HSC Class 11 Tissue and Tissue System Full Study Materials

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 80

     I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக :

    10 x 1 = 10
  1. தாவரத்தின் அடிப்படை அலகு ______ எனப்படும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  2. ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  3. ______ இறந்த செல்களாகும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  4. ஹேபர்லேண்ட் சைலத்தை ஹேட்ரோம் எனவும் ஃபுளோயத்தை ____ எனவும் பெயரிட்டழைத்தார்.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  5. சைலம் நார்கள் _____ எனவும் அழைக்கப்படுகிறது.

    (a)

    வெளி நோக்கி சைலம்

    (b)

    லிப்ரிஃபார்ம் நார்கள்

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  6. முதிர்ந்த சல்லடைக் குழாய்களில், சல்லடை தட்டுகளில் உள்ள துளைகள் _____ எனப்படும் பொருளால் அடைக்கப்பட்டுள்ளது.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  7. ஃபுளோயத்துடன் இணைந்து காணப்படுகின்ற ஸ்கிலிரங்கைமா நார்கள் ஃபுளோயம் நார்கள் அல்லது ______ எனபப்டும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  8. செல்கள் ஒன்றாக இணைந்து உண்டாவது ______ எனபப்டும்.

    (a)

    கேலோஸ்

    (b)

    எளியத்திசு

    (c)

    சின்சைட்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  9. வேரின் வெளிப்புற அடுக்கு பிளிஃபெரஸ் அடுக்கு அல்லது ______ எனப்படும்.

    (a)

    எபிபிளமா

    (b)

    இலைத்துளை கீழறை

    (c)

    ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  10. இலைத் துளைக்கு அடுத்து உட்புறமாகக் காணப்படுகின்ற காற்றையானது சுவாச அறை அல்லது _____ எனப்படும்.

    (a)

    எபிபிளமா

    (b)

    இலைத்துளை கீழறை

    (c)

    ரானன்குலஸ் ப்ளுயிடன்ஸ்

    (d)

    பாஸ்ட் நார்கள்

  11. பின்வருவனவற்றிக்கு குறுகிய விடையளி :

    10 x 2 = 20
  12. நிலைத் திசுக்கள் பற்றி எழுதுக.

  13. கோலங்கைமா என்றால் என்ன?

  14. நார்கள் வரையறு.

  15. லிப்ரிபார்ம் நார்கள் பற்றி எழுதுக.

  16. கூட்டுத்திசு என்றால் என்ன?

  17. சைலத்தின் நான்கு வகையான செல்கள் யாவை?

  18. அகத்தோல் என்றால் என்ன?

  19. ஸ்டீல் பற்றி எழுதுக.

  20. உவர்நாட்டவுயிரிகள் என்றால் என்ன?

  21. துணை செல்கள் பற்றி எழுதுக.

  22. பின்வருவனவற்றிக்கு விடையளி :

    10 x 3 = 30
  23. பாரங்கைமா என்றால் என்ன?

  24. கோண கோலங்கைமா பற்றி எழுதுக.

  25. சைலம் வரையறு.

  26. டிரக்கீடுகள் என்றால் என்ன?

  27. ஃபுளோயம் பற்றி எழுதுக.

  28. ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

  29. வழிசெல்கள் பற்றி எழுதுக.

  30. பெரிசைக்கிள் என்றால் என்ன?

  31. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றிற்கு இடையேயான வேறுபாட்டினை எழுதுக

  32. இலை நீர்ச்சுரப்பிகள் அல்லது ஹைடதோடுகள் பற்றி எழுதுக.

  33. அனைத்து வினாக்களுக்கும்  விடையளி :

    4 x 5 = 20
  34. ஒரு விதையிலைத் தாவர வேரின் முதன்நிலை அமைப்பினை படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

  35. ஆக்குத்திசு மற்றும் நிலைத்திசுக்களுக்கிடையேயான வேறுபாட்டினை எழுதுக.

  36. கோலங்கைமா, ஸ்கிலிரங்கைமா இடையேயான வேறுபாட்டினை எழுது.

  37. டிரக்கீடுகள், நார்களுக்குடையேயான வேறுபாட்டினை எழுதுக.

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் இரண்டாம் திருப்புதல் தேர்வு ( 11th Standard Biology Second Revision Exam )

Write your Comment