Volume II - Important 1 mark Questions

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 60

    சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 

    60 x 1 = 60
  1. ஒரு மீள் வினை யின் KP மற்றும் Kf மதிப்புகள் முறையே 0.8 \(\times \) 10–5 மற்றும் 1.6 \(\times \) 10–4 எனில், சமநிலை மாறிலியின் மதிப்பு _________________

    (a)

    20

    (b)

    0.2 \(\times \) 10–1

    (c)

    0.05

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  2. N2(g) + O2(g) \(\overset { { K }_{ 1 } }{ \rightleftharpoons } \) 2NO(g)
    2NO(g)+O2(g)\(\overset { { K }_{ 2 } }{ \rightleftharpoons } \) 2NO2(g)
    மேற்கண்டுள்ள வினைகளின் சமநிலை 
    மாறிலிகளின் மதிப்புகள் முறையே K1 மற்றும்
    K2
    NO2(g)\({ \rightleftharpoons } \)1/2N2(g) + O2(g) என்ற வினையின் சமநிலை மாறிலி யாது?

    (a)

    \(\frac { 1 }{ \sqrt { { k }_{ 1 }{ K }_{ 2 } } } \)

    (b)

    (K1=K2)1/2

    (c)

    \(\frac { 1 }{ 2{ K }_{ 1 }{ K }_{ 2 } } \)

    (d)

    \({ \left( \frac { 1 }{ { K }_{ 1 }{ K }_{ 2 } } \right) }^{ 3/2 }\)

  3. சமநிலைகளை அவற்றின் தொடர்புடைய நிலைகளுடன் பொருத்துக.
    i. திரவம் ⇌ வாயு
    ii. திண்மம் ⇌ திரவம்
    iii. திண்மம் ⇌ வாயு
    iv. கரைபொருள்(s) ⇌ கரைபொருள் (கரைசல்)
    1. உருகுநிலை
    2. செறிவூட்டப்பட்ட கரைசல்
    3. கொதிநிலை
    4. பதங்கமாதல்
    5. செறிவூட்டப்படாத கரைசல்

    (a)
      (i) (ii) (iii) (iv)
    (அ) 1 2 3 4
    (b)
      (i) (ii) (iii) (iv)
    (ஆ) 3 1 4 2
    (c)
      (i) (ii) (iii) (iv)
    (இ) 2 1 3 4
    (d)
      (i) (ii) (iii) (iv)
    (ஈ) 3 2 4 5
  4. கீழ்கண்ட வினைகளின் சமநிலை மாறிலிகள்:
    N2 + 3H2 ⇌ 2NH3 ; K1
    N2 + O2 ⇌ 2NO ; K2
    H2 + ½O2 ⇌ H2O ; K3
    2 NH3 + 5/2 O2  2NO + 3H2O, will be
    என்ற வினையின் சமநிலை மாறிலி மதிப்பு;

    (a)

    \({ k }_{ 2 }^{ 3 }\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (b)

    K1\(\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 2 } } \)

    (c)

    \({ K }_{ 2 }\frac { { K }_{ 3 }^{ 3 } }{ { K }_{ 1 } } \)

    (d)

    K2\(\frac { { K }_{ 3 } }{ { K }_{ 1 } } \)

  5. எந்த வெப்பநிலையில் திரவ மற்றும் ஆவி நிலைமைகள் சமநிலையில் உள்ளதோ அவ்வெப்பநிலை ஆத்திரவத்தின் ________ என அழைக்கப்படுகிறது.
    (i) சுருங்குதல் புள்ளி (ii) கொதிநிலைப் புள்ளி (ii) திரவச் சமநிலை   
     

    (a)

    (i) மட்டும் 

    (b)

    (ii) மட்டும் 

    (c)

    (i) (ii)

    (d)

    (iii) மட்டும்.

