11th Unit Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 110

     குறுகிய விடையளி :

    25 x 2 = 50
  1. தரவு மற்றும் தகவல் வேறுபடுத்துக.

  2. முதல், இரண்டாம், மூன்றாம் தலைமுறைக் கணிப்பொறிகளுக்கு எடுத்துக்காட்டுத் தருக.

  3. விழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன?

  4. ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது? 

  5. (46)10க்கு நிகரான இருநிலை எண்ணாக மாற்றுக.

  6. பைட் என்றால் என்ன?

  7. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  8. வேர்டு அளவு (Word Size) குறிப்பு வரைக.

  9. நினைவக எழுதல் மற்றும் படித்தல் (Memory Read /Write) என்றால் என்ன?

  10. கோப்பு மேலாண்மை என்றால் என்ன?

  11. முக்கிய இயக்க அமைப்புகள் சிலவற்றைப் பட்டியலிடுக.

  12. பிழை சகிப்புத்தன்மை என்றால் என்ன?

  13. கோப்பு மற்றும் கோப்புரைக்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  14. தொடக்கப்பட்டியிலுள்ள Shut down தேர்வில் உள்ள அம்புக்குறியைக் கிளிக் செய்தால், தோன்றும் பல்வேறு தேர்வுகள் யாவை?

  15. கணிப்பொறியின் இயக்கத்தை எவ்வாறு நிறுத்துவாய்?

  16. ஓபன் ஆஃபீஸ் ரைட்டரில் உள்ள பல்வேறு தொகுப்புகள் யாவை?

  17. ரைட்டரில் உள்ளமைந்த கருவிப்பட்டைகள்  யாவை? விளக்குக.     

  18. ஆவணத்தைத் தமிழில் எவ்வாறு தட்டச்சு செய்வாய்?  

  19. அட்டவணை வடிவூட்டல் என்றால் என்ன?

  20. “Insert Cells” உரையாடல் பெட்டியிலுள்ள தேர்வுகள் யாவை?

  21. அட்டவணைத்தாளை எவ்வாறு சேமிப்பாய்?

  22. தேதிக் கணக்கீடு என்றால் என்ன? எ.கா. தருக 

  23. Impress -யில் வார்ப்புரு - வரையறு.

  24. பொதுவான நிகழ்த்துதல் நிரல்கள் சிலவற்றை எழுதுக.

  25. Impress-ன் சன்னலில் உள்ள பணிப் பலகத்தின் வகைகள் யாவை?

  26. விடையளி :

    20 x 3 = 60
  27. திரையகத்தின் குறிப்பிடத்தக்க சிறப்பியல்புகளைப் பற்றி எழுதுக.

  28. ஒளிப்பேனா (Light Pen) - குறிப்பு வரைக.

  29. எண் முறையில் அடிமானம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  30. ASCII குறிப்பு வரைக.

  31. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  32. மொபைல் இயக்க அமைப்பின் உதாரணங்களை விளக்குங்கள்.

  33. இயக்க அமைப்பின் வகைகள் யாவை?

  34. இயக்க அமைப்பில் பல பணி (Multi tasking) தேவைப்படுவதற்கான ஒரு காரணத்தை விளக்குக.

  35. Windows மற்றும் Ubunto-க்கு உள்ள வித்தியாசங்கள் யாவை?

  36. Start menu வைப் பயன்படுத்தி கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு கண்டுபிடிப்பாய்?

  37. உபுண்டு இயக்க அமைப்பில் உள்ள பணிக்குறிகளின் பெயர்களைப் பட்டியலிடு.

  38. அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?

  39. ஓபன் ஆஃப்ஸ் ரைட்டரில்  ஒரு புதிய  ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?          

  40. ரைட்டர் ஆவணத்தில் அட்டவணைப் பனிக்குறியைப் பயன்படுத்தி ஒரு அட்டவணையை எவ்வாறு செருகுவாய்?

  41. கால்க்-ல் நெடுவரிசை மற்று நுண்ணறைகளை சேர்த்தல் பற்றி எழுதுக.

  42. அட்டவணைத்தாளில் எவ்வாறு புதிய வரிசையைச் சேர்ப்பாய்?

  43. நேரடியாக ஒரு செயற்கூறு தட்டச்சு செய்யப்படும் போது நினைவில் கொள்ள வேண்டியாக் குறிப்புகள் யாவை?

  44. Impress-ல் திறம்பட விளக்கத்தை உருவாக்குவது எப்படி சில்லு மாற்று (transistion effect) விளைவுகளுக்கு உதவுகிறது?

  45. Auto Recovery செயல்பாட்டை ஏன் செயல்படுத்த வேண்டும்? மற்றும் எவ்வாறு செயல்படுத்துவாய்?

  46. சில்லுக் காட்சியைத் தொடங்கும் வழிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் முழுத் தேர்வு ( 11th Computer Application full test)

Write your Comment