+1 Full Test Model Question

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. ASCII என்பதன் விரிவாக்கம்:

    (a)

    American School Code for Information Interchange

    (b)

    American Standard Code for Information Interchange

    (c)

    All Standard Code for Information Interchange

    (d)

    American Society Code of Information Interchange

  2. NAND வாயில் என்பது ------------- வாயில் எனப்படும்.

    (a)

    அடிப்படை வாயில்

    (b)

    தருவிக்கப்பட்ட வாயில்

    (c)

    தருக்க வாயில்

    (d)

    மின்னணு வாயில்

  3. ஒற்றை பக்க மற்றும் ஒற்றை அடுக்கு 12 செ.மீ விட்டம் உள்ள DVD-யின்மொத்த கொள்ளளவு எவ்வளவு?

    (a)

    4.7 GB

    (b)

    5.5 GB

    (c)

    7.8GB

    (d)

    2.2 GB

  4. இயக்க அமைப்புகளின் பயன்பாட்டைக் கண்டறியவும்

    (a)

    மனித மற்றும் கணினி இடையே எளிதாக தொடர்பு

    (b)

    உள்ளீடு மற்றும் வெளியீடு சாதனங்கள் கட்டுப்படுத்தும்

    (c)

    முதன்மைன்மை நினைவகத்தை மேலாண்மை செய்ய

    (d)

    இவை அனைத்தும்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  6. திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?

    (a)

    பணிப்பட்டை

    (b)

    தலைப்புப் பட்டை

    (c)

    நிலமைப் பட்டை

    (d)

    கருவிப்பட்டை

  7. Insert பட்டிப்பட்டையிலுள்ள எந்த கட்டளை ஆவணத்தில் பக்க முறிவு சேர்க்க உதவும்?

    (a)

    Manual Break

    (b)

    Hard Page Break

    (c)

    Section Break

    (d)

    Page Break

  8. வெளிப்புற முகவரி புத்தகத்தை உருவாக்கும் வழிகாட்டி பின்வரும் விருப்பத்தேர்வில் எது பொறுப்பு இல்ல?

    (a)

    Mozilla / Netscape

    (b)

    LDAP Address Data

    (c)

    Outlook Address Book

    (d)

    Windows System Address Book

  9. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  10. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

    (a)

    Ctrl

    (b)

    Shift

    (c)

    Alt

    (d)

    tab

  11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  12. நிகழத்துதல் கருவிகளில், ஒரு சில்லுவின் நுழைவு விளைவு மற்றொரு சில்லை நிகழ்த்துதலில் மாற்றுகிறது.எந்த தேர்வு இச்செயலை செய்கிறது?

    (a)

    Animation

    (b)

    Slide Transistion

    (c)

    Custom Animation

    (d)

    Rehearse Timing

  13. கூடுதலாக உருவாக்கப்படும் சில்லுகளில் எந்த கூறானது இடம் பெறாது?

    (a)

    Insert Chart

    (b)

    Insert Movie

    (c)

    Insert Picture

    (d)

    Insert Grid

  14. ப்ளூடூத்தை எடுத்துக்காட்டாக கொண்ட வலையமைப்பின் வகையை கண்டறிக

    (a)

    தனிப்பட்ட பகுதி வலை (PAN)

    (b)

    குறும்பரப்பு  வலையமைப்பு (LAN)

    (c)

    மெய்நிகர் தனி வலையமைப்பு (VPN)

    (d)

    இதில் எதுவுமில்லை

  15. களவாடர்களால் வடிவமைக்கப்ட்டு சட்டப்புறம்பாக அணுகி சேதத்தை ஏற்படுத்தும் மென்பொருள்

    (a)

    திம்பொருள்

    (b)

    ஒற்றயறி

    (c)

    வன்பொருள்

    (d)

    மென்பொருள்

  16. II.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 24க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. சுட்டியின் பலவகைகள் யாவை?

  18. உயர் வரையரை பல்லூடக இடைமுகம் (HDMI )என்றால் என்ன?

  19. உரையின் வடிவூட்டல் தேர்வுகளை எவ்வாறு நீக்குவாய்?

  20. ஆவணத்தில் ஒரு படத்தை எவ்வாறு சேர்ப்பாய்?

  21. பொருத்துக

    வெட்டுதல், நகலெடுத்தல் மற்றும் ஓட்டுதல் 1 தனித்த நுண்ணறை
    நுண்ணறை சுட்டி 2 நிலைமைப் பட்டை
    தேர்ந்தெடுப்பு நிலை  3 செந்தரக் கருத்திப்பட்டை
    $A$5 4 இயங்கு கலம்
  22. வரைபடம் என்றால் என்ன?

  23. சில்லு  அமைப்பால் என்ன புரிந்து கொள்கிறீர்கள் ?

  24. கணினி வலையமைப்பில் உள்ள முனையம் பற்றி நீ புரிந்தவற்றை எழுதுக

    1. உபுண்டு(Ubuntu) என்றால் என்ன?

    2. தமிழ் வேர்சியுவல் அகாடமி சிறு குறிப்பு வரைக

  25. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 33க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  26. கணிப்பொறியின் பயன்பாடுகளை எழுதுக.

  27. மையச் செயலகம் என்றால் என்ன?

  28. கீழ்காணும் எண்ணிலை எண்களை இருநிலை எண்களாக மாற்றுக: 645

  29. மறுசுழற்சி தொட்டியிலுள்ள ஒரு கோப்பு அல்லது கோப்புறையை எவ்வாறு மீட்டெடுப்பாய்?

  30. ஒரு ஆவணத்தை திறந்து,அதில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்பதை கண்டுபிடி

  31. ஓபன் ஆஃபீஸ் கால்க் – குறிப்பு வரைக

  32. நிகழத்துதலில் ஒரு சில்லுவை நீக்கும் வழிமுறை யாது?

  33. மின்னஞ்சல் என்றால் என்ன?

    1. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

    2. பயனர் அனைத்துப் பக்கஙகளின் அடிப்பகுதியிலும் பக்க எண்களை புகுத்த வேண்டுமானால், எந்த கருவியை பயன்படுத்த வேண்டும்?இதை வடிவமைப்பதற்கான படிநிலைகளை எழுதுக

    1. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்

    1. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

    2. நீக்கக் கூடிய வட்டிலிருந்து அல்லது வட்டுக்கு ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நகலெடுக்க அல்லது அனுப்பப் பயன்படும் வழிகளை விவரி.

    1. அட்டவணையின் அளவை எப்படி மாற்றுவாய்?

    2. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

    1. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

    2. விற்பனையாளர்  தனது தயாரிப்புகளை விருத்தி்செய்வதற்கு ஒரு நிகழத்துதல் எப்படி உதவி செய்யும்?

    1. கம்பித் தொழில் நுட்பத்தை வரைய தரவுப்பரிமாற்றத்தில் உள்ள பிணைக்கப்பட்ட ஊடகத்தின் பொதுவான வகைகளை விவரிக்கவும்.

    2. இணையப் பயன்பாட்டின் வழிக்காட்டிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் முழு மாதிரி தேர்வு வினாத்தாள் 2018 ( 11th Computer Technology Full Model Test Question Paper 2018 )

Write your Comment