  6. \(\triangle ng=\)

    (a)

    வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை - வினை விளை  பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை

    (b)

    வினை விளை  பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை - வினைபடு பொருள்களின் மோல்களின் எண்ணிக்கை

    (c)

    வினை விளை  பொருள்களின் மோல் - வினைபடு பொருள்களின் மோல்=0

    (d)

    வினைபடு பொருள்களின் மோல்- வினை விளை  பொருள்களின் மோல்=0

  7. \({ K }_{ C }<{ 10 }^{ 3 }\) என்பது 

    (a)

    பின்னோக்கிய வினைக்கு சாதகம் 

    (b)

    முன்னோக்கிய (அ) பின்னோக்கிய வினையே விஞ்சியிருப்பதில்லை

    (c)

    முன்னோக்கிய வினைக்கு சாதகம் 

    (d)

    இவற்றில் எதுமில்லை 

  8. பின்வருவனவற்றுள் π பிணைப்பு காணப்படாத மூலக்கூறு எது?

    (a)

    SO2

    (b)

    NO2

    (c)

    CO2

    (d)

    H2O

  9. ஒரு மூலக்கூறின் பிணைப்புத்தரம் 2.5 மற்றும் அதன் மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை 8 என கண்டறியப்பட்டுள்ளது எனில், எதிர்பிணைப்பு மூலக்கூறு ஆர்பிட்டாலிலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை

    (a)

    மூன்று

    (b)

    நான்கு

    (c)

    பூஜ்ஜியம்

    (d)

    கொடுக்கப்பட்ட தகவல்களிலிருந்து கண்டறிய முடியாது

  10. ஒத்த இனக்கலப்பு, வடிவம் மற்றும் தனித்த எலக்ட்ரான் இரட்டை எண்ணிக்கையை கொண்ட மூலக்கூறுகள்

    (a)

    SeF4, XeO2 F2

    (b)

    SF4, Xe F2

    (c)

    XeOF4, TeF4

    (d)

    SeCl4, XeF4

  11. 2,3 பெண்டாடையீனில் (2,3 pentadiene) வலமிருந்து இடமாக உள்ள ஐந்து கார்பன் அணுக்களின் இனக்கலப்பு வகைகள்.

    (a)

    sp3, sp2, sp, sp2, sp3

    (b)

    sp3, sp, sp, sp, sp3

    (c)

    sp2, sp, sp2,sp2, sp3

    (d)

    sp3, sp3, sp2, sp3, sp3

  12. பின்வருவனவற்றுள், அயனி, சகப்பிணைப்பு மற்றும் ஈதல் சகப்பிணைப்பு இணைப்புகளை கொண்டுள்ள சேர்மம். 

    (a)

    NH4Cl

    (b)

    NH3

    (c)

    NaCl

    (d)

    இவற்றில் ஏதுமில்லை

  13. ஒரு மோல் K+ உருவாவதற்கு தேவைப்படும் ஆற்றலின் மதிப்பு

    (a)

    -436.21 KJ

    (b)

    418.81 KJ

    (c)

    -348.56 KJ

    (d)

    718.18 KJ

  14. பின்வருவனவற்றை பயன்படுத்தி பிணைப்பு நீளத்தை கண்டறிய முடியும்

    (a)

    நிறமாலை முடிவுகள்

    (b)

    X-கதிர் விளிம்பு விளைவு

    (c)

    எலக்ட்ரான் விளிம்பு விளைவு

    (d)

    இவை அனைத்தும்

  15. AgCl3, MgCl2 மற்றும் NaCl அயனிச் சேர்மங்களின் சகப்பிணைப்புத் தன்மை வரிசை

    (a)

    NaCl > MgCl2 > AlCl3

    (b)

    AlCl3 < MgCl2 < NaCl

    (c)

    NaCl < MgCl2 < AlCl3

    (d)

    AlCl3 > MgCl2 < NaCl

  16. ஆல்காடையீன்களின் பொதுவான வாய்பாடு

    (a)

    CnH2n

    (b)

    CnH2n-1

    (c)

    CnH2n-2

    (d)

    CnHn-2

  17.  சேர்மத்தின் IUPAC பெயர்

    (a)

    2, 3 –டை மெத்தில் ஹெப்டேன்

    (b)

    3-மெ த்தில் – 4- எத்தில் ஆக்டேன்

    (c)

    5-எத்தில் – 6- மெத்தில் ஆக்டேன்

    (d)

