11th Revision Test Model

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I.மிகவும் சரியான விடையைத் தேர்ந்தெடுத்துகுறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக : 

    15 x 1 = 15
  1. கீழ்க்கண்டவற்றில் எது எண்ணிலை எண் அல்ல?

    (a)

    645

    (b)

    234

    (c)

    876

    (d)

    123

  2. இவற்றுள் எது, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சமிஞ்சை்சைகளில் இயங்கும் ஒரு அடிப்படை மின்னணு சுற்றாகும்?

    (a)

    பூலியன் இயற்கணிதம்

    (b)

    வாயில்

    (c)

    அடிப்படை வாயில்கள்

    (d)

    தருவிக்கப்பட்ட வாயில்கள்

  3. CD யின் குறைந்த அளவிலான தரவின் அளவு யாது ?

    (a)

    தொகுதி

    (b)

    பகுதி

    (c)

    பிட்ஸ்

    (d)

    தடங்கள்

  4. இயக்க அமைப்பானது ---------------------

    (a)

    பயன்பாட்டு மென்பொருள்

    (b)

    வன்பொருள்

    (c)

    அமைப்பு மென்பொருள்

    (d)

    உபகரணம்

  5. கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் இயக்க அமைப்பு நிர்வகிக்கும் செயல்களை தேர்வு செய்யவும்

    (a)

    நினைவகம்

    (b)

    செயலி

    (c)

    I/O சாதனங்கள்

    (d)

    இவை அனைத்தும்

  6. திரையின் கீழ் பகுதியில் உள்ள எந்த பொத்தான் ஆவணத்தின் நிலையைக் காட்டும்?

    (a)

    பணிப்பட்டை

    (b)

    தலைப்புப் பட்டை

    (c)

    நிலமைப் பட்டை

    (d)

    கருவிப்பட்டை

  7. Insert table உரையாடல் பெட்டி திறப்பதற்க்கான குறுக்கு வழி சாவி சேர்மானம் எது?

    (a)

    Ctrl + F5

    (b)

    Ctrl + F8

    (c)

    Ctrl + F10

    (d)

    Ctrl + F12

  8. பட்டி பட்டையில் உள்ள எந்த விருப்பத் தேர்வு ஒரு ஆவணத்தை மெயில் மெர்ஜ் -க்கு பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    View

    (b)

    Format

    (c)

    Table

    (d)

    Tools

  9. கட்டங்களுடன் கூடிய நிரலாக்கப்பட்ட கணிப்பான்

    (a)

    அட்டவனைச் செயலி

    (b)

    தரவுத்தளம்

    (c)

    சொற்செயலி

    (d)

    லினக்ஸ்

  10. ஒற்றைத் தாளை நீக்க எந்த கட்டளையத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

    (a)

    File→Sheet→Delete

    (b)

    Delete→Sheet→Delete

    (c)

    Sheet→ Delete

    (d)

    Edit→Sheet→Delete

  11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  12. வனியா "உலக வெப்பமயமாதல் "என்ற தலைப்பில் ஒரு நிகழ்த்துதலை செய்துள்ளார்.அவர் வகுப்பில் இத்தலைப்பு பேசும்போது அவரின் நிகழ்த்துதல் தானாகவே காட்சிப்படுத்தப்பட வேண்டும்.எனில் கீழ்க்காணும் எந்த தேர்வு அவருக்கு பயனுள்ளதாக அமையும்?

    (a)

    Custom Animation

    (b)

    Rehearse Timing

    (c)

    Slide Transistion

    (d)

    (அ) அல்லது (ஆ)

  13. உதவி (HELP) பட்டியலில் உள்ள EXTENTED HELP என்ற விருப்பத்தின் பயன் யாது?

    (a)

    விரிவான கருவி உதவிக்குறிப்பு தகவல்

    (b)

    குறிப்பு வழங்கும் ஜன்னல் திரையின் அளவை மாற்ற

    (c)

    அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை (FAQ) இயக்குவதற்கு

    (d)

    அடிக்குறிப்பினை உருவாக்குவதற்கு

  14. கட்டிடம் அல்லது வளாகத்தினுள் உள்ள தரவு தொடர்பு அமைப்பைக் கண்டறிக

    (a)

    LAN

    (b)

    WAN

    (c)

    MAN

    (d)

    மேலே கூறிய எவையுமில்லை

  15. எந்த வலையகமாக இருந்தாலும் உலகளாவிய வகையில் கணினிகளை இணைப்பது எது?

    (a)

    இணையம்

    (b)

    புற இணையம்

    (c)

    அக இணயம்

    (d)

    WWW

  16. II.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 24க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 2 = 12
  17. கணிப்பொறியின் பகுதிகள் யாவை?

  18. ஒரு நுண்செயலின் பண்புகளைக் குறிக்கும் காரணிகள் யாவை?

  19. விசைப்பலகை மூலம் உரையை எவ்வாறு தேர்வு செய்யலாம்?

  20. ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.

  21. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  22. ஒரு சில்லு மற்றும் சில்லுகாட்சிக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  23. மின்னணு வணிகம் என்றால் என்ன?

  24. TSCII என்றால் என்ன?

    1. ஒரு கோப்பு அல்லது கோப்புறையை நிரந்தரமாக கணிப்பொறியிலிருந்து எவ்வாறு நீக்குவாய்?

    2. வரைபடம் என்றால் என்ன?

  25. III.எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளிவினா எண் 33க்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்

    6 x 3 = 18
  26. ஒளியியல் சுட்டி மற்றும் லேசர் சுட்டி வேறுபடுத்துக

  27. வருடி (Scanner) குறிப்பு வரைக.

  28. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65

  29. பணிப்பட்டை என்றால் என்ன?

  30. ஒரு பத்தியில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கையை கண்டுபிடிப்பதற்கான படி நிலைகளை எழுதுக.

  31. ஏதேனும் மூன்று வடிவூட்டல் தேர்வுகளை எழுதுக

  32. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  33. WWW செயல்படும் முறை யாது?

    1. கணிப்பொறியில் பயன்படுத்தப்படும் இடைமுகம் மற்றம் தொடர்பு முகங்களை எழுதுக.

    2. Master slide – என்பதை வரையறு

  34. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    5 x 5 = 25
    1. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

    2. படித்தல் / எழுதுதல் (READ / WRITE) செயல்களை செயலி எவ்வாறு செய்கிறது? விளக்குக

    1. பரவல் இயக்க அமைப்பின் கருத்துரு பற்றி விளக்குக.

    2. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகலெடுப்பதற்கான வழிகளை விவரி.

    1. ஒரு வார்த்தைக்கு "Autotext" எவ்வாறு உருவாக்குவாய்?

    2. பின்வரும் அட்டவணையை உற்று நோக்கவும்

        A B C D E
      1 Year Chennai Madurai Tiruchi Coimbatore
      2 2012 1500 1250 1000 500
      3 2013 1600 1000 950 350
      4 2014 1900 1320 750 300
      5 2015 1850 1415 820 200
      6 2016 1950 1240 920 250

      2012 முதல் 2016ம் ஆண்டுகளில், தமிழகத்தின் முக்கிய நகரஙகளில் விற்பனை செய்யப்பட்ட குளிரூட்டியின் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த தரவுகளின் அடிப்படையில்,பின்வருவனவற்றுக்கு வாய்ப்பாடுகளை எழுதுக
      (1) 2015ம் ஆண்டின் மொத்த விற்பனை
      (2) 2012 முதல் 2016ம் வரை கோயம்பத்தூரின் மொத்த விற்பனை
      (3)  2015 முதல் 2016ம் ஆண்டுகளில் மதுரை மற்றும் திருச்சியின் மொத்த விற்பனை
      (4) 2015 மற்றும் 2016 வரை சென்னையின் சராசரி விற்பனை
      (5) கோவையை ஒப்பிடுகையில்,சென்னையில் 2016ல் எத்தனை குளிரூட்டிகள் விற்பனை செய்யபட்டது

    1. அட்டவணைத் தாளை வடிவமைப்பதை விளக்குக

    2. சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?

    1. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

    2. சமுதாயம் கடைப்பிடிக்க வேண்டிய கணிப்பொறி நன்னெறிகள் யாவை?

*****************************************

Reviews & Comments about 11ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் திருப்புதல் தேர்வு வினாவிடை 2018 ( 11th standard Computer Technology Revision Test Questions and Answers 2018 )

Write your Comment