12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:45:00 Hrs
Total Marks : 70

    பகுதி - I         

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.

    கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் மிகவும் ஏற்புடைய விடையினை தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.

    15 x 1 = 15
  1. _______ என்பது அசையா நிழற்படங்களை தொடர்ச்சியான இயக்கமாக காட்சிப்படுத்தும் செயல்.

    (a)

    உரை வடிவம்

    (b)

    ஒலி

    (c)

    MP3

    (d)

    அசைவூட்டல்

  2. உரையை பதிப்பிக்க பயன்படும் கருவி எது?

    (a)

    Text tool

    (b)

    Type tool

    (c)

    Crop tool

    (d)

    Hand tool

  3. MySQL – லுடன் தொடர்பை எற்படுத்தப் பயன்படுவது ______.

    (a)

    SQL

    (b)

    Network calls

    (c)

    Java

    (d)

    API’s

  4. PHP ஸ்கிரிப்ட்டை இயக்க உங்கள் கணினியில் பின்வருவனவற்றை எவற்றை நிருவ வேண்டும்?

    (a)

    Adobe

    (b)

    windows

    (c)

    Apache

    (d)

    IIS

  5. கீழே கொடுக்கப்படடுள்ள செயற்கூறில்,அளவுருவை அடையாளம் காணவும்.
    <  ? php
    function abc ( $ x)
    { $ y=10;}
    abc(5);
    ?>

    (a)

    $x

    (b)

    $y

    (c)

    10

    (d)

    5

  6. பின்வரும் PHP குறிமுறைக்கு வெளியீடு என்னவாக இருக்கும்?
    < ?php
    $x;
    print “hi”;
    else
    print “how are u”;
    ? >

    (a)

    how are u

    (b)

    hi

    (c)

    பிழை

    (d)

    வெளியீடு ஏதும் இல்லை

  7. PHP எத்தனை வகையான மடக்கு நுட்பங்களை ஆதரிக்கிறது.

    (a)

    for மடக்கு

    (b)

    while மடக்கு

    (c)

    foreach மடக்கு

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  8. fopen() செயற்கூறு PHP ல் என்ன செய்கின்றது.

    (a)

    PHP ல் கோப்புகளை திறக்க உதவுகின்றது.

    (b)

    தொலை சேவையகத்தினை திறக்க உதவுகின்றது 

    (c)

    PHP யில் கோப்பினை எழுத உதவுகிறது

    (d)

    தொலை கணிப்பொறியினை திறக்க உதவுகின்றது.

  9. கணினி வலையமைப்பு ஒரு தரவை கொண் டு சென்று _______  என்கிறோம்.

    (a)

    hub

    (b)

    வளங்கள்

    (c)

    கணு

    (d)

    கேபிள்

  10. இணைய தொடர்பின் __________ குரல், தரவு, படங்கள் மற்றும் உரைச்செய்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது

    (a)

    சமூக ஊடகம்

    (b)

    மொபைல் வலையமைப்பு

    (c)

    வாட்ஸ்ஆப்

    (d)

    மென்பொருள்

  11. கூற்று (A): IPv6 முகவரி முறையில் பயன்படுத்தப்படும் முகவரிகளின் எண்ணிக்கை 128.
    காரணம் (R): IPv6 என்பது 128 பிட் தனிப்பட்ட முகவரியாகும்.

    (a)

    கூற்று சரி ஆனால் காரணம் தவறு

    (b)

    கூற்று தவறு ஆனால் காரணம் சரி

    (c)

    கூற்றும் காரணமும் சரியே. மேலும் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமாகும்

    (d)

    கூற்றும் காரணமும் சரியே. ஆனால் காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.

  12. RJ45 வடங்களில் எத்தனை ஊசிகள் (Pins) பயன்படுத்தப்படுகின்றன?

    (a)

    8

    (b)

    6

    (c)

    50

    (d)

    25

  13. ECS ன் விரிவாக்கம் ______.

    (a)

    Electronic Clearing Services

    (b)

    Electronic Cloning Services

    (c)

    Electronic Clearing Station

    (d)

    Electronic Cloning Station

  14. பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) _______ ஆண்டில் உருவாக்கப்பட்டது.

    (a)

    1999

    (b)

    1996

    (c)

    1969

    (d)

    1997

  15. EDI அடிப்படை நியமங்கள் _______.

    (a)

    தரவுத் தரநிலை

    (b)

    நெறிமுறைகள்

    (c)

    (அ) மற்றும் (ஆ)

    (d)

    (அ) மற்றும் (ஆ) இல்லை

  16. பகுதி - II

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 24க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 2 = 14
  17. JPEG பற்றி குறிப்பு வரைக.

  18. பேஜ்மேக்கர் மென்பொருளை திறப்பதற்கான வழிமுறைகளைக் கூறு.

  19. தீர்வி என்றால் என்ன?

  20. ஒரு ஈத்தர்நெட் போர்ட் என்ன?

  21. NRCFOSS விளக்கம் தருக.

  22. புறத்திறனீட்டம் பற்றிச் சிறு குறிப்பு வரைக.

  23. நிகழ் நேர மொத்த வணிகத்தீர்வு பரிவர்தனைகளின் வகைகளை விவரி.

  24. தகவல் கசிவு பற்றி எழுதுக.

  25. EDIFACT கோப்பகங்கள் என்றால் என்ன?

  26. பகுதி - III

    எவையேனும் 6 வினாக்களுக்கு விடையளிக்கவும்வினா எண் 33க்கு கட்டாயமாக பதிலளிக்க வேண்டும்.

    7 x 3 = 21
  27. உரை உள்ள சட்டங்களை எவ்வாறு இணைப்பாய்?

  28. வலை சேவையகத்தின் பயன்களை எழுதுக

  29. PHP யின் சிறப்பம்சங்களை எழுதுக.

  30. if statement மற்றும் if elseif else கூற்றினை வேறுபடுத்துக

  31. வினவல்களைச் செயல்படுத்துதல் என்றால் என்ன?எ .கா தருக.

  32. இணையம், அக இணையம், புற இணையம் ஒன்பிடுக?

  33. ஈத்தர்நெட் வடத்தின் வகையைத் தீர்மானிப்பது  எப்படி?

  34. 3D பாதுகாப்பு பண பரிவர்த்தனை நெறிமுறைகளை விளக்கி எழுதவும்.

  35. EDI யின் வகைகள் யாவை?

  36. பகுதி - IV

    அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

    5 x 5 = 25
    1. அசைவூட்டல் திரைப்பட துறையில் உள்ள வாய்ப்புகள் பற்றி கண்டறியவும்.

    2. பொருத்தமான எடுத்துக்காட்டுடன் துணை வினவல்கள் (Sub queries) பற்றி விரிவாக விளக்கவும்.

    1. பயனாளர் சேவையக கட்டமைப்பு வகைகளை விவரி.

    2. அணிகளில் மடக்கின் செயல்பாட்டை விவரி

    1. HTML படிவ உறுப்புக்களை பற்றி விரிவாக எழுதுக.

    2. வணிகத்தில் வலையமைப்பின் பயனை விரிவாக எழுதுக.

    1. வலையமைப்பு அடுக்கில் செயல்படும் முக்கியமான இணைய நெறிமுறைகள் யாவை?

    2. IP முகவரியை அதன் வகைகளுடன் விளக்கவும்.

    1. மின்-வணிக வர்த்தக மாதிரிகளைப் பட்டியலிட்டு ஏதேனும் நான்கை சுருக்கமாக விளக்கவும்.

    2. நிகழ்நிலை வங்கிச் சேவையைப் பயன்படுத்தி நிதி பரிமாற்றம் செய்வதற்கானப் படிநிலைகளை விவரி.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் பொது தேர்வு மாதிரி வினாத்தாள் மற்றும் விடைகள் - 2021 - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Annual  Exam Model Question Paper with Answer key  - 2021

Write your Comment