    4-எத்தில் -3 - மெத்தில் ஆக்டேன்

  18.  ன் IUPAC பெயர்

    (a)

    3,4,4 – ட்ரை மெத்தில் ஹெப்டேன்

    (b)

    2 – எத்தில் –3, 3– டை மெத்தில் ஹெப்டேன்

    (c)

    3, 4,4 – ட்ரை மெத்தில் ஆக்டேன்

    (d)

    2 – பியூடை ல் -2 –மெத்தில் – 3 – எத்தில்-பியூடேன்

  19. லாசோன் ஆய்வினை பின்வரும் சேர்மங்களுக்கு தனித்தனியே நிகழ்த்தும் போது தோன்றும் நீலநிறம்/ வீழ்படிவு / வெண்நிற வீழ்படிவு அடிப்படையில் சேர்மங்களை இணை களாக இணைக்கவும்

    (a)

    NH2 NH2 HCl and ClCH2–CHO

    (b)

    NH2 CS NH2 and CH3 – CH2Cl

    (c)

    NH2 CH2 COOH and NH2 CONH2

    (d)

    C6H5NH2 and ClCH2 – CHO

  20. கரிமச்சேர்மத்தின் தூய்மையை நிர்ணயிக்கப்படும் முறை

    (a)

    வண்ணப்பிரிகை

    (b)

    படிகமாக்கல்

    (c)

    உருகுநிலை (அல்லது) கொதிநிலை

    (d)

    (அ) மற்றும் (இ)

  21. கரிமச் சேர்மங்கள் பின்வரும் எவற்றில் கரையும்?

    (a)

    நீர்

    (b)

    HCL

    (c)

    முனைவுள்ள கரைப்பான்கள்

    (d)

    முனைவற்ற கரைப்பான்கள்

  22. பின்வருவனவற்றுள் எத்தன்மையான மாசுக்களை கொண்ட சேர்மங்களை நீராவியால் காய்ச்சி வடித்து தூய்மைப்படுத்தலாம்?

    (a)

    எளிதில் ஆவியாகா மாசுக்கள்

    (b)

    நீரில் கரையா மாசுக்கள்

    (c)

    ஆவியாகும் மாசுக்கள்

    (d)

    (அ) மற்றும் (ஆ)

  23. கற்பூரம் முறையில் தூய்மை செய்யப்படுகிறது.

    (a)

    படிகமாக்கல்

    (b)

    எளிய காய்ச்சி வடித்தல்

    (c)

    பின்னப் படிகமாக்கல்

    (d)

    பதங்கமாதல்

  24. கருக்கவர் திறனின் இறங்கு வரிசை

    (a)

    OH- > NH2- > -OCH3 > RNH2

    (b)

    NH2- > OH- > -OCH3 > RNH2

    (c)

    NH2- > CH3O- > OH- > RNH2

    (d)

    CH3O- > NH2- > OH- > RNH2

  25. அதிக +I விளைவினை பெற்றுள்ள தொகுதி எது?

    (a)

    CH3-

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH-

    (d)

    (CH3)3-C-

  26. பின்வருவனவற்றுள் அதிக நிலைப்புத் தன்மையைப் பெற்றுள்ள கார்பன் நேரயனி எது?

    (a)

    Ph3C-+

    (b)

    CH3-CH2-

    (c)

    (CH3)2-CH

    (d)

    CH2= CH - CH2

  27. பின்வனவற்றுள் எது கார்பன் எதிரயணியின் வடிவம்?

    (a)

    நான்முகி

    (b)

    தளசதுரம்

    (c)

    எண்முகி

    (d)

    பிரமிடு 

  28. பின்வருவனவற்றுள் கார்பன் நேர் அயனிகளின் ஒப்பீட்டு நிலைப்புத் தன்மையின் சரியான வரிசை எது?  

    (a)

    +C(CH3)3 >+CH(CH3)2 > +CH2CH3> +CH3

    (b)

    +C(CH3)3<+CH(CH3)2 < +CH2CH3<+CH3

    (c)

    +CH3 > +CH2CH3>+CH(CH3)2> +C(CH3)3

    (d)

    +CH(CH3)2>+C(CH3)2 > +C(CH3)3 < +CH2CH3 > +CH3

  29. C2H5 Br + 2Na C4H10 + 2NaBr மேற்கண்டுள்ள வினை பின்வரும் எவ்வினைக்கான எடுத்துக்காட்டாகும்?

    (a)

    ரீமர் - டீமன் வினை

    (b)

    உர்ட்ஸ் வினை

    (c)

    ஆல்டா ல் குறுக்க வினை

    (d)

    ஹா ஃப்மென் வினை

  30. பின்வரும் வினையின் அதிக அளவு உருவாகும் முதன்மை விளை பொருள் \(\left( { CH }_{ 3 } \right) _{ 2 } C=CH_{ 2 }\overset { ICI }{ \longrightarrow } \)

    (a)

    2- குளோரோ  -1- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (b)

    1- குளோரோ  -2- அயடோ  -2- மெத்தில் புரப்பேன்

    (c)

    1,2- குளோரோ  - 2 - மெத்தில் புரப்பேன்

    (d)

    1,2- டை அயடோ -2- மெ த்தில் புரப்பேன

  31. பின்வரும் வினையன் சேர்ம ம் (A) ஐக் கண்டறிக  

    (a)

    (b)

    (c)

    (d)

  32. \(\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } -\underset { \overset { | }{ Br } }{ { CH }_{ 2 } } \overset { (A) }{ \longrightarrow } CH\equiv CH\), இங்கு A,  

    (a)

    Zn

    (b)

    Conc H2SO4

    (c)

    ஆல்கஹால் கலந்த. KOH

    (d)

    நீர்த்த H2SO4

  33. பின்வருவனவற்றுள் எளிதாக ஃபிரீடல் - கிராப்ட் வினையில் ஈடுபடாத சேர்மம் எது ?

    (a)

    நைட்ரோ பென்சீன்

    (b)

    டொலுவீன்

    (c)

    கியூமீன்

    (d)

    சைலீன்

  34. 2 – பியூட்டைனின் குளோரி னேற்றத்தால் பெறப்படுவது

    (a)

    1- குளோரோ பியூட்டேன்

    (b)

    1,2 - டைகுளோரோ பியூட்டேன்

    (c)

    1.1.2.2 - டெட்ரா  குளோரோ பியூட்டேன்

    (d)

    2.2.3.3 - டெட்ரா  குளோரோ பியூட்டேன்

  35. பென் சீனை முதலில் பிரித்தெடுத்தவர்      

    (a)

    ஹக்கல்   

    (b)

    பாரடே   

    (c)

    ஹாப்மன்   

    (d)

    கேகுலே   

  36. ஒரு அரோமேட்டிக் சேர்மத்தில் _________ உள்ளடங்கதா \(\pi \) எலக்ரான்கள் இருக்கும்.         

    (a)

    4n  + 2

    (b)

    4n  + 1

    (c)

    4n 

    (d)

    4n  - 1

  37. ஆர்த்தோ -பாரா ஆற்றுப்படுத்தும் தொகுதிகள்     

    (a)

    வினைவீரியத்தை அதிகரிக்கும்      

    (b)

    வினைவீரியத்தை குறைக்கும் 

    (c)

    மாற்றமில்லை  

    (d)

    பன்மடங்கு குறையும்  

  38. பெரும்பாண்மையான தொகுப்பு மருந்துகளில் _________ உள்ளது .    

    (a)

    அலிபாட்டிக் சேர்மங்கள்     

    (b)

    அரோமேட்டிக் சேர்மங்கள்    

    (c)

    அலிசைக்ளிக் சேர்மங்கள்    

    (d)

    இவை அனைத்தும்  

  39. பின்வருவற்றுள் இரண்டு பென்சீன் வளையங்களை உடைய  சேர்மம் எது?     

    (a)

    ஆந்தரசீன்    

    (b)

    நாப்தலீன்    

    (c)

    டொலுவீன்   

    (d)

    பிரிடின்   

  40. எத்தில் பார்மேட்டை அதிகளவு RMgX உடன் வினைப்படுத்தும் போது பெறப்படுவது

    (a)

    \({ R }-\underset { \overset { | }{ O } }{ C } -{ R }\)

    (b)

    \({ R }-\underset { \overset { | }{ OH } }{ CH } -{ R }\)

    (c)

    R- CHO

    (d)

    R- O – R

  41. நிரல் Iல் தரப்பட்டுள்ள சேர்மங்களை நிரல் IIல் கொடுக்கப்பட்டுள்ள அதன் பயன்களுடன் பொருத்துக

      நிரல்-I
    (சேர்மங்கள்)
      நிரல்-II
    (பயன்கள்)
    A அயடோபார்ம் 1 தீயணைப்பான்
    B கார்பன் டெட்ரா குளோரைடு 2 பூச்சிக்கொல்லி
    C CFC 3 புரைதடுப்பான்
    D DDT 4 குளிர் சாதனப் பெட்டி
    (a)

    A → 2 B → 4 C →1 D →3

    (b)

    A → 3 B → 2 C →4 D →1

    (c)

    A → 1 B → 2 C →3 D →4

    (d)

    A → 3 B → 1 C →4 D →2

  42. பின்வரும் வினையைக் கருதுக.
    CH3CH2CH2Br+NaCN→ CH3CH2CH2CN + NaBr
    இவ்வினை பின்வரும் எவற்றுள் வேகமாக நிகழும்

    (a)

    எத்தனால்

    (b)

    மெத்தனால்

    (c)

    DMF (N, N' – டைமெத்தில் பார்மமைடு)

    (d)

    நீர்.

  43. SN1 வினை வழி முறையில் மிகவும் எளிதாக நீராற்பகுப்படையும் மூலக்கூறு

    (a)

    அல்லைல் குளோரைடு

    (b)

    எத்தில் குளோரைடு

    (c)

    ஐசசோ புரப்பைல் குளோரைடு

    (d)

    பென்சைல் குளோரைடு

  44. ஆல்கஹால்களை, அல்கைல் ஹாலைடுகளாக மாற்றும் பொழுத, பயன்படும் சிறந்த வினைப்பான் 

    (a)

    PCI3

    (b)

    PCI5

    (c)

    SOCI3

    (d)

    மேற்கூறிய அனைத்தும்  

  45. ஹேலோ ஆல்கேன்கள் நீர்த்த பொட்டாசியம் ஹைட்ராக்சைடுடன் வினைபுரிந்து தருவது   

    (a)

    அல்கேன் 

    (b)

    ஆல்கீன் 

    (c)

    ஆல்கைன் 

    (d)

    ஆல்கஹால் 

  46. அதிக அளவு ஹேலோ ஆல்கேன்களை அமோனியாவுடன் வினைப்பட்டு தருவது 

    (a)

    ஈரிணைய அமீன்  

    (b)

    மூவிணையா அமீன் 

    (c)

    நான்கிணைய அம்மோனியா உப்பு 

    (d)

    இவை அனைத்தும் 

  47.  ன் IUPAC பெயர் 

    (a)

    1புளுரோ  3அயோடோ  4 புரோமோ பென்சீன் 

    (b)

    1அயோடா 2புரோமோ 2புரோமோ 5புளுரோ பென்சீன்  

    (c)

    1புரோமோ 4புளுரோ 2அயோடோ பென்சீன்  

    (d)

    இவற்றுள் எதுவுமில்லை 

  48. நெருக்கடிமிக்க, பெருநகரங்களில் உருவாகும் ஒளிவேதிப் பனிப்புகையானது முதன்மையாக __________ ஐ கொண்டுள்ளது.

    (a)

    ஓசோன், SO2 மற்றும் ஹைட்ரோகார்பன்கள்

    (b)

    ஓசோன், PAN மற்றும் NO2

    (c)

    PAN, புகை மற்றும் SO2

    (d)

    ஹைட்ரோகார்பன்கள், SO2 மற்றும் CO2

  49. பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி , கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளில் சரியானதை தேர்ந்தெடு.

