Higher Secondary First Year One Mark Test

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில் நுட்பவியல்

Time : 00:30:00 Hrs
Total Marks : 30

    மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து , குறியீட்டுடன் சேர்த்து எழுதவும்:

    30 x 1 = 30
  1. ஓபன் ஆஃபீஸ் காலக்-ன் மூலப்பயன்பாடு எது?

    (a)

    விசி காலக் (Visicalc)

    (b)

    லிப்வர காலக் (LibreCalc)

    (c)

    லோட்டஸ் 1-2-3 (Lotus 123)

    (d)

    ஸ்டார் ஆஃபீஸ் கால்க் (StarOffice Calc)

  2. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  3. காலக்-ல்  ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  4. = H1<>H2 என்ற கூற்றுக்கான வெளியீட்டு மதிப்பு என்ன? (H1=12, H2=12 என்க)

    (a)

    True

    (b)

    False

    (c)

    24

    (d)

    1212

  5. அட்டவணைத்தாளில் வடிகட்டல் எத்தனை வகைப்படும்?

    (a)

    3

    (b)

    2

    (c)

    4

    (d)

    5

  6. எது இயங்கு தாளின் நிறம்?

    (a)

    சாம்பல்

    (b)

    பச்சை

    (c)

    வெள்ளை

    (d)

    மஞ்சள்

  7. Open Oce Calc –ல் மறைக்கப்பட்ட ஒரு வரிசையை காண்பிக்க பயன்படும் கட்டளை எது?

    (a)

    Format→Row→Show

    (b)

    Format→Show→Row

    (c)

    Format→Display→Row

    (d)

    Format→Row→Display

  8. எநத சார்புகொடுக்கப்பட்ட எண்ணை இயக்கத்தின் நெருங்கிய மடக்கின் முழு எண்ணாக மாற்றுகிறது

    (a)

    COMBINA

    (b)

    CEILING

    (c)

    Floor

    (d)

    ABS

  9. = DECIMAL (“16”;1101) திருப்பி அனுப்பும் மதிப்பு என்ன?

    (a)

    12

    (b)

    13

    (c)

    D

    (d)

    E

  10. எந்த நுண்ணறையை முகவரி தனித்ததாக மாற்ற குறியீட்டை பயன்படுத்துகிறது

    (a)

    தனித்த

    (b)

    ஒப்பீட்டு

    (c)

    சார்பு

    (d)

    பார்வையிடு

  11. அட்டவணைத் தாளில் 10,000 வரிசைகள் உள்ளன.பயனர் ஒரு குறிப்பிட்ட வரிசையை தரவுத்தளத்தில் பார்க்க விரும்பினால்,கீழ்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    வரிசையாக்கள்

    (b)

    சேர்த்தல்

    (c)

    வடிகட்டுதல்

    (d)

    வடிவமைத்தல்

  12. ஒரு படிவத்தில்,ஆசிரியா, (“True or False”) உண்மை அல்லது பொய் என்பதை கீழ்விரிபட்டியாக கொடுக்க விரும்பினால்,பின்வரும் எந்தக் கருவியை பயன்படுத்த வேண்டும்?

    (a)

    படிவம் (Form)

    (b)

    தரவு (Data)

    (c)

    பட்டியல் (List)

    (d)

    வடிவமைப்பு (Format)

  13. Impress-ல் கொடாநிலை பார்வை அடையாளம் காண பயன்படுவது

    (a)

    Normal

    (b)

    Slide Sorter

    (c)

    Handout

    (d)

    Slide Sorter

  14. எந்த பட்டிபட்டை சில்லு மாற்ற விருப்பத் தேர்வை கொண்டுள்ளது?

    (a)

    Slide Show

    (b)

    View

    (c)

    Tools

    (d)

    Format

  15. நிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது?

    (a)

    Animation

    (b)

    Slide Transistion

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  16. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transistion

    (d)

    (அ) அல்லது (ஆ)

  17. பின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை?

    (a)

    முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)

    (b)

    தலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)

    (c)

    காலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)

    (d)

    தலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)

  18. உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?

