    எபிடெர்மிஸ்

    (c)

    வாய்

    (d)

    பெண் இனப்பெருக்க உறுப்பு

  12. மண்புழுவில் மேலுதடு எனப்படுவது

    (a)

    பெரிஸ்டோமியம்

    (b)

    புரோஸ்டோமியம்

    (c)

    பைஜிடியம்

    (d)

    மெட்டமியர்

  13. மண்புழுவின் தோல்  ஈரப்பதத்துடன் காணப்படும் அதற்கான காரணம்

    (a)

    சுவாசித்தலுக்கு

    (b)

    இடப்பெயர்ச்சிக்கு

    (c)

    வளைகளை ஏற்படுத்த

    (d)

    கழிவு நீக்கத்திற்கு

  14. மண்புழுவின் மூளை எனப்படுவது

    (a)

    தொண்டைமேல் நரம்பு செல்

    (b)

    தொண்டை கீழ் நரம்பு செல் திரள்கள்

    (c)

    தொண்டை சூழ் இணைப்பு நரம்புகள்

    (d)

    மைய நரம்பு மண்டலம்

  15. கரப்பான்பூச்சியின் புறச்சட்டகம் ______ ஆல் ஆனது.

    (a)

    புரதம்

    (b)

    கியூட்டின்

    (c)

    செல்லுலோஸ்

    (d)

    கைட்டின்

  16. கரப்பான்பூச்சியின் கல்லீரல் நீட்சிகளின் எண்ணிக்கை

    (a)

    100-150

    (b)

    10

    (c)

    3

    (d)

    8

  17. கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க உறுப்பு எது?

    (a)

    மாலபீஜியன் நுண்குழல்கள்

    (b)

    நெஃப்ரோசைட்டுகள் 

    (c)

    கியூட்டிகிள்

    (d)

    இவை அனைத்தும்

  18. உணவை விழுங்கும் செய்யலின்போது, மூச்சுக்குழலுக்குள் உணவு சென்றுவிடாமல் தடுப்பது.

    (a)

    கல்லட் 

    (b)

    கிளாஸ்டிஸ்

    (c)

    எப்பிகிளாட்டிஸ்

    (d)

    டான்சில்கள்

  19. ஹாஸ்டிரா இங்கு காணப்படுகின்றன. இவைகள் பைபோன்ற அமைப்புகள்

    (a)

    முன் சிறுகுடல்

    (b)

    இடைச் சிறுகுடல்

    (c)

    பின் சிறுகுடல்

    (d)

    மலக்குடல்

  20. இது ஒரு அனிச்சை செயலாகும்

    (a)

    பெரிஸ்டால்சிஸ் 

    (b)

    விழுங்குதல்

    (c)

    மெல்லுதல்

    (d)

    உமிழ்நீர் உற்பத்தி 

  21. கொழுப்பை பால்மமடையச் செய்வது 

    (a)

    பித்த நீர்

    (b)

    பித்த நிறமிகள்

    (c)

    கொலஸ்டிரால்

    (d)

    பித்த உப்புகள்

  22. வாய்வழி நீரேற்றச் சிகிச்சை எதற்காக மேற்கொள்ளப்படுகிறது? 

    (a)

    மலச்சிக்கல்

    (b)

    வயிற்றுப்போக்கு

    (c)

    வாந்தி

    (d)

    அஜீரணம்

  23. உள்ளிழுக்கப்படும் காற்று, இவ்விடத்தில் குளிர்வித்தும், வெப்பப்படுத்தியும், நம் உடல் வெப்பநிலைக்கு ஏற்வாறு மாற்றமடைகிறது.  

    (a)

    நாசிக்குழி

    (b)

    வாய்க்குழி

    (c)

    தொண்டை

    (d)

    நுண்காற்றறை 

  24. மார்பறையை உருவாக்குவது எது?

    (a)

    மார்பு எழும்பு

    (b)

    விலா எழும்பு, முள்ளெலும்புகள் 

    (c)

    உதரவிதானம் 

    (d)

    இவை அனைத்தும்

  25. ஒரு மனிதன் கடலின் ஆழத்திற்குச் செல்லும் போது அவனுடைய இரத்தத்தில் கலக்கும் வாயு எது? 

    (a)

    ஹைட்ரஜன்

    (b)

    நைட்ரஜன்

    (c)

    ஆக்ஸிஜன் 

    (d)

    கார்பன்-டை-ஆக்சைடு

  26. பிளாஸ்மா புரதங்களை உற்பத்தி செய்வது 

    (a)

    நீணநீர் முடிச்சு 

    (b)

    எலும்பு மஞ்சை 

    (c)

    கல்லீரல் 

    (d)

    இரத்த நாளங்கள் மற்றும் நீணநீர் நாளங்கள்

  27. செல்வழி   நோய் தடைக்காப்பில் பங்கு கொள்ளும் செல்கள் 

    (a)

    T-லிம்ஃபோசைட்டுகள் 

    (b)

    நியூட்ரோஃபில்கள் 

    (c)

    B-லிம்ஃபோசைட்டுகள் 

    (d)

    துகள்கள் உடைய வெள்ளையணுக்கள் 

  28. மாரடைப்பு ஏற்படக் காரணம், இந்த இரத்தக் குழாயில் திராம்பஸ் தோன்றுவதால் 

    (a)

    கரோனரி தமனி 

    (b)

    மேற்பெருஞ்சிரை 

    (c)

    கரோனரி சிரை 

    (d)

    கீழ்பெருஞ்சிரை 

  29. வைரஸ்கள் பாக்டிரீயங்களை விடச்சிறியது என நிருபித்தவர்.   

    (a)

    டிமிட்ரி ஐவான்ஸ்கி   

    (b)

    அடால்ப் மேயர்   

    (c)

    M.W.பெய்ஜிரிங்க்      

    (d)

    எட்வர்ட் ஜென்னர் 

  30. LPPI-லிங்ஃபயா, பிளக்டோனிமா மற்றும் ஃபார்மிடியம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.      

    (a)

    மைக்கோஃபாஜ்கள்   

    (b)

    சயனோஃபாஜ்கள்   

    (c)

    பாக்டீரியோஃபாஜ்கள்     

    (d)

    ஆல்கா வைரஸ் 

  31. பிளேக் எனும் பாக்டீரியா நோய்க்கான காரணி எது?

    (a)

    எர்சினியா பெஸ்டிஸ்

    (b)

    ட்ரிப்போனிமா பேலிடம்

    (c)

    கிளாஸ்ட்டிரியம் டெட்டனி

    (d)

    மைக்கோபாக்டீரியம் லெப்ரே

  32. இராட்சத கடல் பாசிக்கு எடுத்துக்காட்டு 

    (a)

    யூலோத்ரிக்ஸ்

    (b)

    ஊடோகோணியம்  

    (c)

    கிளாமிடோமோனஸ்

    (d)

    லாமினேரியா

  33. இந்த வகை ஸ்டலில்,சைலம் ஃபுளோயத்தில் ஆங்காங்கே சிதறிக்காணப்படுகிறது?

    (a)

    பிளக்டோஸ்டீல்   

    (b)

    கலப்பு புரோட்டோஸ்டீல் 

    (c)

    ஆக்டினோஸ்டீல்  

    (d)

    சைபனோஸ்டீல்

  34. வேர்த்தூவிகள் ஒருவேரில் இப்பகுதியில் காணப்படுகிறது.

    (a)

    வளர்ச்சிக்குத்திசு மண்டலம்

    (b)

    நீட்சி மண்டலம்

    (c)

    செல்பகுப்பு நடைபெறும் பகுதி

    (d)

    முதிர்ச்சி மண்டலம்

  35. அங்கை வடிவ இணைப்போக்கு -விரி நரம்பைவிற்கான எடுத்துக்காட்டு.

    (a)

    மூங்கில்

    (b)

    பனை

    (c)

    கல்வாழை

    (d)

    இஞ்சி

  36. தனி டைக்கேஷியம் வகை மஞ்சரியில் காணப்படும் மலர்களின் எண்ணிக்கை 

    (a)

    3

    (b)

    5

    (c)

    6

    (d)

    8

  37. பொய்க்கனியான பலாவில் உண்ணும் பகுதி, மலரின் __________ ஆகும்.

    (a)

    சூற்பை 

    (b)

    பூத்தளம் 

    (c)

    பூவிதழ்கள் 

    (d)

    பூவடிச் செதில்கள் 

  38. சோலானம்  டியூரோசம் தாவரத்தில் கிழங்காக உருமாற்றம் அடைந்த பகுதி    

    (a)

    வேர் 

    (b)

    தண்டு 

    (c)

    மொட்டு 

    (d)

    சல்லிவேர்கள் 

  39. உறக்க நிலையில் உள்ள விதைகளின் புரோட்டோபிளாசத்தில் காணப்படும் தண்ணிர் அளவு.  

    (a)

    5%

    (b)

    10%

    (c)

    15%

    (d)

    20%

  40. மீசோகேரியோட்டுகளில் இவ்வகை செல்பகுப்பு நடைபெறுகிறது.  

    (a)

    ஏமைட்டாசிஸ்     

    (b)

    மைட்டாசிஸ்     

    (c)

    மியாசிஸ்   

    (d)

    மறைமுகப் பகுப்பு   

  41. புரதம் மொழி பெயர்பிற்குப் பின் புரத மூலக்கூறுகளில் மாற்றங்கள் நிகழ _________ உதவுகின்றன.    

    (a)

    ரைபோசோம்கள் 

    (b)

    எண்டோபிளாசா வலை  

    (c)

    கோல்கை உடலம்  

    (d)

    லைசோசோம்   

  42. யூகேரியோட்டிக் குரோமோசோமில் (DNA) எந்த நிலையில் mRNA எடுத்தால் நடைபெறுவதில்லை         

    (a)

    இடைக்கால நிலை 

    (b)

    பகுப்பிடைக்காலம்     

    (c)

    அனாஃபேஸ்    

    (d)

    டீலோஃபேஸ்    

  43. நட்சத்திர மீன்களின் கரங்களின் இழப்பு மீட்டலுக்கு காரணமான பகுப்பு எது?

    (a)

    மியாசிஸ்

    (b)

    நேர்முகப்பகுப்பு

    (c)

    சமநிலை பகுப்பு

    (d)

    ஏமைட்டாசிஸ்

  44. பிரக்டோஸ்கள் ஆன பாலிமர் _______ ஆகும்.

    (a)

    அகார்  அகார் 

    (b)

    ஹெபரின் 

    (c)

    இனுலின் 

    (d)

    கைட்டின் 

  45. நொதியில் ஊக்குவிக்கப்படும் வினைகளின் வேகத்தை அதிகப்படுத்த உதவுவது _______ 

    (a)

    முழு நொதி 

    (b)

    அப்போ என்ஸைம் 

    (c)

    கனிம அயனிகள் 

    (d)

    பிராஸ்தட்டிக் தொகுதிகள் 

  46. யூரிக்கோடேலிக் எனும் நைட்ரஜன் கழிவு நீக்க தகவமைப்பு காணப்படுவது

    (a)

    ஊர்வன மற்றும் பறவைகள்

    (b)

    பறவைகள் மற்றும் வளை தசைப் புழுக்கள்

    (c)

    இருவாழ்விகள் மற்றும் ஊர்வன

    (d)

    பூச்சிகள் மற்றும் இருவாழ்விகள்

  47. கீட்டோன் உறுப்பாக இல்லாதது

    (a)

    அசிட்டோ அசிட்டிக் அமிலம்

    (b)

    அசிட்டோன்

    (c)

    சக்சீனிக் அமிலம்

    (d)

    பீட்டா ஹைட்ராக்ஸி பியூட்ரிக் அமிலம்

  48. குழந்தைகளில் ஸ்ட்ரெப்டோகாக்கஸ் தாக்கத்தின் பின்விளைவாக இரண்டு சிறுநீரகங்களிலும் கிளாமருலஸ் வீங்குதல் இந்நோயின் பண்பாகும்.

