12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

வேதியியல்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. இரும்பை அதன் தாதுவான Fe2O3 யிலிருந்து பிரித்தெடுப்பதில் சுட்ட  சுண்ணாம்புவின் பயன்பாடு யாது? 

  2. தாது என்றால் என்ன?

  3. வறுத்தல் செயல்முறை பற்றி எழுது.

  4. தாமிரத்தின் பயன்களை எழுது.

  5. \(A{ g }_{ 2 }O\)  மற்றும் \(HgO\) சுய ஒக்கமடைகின்றன.ஏன் ?

  6. சல்பைடு தாதுக்களை ஆக்சைடுகளாக மாற்ற பயன்படும் வழக்கமான முறை என்ன? அது நிகழ்வதற்கான சாத்தியக் கூறினை எழுதுக.

  7. தூய்மையாக்கும் செயல்முறை என்பது யாது ? 

  8. போரிக் அமிலத்தை எவ்வாறு போரான் நைட்ரைடு ஆக மாற்றுவாய்? 

  9. p - தொகுதி தனிமங்கள் என்றால் என்ன? அவற்றின் பொதுவான எலக்ட்ரான் அமைப்பினைத் தருக

  10. போராக்ஸிலிருந்து போரிக் அமிலம் எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  11. NaOH உடன் டைபோரேனின் வினை யாது? 

  12. படிகாரம் என்றால் என்ன? எடுத்துக்காட்டுகள் தருக.

  13. சிலிக்கன் டெட்ரா குளோரைடின் பயன்களை எழுதுக

  14. போராக்ஸ் என்பது யாது ? அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது ?

  15. பிற ஹாலஜன்களைக் காட்டிலும் ஃபுளுரின் அதிக வினைத் திறனுடையது ஏன்?

  16. ஹேபர் தொகுப்பு முறை என்றால் என்ன?

  17. நைட்ரிக் அமிலத்தின் பயன்களை எழுது

  18. ஆய்வகத்தில் கந்தக டை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  19. செனான் டிரை ஆக்சைடு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது?

  20. பின்வரும்  வினைகளை பூர்த்தி செய்க.
    (i) \({ C }_{ 2 }{ H }_{ 4 }+{ O }_{ 2 }{ \longrightarrow }\)   
    (ii) \(Al+{ O }_{ 2 }\longrightarrow \)

  21. உள்இடைநிலை தனிமங்கள் என்றால் என்ன?

  22. பொட்டாசியம் டைகுரோமேட் தயாரித்தலை விளக்குக.

  23. இடைநிலை உலோக அணுக்களில் காணப்படும் பொதிந்த அமைப்பு வகைகள் யாவை?

  24. பின்வருவனவற்றில் எவை நிறமுள்ள சேர்மங்களைத் தருகிறது Cu2+, Zn2+, Ti3+, Ti4+, Cd2+

  25. இடைநிலைத் தனிமங்கள், மற்ற தனிமங்களிலிருந்து எலக்ட்ரான் அமைப்பில் எவ்வாறு வேறுபடுகிறது 

  26. Pt(II) சேர்மங்களை காட்டிலும் Ni(II) சேர்மங்கள் அதிக வெப்ப இயக்கவியல் நிலைப்புத் தன்மை உடையவை ஏன்?

  27. அமில ஊடகத்தில் Mn(VI) அயனி சுய ஆக்சிஜனேற்ற ஒடுக்கமடையும் வினையினை எழுதுக

  28. பின்வரும் வினைகளை பூர்த்தி செய்க
    i) \(2MnO_{ 2 }+4KOH+{ O }_{ 2 }\longrightarrow \)
    ii) \(Cr_{ 2 }{ O }_{ 7 }^{ 2- }+14H^{ + }+6{ I }^{ - }\longrightarrow \)

  29. 3d ஆர்பிட்டாலில் எலக்ட்ரான்கள் தொடர்ச்சியாக நிரப்பப்படுவதால் உள்ள இரு விதிவிலக்குகள் யாவை ? எடுத்துக்காட்டு தருக .