    (a)

    விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்

    (b)

    குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற

    (c)

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு

    (d)

    அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு

  19. நிகழத்துதலில்  கூடுதலாக சில்லுவை சேர்க்கும்போது, சில்லுவில் தோன்றும் தொடாநிலை வரை நிலை எது?

    (a)

    கால நிகழ்த்துதல் சில்லு வரைநிலை

    (b)

    தலைப்புடன் கூடிய சில்லு வரைநிலை

    (c)

    தலைப்பு,6 உள்ளடக்கத்துடன் கூடிய வரைநிலை

    (d)

    மையப்படுத்திய உரையுடன் கூடிய வரைநிலை

  20. நிகழத்துதலை துவக்க பயன்படும் Slide show தேர்வானது எந்த பட்டியல் பட்டையில் இடம்பெறும்?

    (a)

    Toolbar

    (b)

    Menu bar

    (c)

    Navigation bar

    (d)

    Sliding Tool bar

  21. பின்வருவனற்றுள் ஊடக அணுகுக் கட்டுப்பாட்டில் பயன்படுவது இல்லை?

    (a)

    ஈதர்நெட்

    (b)

    இலக்க சந்தாதாரர் இணைப்பு

    (c)

    Fiber விநியோகிக்கப்பட்ட சந்தாதாரர் இணைப்பு

    (d)

    மேலே கூறியவற்றில் எதுவும் இல்லை

  22. ஒரு நிறுவனம் நகர்ப்புற அலுவலகத்தில் ஒரு LAN வலையமைப்பைக் கொண்டுள்ளது.புறநகரில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தில் ஒரு LAN வலையமைப்பை அமைக்கப்போகிறது.இந்த இரன்டு LAN களுக்கு இடையே இணைப்பை தரவு மற்றும் வளங்களை அனைவரும் பகிர எந்த வகையான சாதனம் தேவைப்படுகிறது?

    (a)

    மோடம்

    (b)

    வடம்

    (c)

    மையம்

    (d)

    திசைவி

  23. கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    LAN

    (b)

    WAN

    (c)

    MAN

    (d)

    மேலே கூறிய எவையுமில்லை

  24. உள்வரும் மற்றும் வெளியேறும் வலையமைப்பு போக்குவரத்தைத் கட்டுப்படுத்தும் விதிகளை பயன்படுத்துகின்ற வலை பாதுகாப்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    Firewall

    (b)

    Cookies

    (c)

    Hacking

    (d)

    Crackers

  25. காகிதமில்லா பணபரிமாற்றத்தை எளிதாக்குவது இதன் நோக்கம் ஆகும்

    (a)

    மின் பணம்

    (b)

    E.வாலேட்

    (c)

    மின் வணிகம்

    (d)

    E -கற்றல்

  26. பயனருக்கு தெரியாமல் மோசடி வலைத்தளங்களுக்கு திருப்பி விடும் தீங்கிழைக்கும் மென்பொருள்_____

    (a)

    Pharming

    (b)

    Phishing

    (c)

    Virus

    (d)

    Trajons

  27. மிக குறைந்த நிதி அளவுடைய மின்-வணிக பரிமாற்ற வகை

    (a)

    நுண் செலுத்துதல் (Micro payment)

    (b)

    நுண் நிதி (Micro Finance)

    (c)

    மின் பணம் (E-cash)

    (d)

    e- வாலெட்

  28. ஒருவர் அனுமதியற்ற கணினி அணுகலை,ஆதாயம் பெற செயல்படும் சொற் கூறு எது?

    (a)

    திம்பொருள்

    (b)

    ஒற்றயறி

    (c)

    களவாடல்

    (d)

    பெருக்கி

  29. WWW மற்றும் பயன்படுத்தி இணயத்தை அணுக எது உதவுகிறது

    (a)

    வலைப்பக்கம்

    (b)

    உலவி

    (c)

    வலைதளம்

    (d)

    வலை சேவையகம்

  30. HTTP –ன் விரிவாக்கம்

    (a)

    Hyper text transfer protocol

    (b)

    Hyper transmit transfe protocol

    (c)

    Hyper tech transfer protocol

    (d)

    Hyper text telnet protocol

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் ஒரு மதிப்பெண் தேர்வு ( 11th Computer Technology One Mark Test )

Write your Comment