    பட்டியல் I பட்டியல் II
    ஓசோன் படல சிதைவு  1 CO2
    B அமிலமழை 2 NO 
    C ஒளி வேதிப் பனிப்புகை 3 SO2
    D பசுமைக்குடில் விளைவு 4 CFC
    (a)
    A B C D
    3 4 1 2
    (b)
    A B C D
    2 1 4 3
    (c)
    A B C D
    4 3 2 1
    (d)
    A B C D
    2 4 1 3
  50. கூற்று (A):குளோரினேற்றம் பெற்ற நுண்ணுயிர்க்கொல்லிகளின் அதிகரிக்கப்பட்ட பயன்பாடு மண் மற்றும் நீர் மாசுபாட்டை உருவாக்குகிறது.
    காரணம் (R) : இத்தகைய நுண்ணுயிர்க்கொல்லிகள் மக்காதவை.

    (a)

    (b)

    ii 

    (c)

    iii 

    (d)

    iv  

  51. பின்வருவனவற்றுள் எவை கரும்புகை துகள்களை உருவாக்குகின்றன?

    (a)

    கரிம கரைப்பான்கள் 

    (b)

    உலோகங்கள் 

    (c)

    உலோக ஆக்சைடுகள் 

    (d)

    இவை அனைத்தும் 

  52. அடுக்கு மண்டலத்தில் உருவாகும் வினை திறன்மிக்க குளோரின் அணுவும்______ ஓசோன் மூலக்கூறுகளை சிதைக்கின்றன.

    (a)

    1000

    (b)

    10,000

    (c)

    1,00,000

    (d)

    1,00,000

  53. சாதாரண மழை நீரின் pH மதிப்பு 

    (a)

    5.6

    (b)

    6.5

    (c)

    7

    (d)

    8.5

  54. 250 கிராம் நீரில் 1.8 கிராம் குளுக்கோஸ் கரைக்கப்பட்டுள்ள கரைசலின் மோலாலிட்டி

    (a)

    0.2 M

    (b)

    0.01 M 

    (c)

    0.02 M

    (d)

    0.04 M

  55. பின்வரும் செறிவு அலகுகளில், வெப்பநிலையை சார்ந்து அமையாதவை எவை ?

    (a)

    மோலாலிட்டி 

    (b)

    மோலாரிட்டி

    (c)

    மோல் பின்னம் 

    (d)

    (அ) மற்றும் (இ)

  56. ஒரே வெப்பநிலையில், பின்வருவரும் கரைசல்களுள் எந்த இணை ஐசோடானிக் இணையாகும் ?

    (a)

    0.2 M BaCl2 மற்றும் 0.2M urea

    (b)

    0.1 M குளுக்கோஸ் மற்றும் 0.2 M யூரியா

    (c)

    0.1 M NaCl மற்றும் 0.1 M K2SO4

    (d)

    0.1 M Ba (NO3)2 மற்றும் 0.1 M Na2 SO4

  57. வலிமைமிகு மின்பகுளி பேரியம் ஹைட்ராக்சைடின் நீர்த்த நீர்க்கரைசலுக்கு வாண்ட் ஹா ஃப் காரணி (i) மதிப்பு (NEET)

    (a)

    0

    (b)

    1

    (c)

    2

    (d)

    3

  58. வணிக ரீதியாக கிடைக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடு கரைசலின் செறிவு

    (a)

    0.5%(w/v)

    (b)

    1 % (w/v)

    (c)

    3 % (w/v)

    (d)

    5 % (w/v)

  59. வெப்பநிலை அதிகரிக்கும் போது நீர்ம கரைப்பானில் திண்ம கரைபொருளின் கரைத்திறன்

    (a)

    அதிகரிக்கிறது

    (b)

    குறைகிறது

    (c)

    மாற்ற மடைவதில்லை 

    (d)

    முதலில் அதிகரித்து பின்னர் குறைகிறது

  60. பின்வருவனவற்றுள் மாறுபட்ட ஒன்றைத் தேர்தெடு.

    (a)

    பென்சீன் 

    (b)

    CCl4

    (c)

    ஈதர் 

    (d)

    நீர் 

*****************************************

Reviews & Comments about பதினொன்றாம் வகுப்பு தொகுதி II - 1 மதிப்பெண் முக்கிய வினாக்கள் (11th Chemistry Volume II - Important 1 mark Questions )

Write your Comment