  30. லாந்தனாய்டுகளின் ஆக்சிஜனேற்ற நிலையை எழுதுக 

  31. பின்வரும் பெயருடைய அணைவுச் சேர்மங்களுக்கு உரிய வாய்ப்பாட்டினைத் தருக.
    அ) பொட்டாசியம் ஹெக்சாசயனிடோபெர்ரேட் (II)
    ஆ) பென்டாகார்பனைல் இரும்பு (o)
    இ) பென்டாஅம்மைன்நைட்ரிடோ -K-N-கோபால்ட் (III) அயனி 
    ஈ) ஹெக்ஸாஅம்மைன்கோபால்ட் (III) சல்பேட் 
    உ) சோடியம் டெட்ராபுளூரிடோடை ஹைராக்ஸிடோகுரமேட் (III)

  32. \([Ag(NH_{ 3 })_{ 2 }]^{ + }\)என்ற அணைவுச் சேர்மத்தின் நிலைப்பு மாறிலி 1.7x 107 எனில் 0.2M NH3 கரைசலில் \(\cfrac { \left[ { Ag }^{ + } \right] }{ \left[ Ag\left( NH_{ 3 } \right) _{ 2 } \right] ^{ + } } \) விகிதத்தினைக் கண்டறிக.

  33. அணைவுக் கோளம் என்றால் என்ன?

  34. படிக திண்மங்களை படிக வடிவமற்ற திண்மங்களிலிருந்து வேறுபடுத்துக. 

  35. மூலக்கூறு படிகங்கள் என்றால் என்ன?

  36. அடிப்படை வினைகள் என்றால் என்ன? ஒரு வினையின் வினை வகை மற்றும் மூலக்கூறு எண் ஆகியனவற்றிற்கு இடையேயான வேறுபாடுகள் யாவை?

  37. N3+3H2 ⟶ 2NH3 என்ற வினையின் வினைவேக சமன்பாட்டை எழுதுக.

  38. ஒரு நீர் மாதிரியில் உள்ள ஹைட்ராக்சைடு அயனிச் செறிவு 2.5\(\times\)10-6M என கண்டறியப்பட்டுள்ளது. கரைசலின் தன்மையை கண்டறிக.

  39. Ag2CrO4 ன் கரை திறன் பெருக்க மதிப்பு \(1\times10^{-12}\) ஆகும். 0.01M AgNO3 கரைசலில் Ag2CrO4 ன் கரைதிறனை கணக்கிடுக.

  40. 0.001M HCl கரைசலின் pH மதிப்பை கணக்கிடுக

  41. Ka மதிப்பைக் கொண்டு வலிமை மிகு அமிலம் மற்றும் வலிமை  குறை அமிலத்தை எவ்வாறு அறிவாய் ?

  42. அரீனியஸ் கொள்கையை பயன்படுத்தி பின்வருவனவற்றை அமிலம் [அல்லது ] காரம் என வகைப்படுத்துக.
    i) HNO3
    ii ) Ba (OH )2 
    iii) H3PO
    iv ) CH3COOH 

  43. 25°C. வெப்பநிலையில் 0.025M செறிவுடைய நீர்த்த கால்சியம் குளோரைடு கரைசலின் மோலார் கடத்துத்திறனை கணக்கிடுக. கால்சியம் குளோரைடு கரைசலின் நியம கடத்துத்திறன் மதிப்பு 12.04 × 10-2 Sm-1.

  44. ஊடு கலத்தில் (intercalation ) என்றால் என்ன ?

  45. பால்மங்களின் மூன்று பயன்களை எழுதுக.

  46. குறிப்பு வரைக:
    (i )  பிரிகைநிலைமை
    (ii ) பிரிகைஊடகம்‌

  47. பின்வருவனவற்றை அவற்றின் கொதிநிலை மதிப்பின் அடிப்படையில் ஏறுவரிசையில் எழுதுக. மேலும் தாங்கள் வரிசை படித்தியமைக்கு உரிய காரணம் தருக.
    i. பியூட்டன் -2-ஆல், பியூட்டன் -1- ஆல், 2 – மெத்தில் புரப்பன்-2-ஆல்
    ii. புரப்பன்  -1 -ஆல், புரப்பன் – 1,2,3 – டைஆல், புரப்பன் – 1,3 – டை ஆல், புரப்பன் -2-ஆல்.

  48. அசிட்டோன்  தயாரித்தல் ?

  49. அலனினின் சுவிட்டர் அயனி அமைப்பை எழுதுக

  50. α-D (+) குளுக்கோபைரனோஸின் அமைப்பை வரைக

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு வேதியியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Chemistry Reduced Syllabus Two mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment