+1 First Revision Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. எந்தக் கணிப்பொறி தலைமுறையில் ஒருங்கிணைந்த சுற்றுகள் பயன்படுத்தப்பட்டது?

    (a)

    முதலாம்

    (b)

    இரண்டாம்

    (c)

    மூன்றாம்

    (d)

    நான்காம்

  2. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  3. கணிப்பொறியின் திரைச்சாதனத்தை இணைக்க உதவும் தொடர்பு சாதனம் எது?

    (a)

    USB

    (b)

    Ps/2

    (c)

    SCSI

    (d)

    VGA

  4. பின்வரும் எது, இயக்க அமைப்பு செயல்பாடு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  5. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  6. ஓபன் ஆஃபீஸின் வரவேற்புத் திரை எது?

    (a)

    ஸ்டார் டெக்க்ஸ்டாம்

    (b)

    ஸ்டார் சென்டர்

    (c)

    ஸ்டார் திரை

    (d)

    ஸ்டார் விண்டோ

  7. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  8. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவு விளைவு மற்றொரு ஸ்லைடை ஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது. விளக்கக் காட்சிக் கருவிகளில், ஒரு ஸ்லைட்டின் நுழைவுவிளைவு மற்றொரு ஸ்லைடைஸ்லைடு ஷோவில் மாற்றுகிறது.

    (a)

    Animation

    (b)

    Slide Transition

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  9. பின்வருவனவற்றுள் பகரலை (hotspot) எந்த வலையமைப்பைப் பயன்படுத்துகிறது?

    (a)

    LAN

    (b)

    PAN

    (c)

    WLAN

    (d)

    CAN

  10. HTML ல் வண்ணங்கள்_____மூலம் குறிக்கப்படுகின்றன

    (a)

    இருநிலை எண்கள்

    (b)

    எண்ம எண்கள்

    (c)

    பதின்மஎண்கள்

    (d)

    பதினறும எண்கள்

  11. பொருத்துக:

    (a) < textarea > (1) inline (உள்ளிணைந்த)
    (b) < input > (2) Video (அசைவுப்படம்)
    (c) < bgsound > (3) Multiline input (பல்வரி உள்ளீடு)
    (d) < embed > (4) Password (கடவுச் சொல்)
    (a)
    (a) (b) (c) (d)
    3 1 4 2
    (b)
    (a) (b) (c) (d)
    3 4 1 2
    (c)
    (a) (b) (c) (d)
    2 3 4 1
    (d)
    (a) (b) (c) (d)
    2 1 3 4
  12. CSS ன் விரிவாக்கம்

    (a)

    Cascading Style Schools

    (b)

    Cascading Style Scheme

    (c)

    Cascading Style Sheets

    (d)

    Cascading Style Shares

  13. கீழேயுள்ள நிரல் தொகுதியின் வெளியீடு என்ன?
    For (var n=0; n<10; n+1)
    {
    if (n==3)
    {
    break;
    }
    document write (n+" < br > " );
    }

    (a)

    0 1 2

    (b)

    0 1 2 3

    (c)

    0 1 2 3 4

    (d)

    0, 1, 3

  14. கணிப்பொறி வலைப்பின்னல் வழியாக உள்நுழையவும் வெளியேறும் சமிஜ்ஜைகளை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் வகை செய்வது

    (a)

    குக்கிஸ்

    (b)

    நச்சுநிரல்

    (c)

    பயர்வால்

    (d)

    வார்ம்ஸ்

  15. இவற்றுள் எது பயனருக்கு எச்சரிக்கை செய்தியை கொடுக்க பெரும்பாலும் பயன்படுகிறது?

    (a)

    Alert உரையாடல் பெட்டி

    (b)

    Confirm உரையாடல் பெட்டி

    (c)

    Prompt உரையாடல் பெட்டி

    (d)

    எதுவுமில்லை

  16. II.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 24க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 2 = 12
  17. ஒலிப்பெருக்கியின் (Speaker) பயன் யாது? 

  18. புதிய உரையை  ஆவணத்தின் இடையில் எவ்வாறு சேர்ப்பாய்?

  19. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  20. Impress -ன் முதன்மைச் சன்னலின் பகுதிகள் யாவை?

  21. நிலையான வலைப்பக்கம் என்றால் என்ன?

  22. (i) < strong > (ii) < em > ஒட்டுகள் பற்றி குறிப்பு வரைக

  23. Switch கூற்றின் கட்டளை அமைப்பை எழுதுக

  24. மாறிகளின் வரையெல்லை என்றால் என்ன அதன் வகைகள் யாது?

    1. பாதுகாப்பு மேலாண்மையின் நன்மைகள் யாவை?

    2. சன்னல் திரை (Window) என்றால் என்ன?

  25. III.எவையேனும்ஆறுவினாக்களுக்குவிடையளிவினாஎண் 33க்குகட்டாயம் விடையளிக்கவேண்டும்.  

    6 x 3 = 18
  26. உள்ளீட்டு சாதனங்கள் என்றால் என்ன? இரண்டு எடுத்துக்காட்டுகள் தருக.

  27. பிட் (Bit) என்றால் என்ன?

  28. ஃபிளாஷ் நினைவகம் மற்றம் EEPROM எவ்வாறு வேறுபடுத்துவாய்?

  29. இரு வகையான சன்னல் திரைகள் யாவை?

  30. அட்டவணையில் வரிசைகள் மற்றும் நெடுவரிசைகளை எவ்வாறு சேர்க்கலாம்?

  31. வலை உலாவி மற்றும் தேடு பொறிகள் வேறுபடுத்துக (எ.கா உதவியுடன்)

  32. மூலக்குறிமுறையை எவ்வாறு பார்வையிடுவாய்?

  33. ஒரு எண்ணின் கனசதுரத்தைக் கண்டறிய செயற்கூறினைப் பயன்படுத்தி ஜாவாஸ்கிரிப்ட் வடிவ நிரல் எழுதுக.

    1. ஏற்கனவே உருவாக்கிய நிகழ்த்துதலை எவ்வாறு திறப்பாய்?

    2. < input > ஒட்டின் type பண்புக்கூறின் பல்வேறு மதிப்புகளை விளக்குக

  34. IV.அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. பின்வருபவற்றை விளக்குங்கள்
      அ) மைபீச்சு அச்சுப்பொறி
      ஆ) பல்லூடகப் படவீழ்த்தி
      இ) பட்டைக் குறியீடு / QR குறியீடு படிப்பான்

    2. ஒரு இயக்க அமைப்பின் முக்கியநோக்கங்களை விளக்குக

    1. உபுண்டு முகப்புத்திரையின் பட்டிப்பட்டையில் உள்ள குறிப்பான்களை விவரி 

    2. ரைட்டரில் பக்க வடிவூட்டல் பற்றி விரிவாக எழுதுக.

    1. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக.

    2. 10 எண்களை வெளியீடு செய்வதற்கான ஜாவாஸ்கிரிப்ட் நிரலை எழுதுக

    1. காலியான நிகழ்த்துதலை தேர்ந்தெடுப்பதன் மூலம் நிகழ்த்தலை உருவாக்கும் படிநிலைகளை விவரி?

    2. இணைப்பு என்றால் என்ன? இணைப்புகளின் வகைகளை விளக்குக

    1. இணையதள தாக்குதலின் வகைகள் யாவை?

    2. கணித செயற்குறி பற்றி தகுந்த எடுத்துக்காட்டுடன் விரிவாக எழுதுக

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் மாதிரி திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Standard Computer Application Model Revision test paper 2018 )

Write your Comment