11th Third Revision Question and Answer 2019

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70
    15 x 1 = 15
  1. 00100110 க்கான 1ன் நிரப்பி எது?

    (a)

    00100110

    (b)

    11011001

    (c)

    11010001

    (d)

    00101001

  2. A+A=?

    (a)

    A

    (b)

    0

    (c)

    1

    (d)

    \(\bar { A } \)

  3. பின்வருவனற்றுள் எது நுண்செயலியின் பாகம் அல்ல

    (a)

    கணித ஏரணச்செயலகம்

    (b)

    கட்டுப்பாட்டகம்

    (c)

    கேஷ் நினைவகம்

    (d)

    பதிவேடு

  4. பின்வரும் எந்த இயக்கி, இயக்க அமைப்பு அல்ல ?

    (a)

    செயல்முறை மேலாண்மை

    (b)

    நினைவக மேலாண்மை

    (c)

    பாதுகாப்பு மேலாண்மை

    (d)

    நிரல் பெயர்ப்பி சூழல்

  5. Ubuntu-ன் லான்ச்சர் கொடாநிலையாக இருக்கும் அட்டவணை செயலி யாது.

    (a)

    Libre Office Writer

    (b)

    Libre Office Calc

    (c)

    Libre Office Impress

    (d)

    Libre Office Spreadsheet

  6. ஏற்கனவே செய்த செயலை தவிர்கக்க உதவும் குறுக்கு வழி சாவி சேர்மானம் யாது?

    (a)

    Ctrl +E

    (b)

    Ctrl + U

    (c)

    Ctrl + Z

    (d)

    Ctrl + n

  7. எந்த விருப்பத்தை தேர்வு செய்து உரை ,அட்டவணை,வரைகலை மற்றும் மற்ற பொருளை ஒரு பொத்தானுக்கு அல்லது பொத்தான்களுக்கு கொடுக்க முடியும்.

    (a)

    Manual Break

    (b)

    Hard page break

    (c)

    Section break

    (d)

    Page Break

  8. பின் வரும் கோப்பு பட்டியலில் எது மெயில் மெர்ஜ் -ல் உள்ள முகவரி பட்டியலாக பயன்படுத்த முடியாது

    (a)

    OpenOffice Calc

    (b)

    Microsoft Excel

    (c)

    OpenOffice Base

    (d)

    OpenOffice Impress

  9. காலக்-ல்  ஒரு நெடுவரிசையின் தலைப்பு என்பது

    (a)

    எண்

    (b)

    குறியீடு

    (c)

    தேதி

    (d)

    எழுத்து

  10. பல தொடர்ச்சியான தாள்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படும் பொத்தான் எது?

    (a)

    Ctrl

    (b)

    Shift

    (c)

    Alt

    (d)

    tab

  11. வாடிக்கையாளர் பொருளின் எண்ணை 101லிருநது 200 க்குள் வடிவமைக்கிறார்.பயனர் 200 க்கு அதிகமாக அல்லது 100 க்கு குறைவாக உள்ளீடு செய்தால் கணினி பிழை செய்தியை கொடுக்கும்.பின்வரும் எந்தக் கருவி இதற்கு பயன்படுகிறது?

    (a)

    பட்டியல்

    (b)

    வடிகட்டுதல்

    (c)

    வடிவமைத்தல்

    (d)

    செல்லுபடியாக்கல்

  12. ஒரு சில்லுவிலிருந்து வேறொரு சில்லுவிற்கு விரைவாக நகர்த்துவதற்கு இதில் எது பயன்படுத்தப்படுகிறது?

    (a)

    திசைகாட்டி

    (b)

    நேவிகேட்டர்

    (c)

    Fill Color

    (d)

    Page Border

  13. பின்வருவனவற்றுள் எது நிகழத்துதலில் முன்கூட்டியே வடிவமைக்கப்பட்ட வரை நிலை இல்லை?

    (a)

    முக்கிய உள்ளடக்க அமைப்பு (Main Content Layout)

    (b)

    தலைப்பு,6 உள்ளடக்க அமைப்பு (Title, 6 Content Layout)

    (c)

    காலி சில்லுவுடன் கூடிய வரை நிலை (Blank slide Layout)

    (d)

    தலைப்பு, 2 உள்ளடக்க அமைப்பு (Title, 2 Content Layout)

  14. ASCII விரிவாக்கம்

    (a)

    American standard code for Information Interchange

    (b)

    American scientific code for International Interchange

    (c)

    American standard code for Intelligence Interchange

    (d)

    American scientific code for Information Interchange

  15. பின்வரும் எது தீம் பொருள்?

