+1 First Revision Test Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக.

    16 x 1 = 16
  1. கிளாடோகிராம் என்பது கீழ்க்கண்ட பண்புகளைக் கொண்டுள்ளது.    

    (a)

    உடற்செயலியல் மற்றும் உயிர்வேதியியல் 

    (b)

    பரிணாமப் பண்புகள் மற்றும் மரபுவழிப்  பண்புகள் 

    (c)

    பல்லுயிர் தன்மை மற்றும் இனத்தொடர்பு தொகுப்பமைவு 

    (d)

    மேற்குறிப்பிட்ட ஏதுமில்லை 

  2. துணைத் தொகுதி யூரோகார்டேட்டாவில் காணப்படும் பண்பு எது?

    (a)

    பின்னோக்கு வளர் உருமாற்றம்

    (b)

    மறைமுக கருவளர்ச்சி

    (c)

    டார்னேரியா லார்வாவுடன் கூடிய மறைமுகக் கருவளர்ச்சியைக் கொண்டது.

    (d)

    இழப்பு மீட்டல் பண்பு காணப்படுகிறது.

  3. கொழுப்பு செரிமானத்தின் முதல் படி _______.

    (a)

    பால்மமாதல்

    (b)

    நொதி செயல்பாடு

    (c)

    லாக்டீல்கள் வழியே உட்கிரகித்தல்

    (d)

    அடிபோஸ் திசுக்களில் சேமிப்பு

  4. கீழ்கண்டவற்றுள் உள்ள தவறான வாக்கியத்தைக் கண்ண்டுபிடி..

    (a)

    நீணநீர் ரத்தத்திலிருந்து உருவாகி நீணநீர் நாளங்கள் வழியாக எடுத்து செல்லப்பட்டு மீண்டும் சுற்றோட்ட மண்டத்தை அடைகிறது 

    (b)

    புரதங்களின் அடர்த்தி பிளாஸ்மாவைக் காட்டிலும் திசுத்திரவத்தில் குறைவாகக் காணப்படுகிறது.

    (c)

    நீணநீர் என்பது ஒருவகை செல் உள் திரவமாகும் 

    (d)

    நுண் இரத்த நாளங்களின் சுவர் வழியாக வெளிவரும் நீர்  மற்றும் சிறுமூலக்கூறுகள் நீணநீரைத் தோற்றுவிக்கிறது.

  5. அடிவயிற்று கட்டிகளில் காணப்படுவது.

    (a)

    காற்று சுவாசிகள்

    (b)

    காற்றுணா சுவாசிகள்

    (c)

    நிலைமாறும் காற்று சுவாசிகள்

    (d)

    நிலைமாறும் காற்றுணா சுவாசிகள்

  6. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  7. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

    (a)

    ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

    (b)

    உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

    (c)

    ஒப்பீட்டு செல்லியல்

    (d)

    பரிணாம உறவுமுறை

  8. டிக்டியோ சோம்கள் எனப்படுபவை தாவரசெல்களில் காணப்படும் ______ ஆகும்     

    (a)

    மைட்டோகாண்ட்ரியா     

    (b)

    லைசோசோம்   

    (c)

    எண்டோபிளாசா வலை  

    (d)

    கோல்கை உடலம்  

  9. சிறுநீர் அடர்வு நெஃப்ரானின் எப்பகுதியை சார்ந்துள்ளது?

    (a)

    பெளமானின் கிண்ணம்

    (b)

    ஹென்லே வளைவின் நீளம்

    (c)

    அண்மை சுருள் நுண்குழல்

    (d)

    கிளாமருலஸிருந்து தோன்றும் இரத்த நுண்நாளத்தொகுப்பு 

  10. கிளைக்கோலைடிக் இழைகளில் மையோசின் ATP யேஸ் செயல்பாடு இருந்தாலும் அதிக அளவு ATP உருவாவதில்லை.

    (a)

    நிதானமான-ஆக்ஸிஜனேற்ற இழைகள்

    (b)

    துரித ஆக்ஸிஜனேற்ற இழைகள்

    (c)

    துரித-கிளைக்கோலைடிக் இழைகள்

    (d)

    கிளைக்கோலைடிக் தசையிழைகள்

  11. இரத்தச் சீரத்தில் கால்சியம் அளவை நெறிப்படுத்துவது ______.

    (a)

    தைராக்ஸின்   

    (b)

    FSH 

    (c)

    கணையம் 

    (d)

    தைராய்டு மற்றும் பாராதைராய்டு 

  12. புரோட்டோசோவா தொகுதியை சார்ந்த ____ என்னும் உயிரி, பெப்ரின் என்ற அபாயகரமான நோயை பட்டுப்புழுக்களுக்கு ஏற்படுத்தப்படுகின்றன.           

    (a)

    ஏரி அல்லது ஸ்பன் வகை பட்டு 

    (b)

    பட்டுத் தொழில்  
     

    (c)

    நொசீமா பாம்பிசிஸ்    
     

    (d)

    பெப்ரின்   

  13. இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றையானது சுவாச அறை அல்லது _____ எனப்படும்.

    (a)

    எபிபிளமா

    (b)

    இலைத்துளை கீழறை

    (c)

    ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  14. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

    (a)

    Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

    (b)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்

    (c)

    Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்

    (d)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

  15. பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  16. சரியாகப் பொருந்தியுள்ளதைத் தேர்ந்தெடு

    1) மனிதச் சிறுநீர் i) ஆக்சின் B
    2) மக்காச்சோள எண்ணெய் ii) GA3
    3) பூஞ்சைகள் iii) அப்சிசிக் அமிலம் II
    4) ஹெர்ரிங் மீன் விந்து iv) கைனடின்
    5) இளம் மக்காச்சோளம் v ) ஆக்சின் A
    6) இளம் பருத்திக் காய் vi) சியாடின்
    (a)
    1 2 3 4 5 6
    iii iv  vi  ii 
    (b)
    1 2 3 4 5 6
    ii  iv  vi  iii 
    (c)
    1 2 3 4 5 6
    iii   vi  ii  iv 
    (d)
    1 2 3 4 5 6
    ii   iii  vi  iv 
  17. II.ஏதேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி :

    8 x 2 = 16
  18. ஏழு உலக வகைப்பாட்டில் அடங்கியுள்ள ஏழு உலகங்கள் யாவை?

  19. பறவைகளின் அகச் சட்டகத்தின் தனித்துவம் வாய்ந்த பண்புகளைக் குறிப்பிடுக.

  20. நாளொன்றுக்கு சுரக்கப்படும் உமிழ்நீரின் அளவு யாது?

  21. சயனோபாக்டீரியாவின் இனப்பெருக்க முறைகளைக் கூறு. 

  22. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

  23. சமச்சீர் மலர் என்றால் என்ன?

  24. சிறுநீரகப்பணிகளை நெறிப்படுத்தும் மூன்று ஹார்மோன்கள் யாவை?

  25. தானியங்கு நரம்பு செல் திரள்  பற்றி குறிப்பு வரைக.

  26. கலவிப்பறப்புக்குப்பின் ஆண்தேனீக்களில் நடைபெறுவதென்ன?

  27. எந்தப் பருவத்தில் ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களில் வெசல்கள் பெரிதாக இருக்கும். ஏன்?

  28. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

  29. நீள் பகல் தாவரம் என்றால் என்ன? 

  30. III.ஏதேனும் 3 மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி :

    6 x 3 = 18
  31. கருத்து வரைபடம் – தொகுதி நெமட்டோ்டோடுகளின் பண்புகளை விளக்கும் கீழ்க்கண்ட சொற்களைப்  பயன்படுத்தி ஒரு கருத்து வரைபடம் வரைக. உருளைப்ளைப்புழுக்கள், போலி உடற்குழி உடையவை, உணவுப்பாதை, கியுட்டிகள், ஒட்டுண்ணி, பால்வேறுபாட்டுத்தன்மை.

  32. கரப்பான் பூச்சியின் இதயத்தின் அமைப்பைக் கூறு.

  33. தமனி மற்றும் சிரைகளை வேறுபடுத்து.

  34. கூட்டுக்கனியை திரள்கனியிலிருந்து வேறுபடுத்துக

  35. செல்சவ்வு தேர்வு கடத்துச் சவ்வாக செய்லபட உதவுவது எது?  

  36. மனித உடலில் கிளாமருலார் வடிதிரவ வீதத்தை அளவிட உதவும் கரைபொருள் எது?

  37. ஒருவரின் கண்பரிசோதகர் அவருடைய கண் உள்ளழுத்தம் அதிகளவில் உள்ளதாகக் கூறுகிறார்.இந்நிலையின் பெயரென்ன?அதற்குக் காரணமான திரவம் எது?   

  38. வழிசெல்கள் பற்றி எழுதுக.

  39. வேர் அழுத்தக் கோட்பாட்டினை எழுதுக.

  40. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    4 x 5 =20
    1. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

    2. தவளையின் புறத்தோற்ற அமைப்பை படத்துடன் விளக்குக.

    1. பாக்டீரியாவில் எவ்வாறு இணைவு முறையில் பால் இனப்பெருக்கம் செய்கிறது என்பதை விளக்குக. 

    2. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

    1. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.

    2. பரிவு நரம்பு மண்டலத்திற்கும் இணைப்பரிவு மண்டலத்திற்கும் இடையேயான வேறுபாடுகள் 

    1. ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.

    2. காற்று சுவாசித்தலின் போது CO2 வெளியிடுவதை நிரூபிக்க ஆய்வினை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Biology Model Revision Test Paper 2018 )

Write your Comment