    (a)

    சுமார் 17-30மிகி /100மிலி

    (b)

    நெஃப்ரோலித்யாஸிஸ்

    (c)

    கிளாமருலோ நெஃப்ரைடிஸ்

    (d)

    யூரேமியா

  49. மனிதனில் உள்ள மிதக்கும் விலா எலும்புகளின் எண்ணிக்கை

    (a)

    6 இணைகள்

    (b)

    5 இணைகள்

    (c)

    3 இணைகள்

    (d)

    2 இணைகள்

  50. இணையுறுப்பு சட்டகத்தில் உள்ள எலும்புகளின் எண்ணிக்கை

    (a)

    80

    (b)

    120

    (c)

    126

    (d)

    206

  51. சிவப்பு தசைகளில் அதிகம் காணப்படுவது

    (a)

    கோல்கை உறுப்புகள்

    (b)

    மைட்டோகான்ட்ரியா

    (c)

    லைசோசோம்கள்

    (d)

    ரிபோசோம்கள்

  52. கருவுற்ற முட்டைகள் சேகரிக்கப்பட்டு _____ என்னும் பொரிப்பகங்களில் விடப்படுகின்றன.

    (a)

    செயற்கை முறைக் கருவுறுதல்

    (b)

    தூண்டப்பட்ட இனப்பெருக்கம்

    (c)

    பிட்யூட்டரி சுரப்பி

    (d)

    ஹாப்பா

  53. நீர்வாழ் உயிரி வளர்ப்பு பல நூற்றாண்டுகளாக பல்வேறு வகைகளில் ________ முதல் புழக்கத்தில் உள்ளது.

    (a)

    போனிசியன்கள் காலம்  

    (b)

    நீர் வாழ் உயிரி வளர்ப்பு 

    (c)

    நீர் வாழ் உயிரி வளர்த்தல் 

    (d)

    மீன் வளர்த்தல் 

  54. தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  55. சைலக் குழாய்கள் அல்லது துளைகள் யாவும் பெரிதளவில் உருவம் மற்றும் பரவலில் ஒரே சீராக ஆண்டு வளையம் முழுவதும் அமைந்திருக்கும் கட்டை ------------------ ஆகும்.

    (a)

    வன்கட்டை 

    (b)

    மென்கட்டை

    (c)

    மரவயதியல்

    (d)

    பரவலான துளைக்கட்டை 

  56. நீரியல்  திறன் (ir ) எனும் கிரேக்க குறியீட்டால் குறிக்கப்படுகிறது இதனுடைய அலகு _________ ஆகும். 

    (a)

    புகையூட்டம் 

    (b)

    பொது கரைப்பான் 

    (c)

    பாஸ்கல் 

    (d)

    ஊடக உட்திறன் 

  57. ____________யுரியேஸ் மற்றும் ஹைட்ரோஜினேஸ் நொதிகளின் துணை காரணியாகப் பங்கு பெறுகிறது.

    (a)

    கனிமங்கள் 

    (b)

    கால்சியத்தின் 

    (c)

    குளோரின்

    (d)

    நிக்கல் 

  58. கிரானத்தில் காணப்படும் தைலக்காய்டுகள் ______ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    கிரானம் லாமெல்லே

    (b)

    ஸ்ட்ரோமா லாமெல்லே

    (c)

    குவாண்டோசோம்கள்

    (d)

    புரதம்

  59. பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  60. வியட்நாம் போரில் வனப்பகுதியில் இலைகளை நீக்க ______ டீனாக்ஸி களைக் கொல்லிகள் கலந்த கலவை USA வால் பயன்படுத்தப்பட்டது.             

    (a)

    திறந்த வகை வளர்ச்சி 

    (b)

    ஆக்சின்   

    (c)

    2,4D மற்றும் 2,4,5 - T 

    (d)

    பக்கானே 

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் முக்கிய ஒரு மதிப்பெண் முக்கிய வினாக்கள் ( 11th Computer Science Important 1 mark Question )

Write your Comment