    (a)

    நச்சு நிரல்

    (b)

    பெருக்கி

    (c)

    ட்ரோஜன் ஆர்ஸ்

    (d)

    இவை அனைத்தும்

  16. 6 x 2 = 12
  17. விழித்திரை வருடி (Retinal Scanner) என்றால் என்ன?

  18. அறிவுறுத்தல் என்றால் என்ன?

  19. வேர்டு பேட் என்றால் என்ன?

  20. சொற்செயலாக்கம் என்றால் என்ன?

  21. ஆவணத்தில் சிறப்பு எழுத்துக்களைச் சேர்ப்பதற்கான வழிமுறைகளை எழுதுக.

  22. நுண்ணறைச் சுட்டி என்றால் என்ன?

  23. தாள்களை பெயர் மாற்றம் செய்யும் வழிமுறையை எழுதுக

  24. Impress யில் வார்ப்புரு –வரையறு

  25. 4G தொடர்பு என்றால் என்ன?

  26. ஆண்ட்ராயடு பயன்பாடு விசைப்பலகை என்றால் என்ன?

  27. 6 x 3 = 18
  28. ஆறாவது தலைமுறையின் தன்மைகளைப் பற்றி சுருக்கமாக எழுதுக.

  29. நினைவகத்தின் வகைகள் யாவை?

  30. கொடுக்கப்பட்டுள்ள பதின்ம எண்களை 1ன் நிரப்பி மற்றும் 2ன் நிரப்பிகளில் எழுதுக -65

  31. CD மற்றும் DVD வேறுபடுத்துக.

  32. கணிப்பொறியின் இயக்கத்தை எவ்வாறு நிறுத்துவாய்?

  33. மெயில் மெர்ஜ்-ல் மூலதரவை பட்டியலிடுக

  34. Backspace மற்றும் Delete பொத்தான்களைப் பயன்படுத்தி தரவுகளை அழித்தலை வேறுபடுத்துக

  35. தரவுத்தளத்தில் வாடிக்கையாளர் பெயர்களை ஏறுவரிசையில் ஒழுங்குபடுத்துவதற்கான படிநிலைகளை எழுதுக

  36. நிகழத்துதலில் முதல் சில்லுவை உருவாக்கும் வழிமுறைகள் யாவை?

  37. சமுதாயத்தின் சமூக ஊடகத்தின் நன்மைகள் மற்றும் தீமைகள் யாவை?

  38. 5 x 5 = 25
  39. கணிப்பொறியின் பல்வேறு தலைமுறைகளை விளக்குக.

  40. இயக்க நேரத்தின் அடிப்படையில் நினைவக சாதனங்களை ஏறுவரிசையில் அமைக்கவும்

  41. திறந்த மூல இயக்க அமைப்பின் நன்மை மற்றும் தீமைகளை  விளக்குக

  42. விண்டோஸில் கோப்பு மற்றும் கோப்புறையை நகர்த்துவற்க்கான வழிகளை விவரி.

  43. அட்டவணையின் அளவை எப்படி மாற்றுவாய்?

  44. 5, 10, 20 ….. 2560 என்ற எண் வரிசையை உருவாக்கும் வழிமுறையை விளக்குக

  45. ஓபன் ஆஃபீஸ் கால்-ல் வரைபடம் உருவாக்கும் படிநிலைகளை விளக்குக

  46. சிவபாலன் தனது பள்ளியின் வருடாந்திர விழாவில் காண்பிக்க ஒரு நிகழத்துதலை உருவாக்கினார்.நிகழ்த்துதல் துவங்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்,அவர் பள்ளியின் பெயர் தவறு என்பதை கவனித்தார்.அது காட்சி 30 சில்லுகளில் தோன்றுகிறது. ஒரே ஒரு மாற்றத்தின் மூலம் அனைத்து சில்லுகளிலும் இந்த தவறை அவர் எவ்வாறு சரி செய்ய முடியும்?

  47. கணிப்பொறி வலையமைப்பின் வகைகளை அதன் அளவு,தூரம் மற்றும் கட்டமைப்பைப் பொறுத்து விளக்கவும்

  48. WWW-ன் கூறுகளை (compoment) விவரி

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் 2019( 11th Standard Computer Technology Third Revision Test Question and Answer 2019 )

Write your Comment