12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி பயன்பாடுகள்

Time : 02:00:00 Hrs
Total Marks : 100

    பகுதி I

    50 x 2 = 100
  1. ஒப்புமை ஒளிக்காட்சி (Analog Video) பற்றி குறிப்பு வரைக.

  2. BMP மற்றும் DLB என்றால் என்ன?

  3. WMA படிவம் பற்றி குறிப்பு வரைக.

  4. பல்லூடகமானது பெருமளவு பயன்படுத்தப்படும் துறைகளைப் பட்டியிலிடுக.

  5. பல்லூடகம் வழங்கும் சேவையை  எழுதுக ?

  6. தானமைவு உரைப்பாய்வு மூலம், பிற மென்பொருள்களிருந்து உரையை எவ்வாறு செருகுவாய்?

  7. பேஜ்மேக்கரில் ஜும்டூலின் (ஜூம் டூல்) பயன் யாது?

  8. பேஜ்மேக்கரில் உரையின் நிறத்தை எவ்வாறு மாற்றுவாய்?

  9. பேஜ்மேக்கரில் Docment Master என்றால் என்ன?

  10. பேஜ்மேக்கர் ஆவணத்தில் அளவுகோல்கள் பற்றிய குறிப்பு வரைக.

  11. DBMS-ன் குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்கள் யாவை?

  12. உறவு நிலை மாதிரியை வரையறுக்கப் பயன்படும் இரண்டு சொற்கள் யாவை?

  13. அட்டவணை என்றால் என்ன?

  14. இணைப்புத் திறவுகோல் என்றால் என்ன?

  15. பொதுவாகப் பயன்படுத்தப்படும் தரவுத்தளங்களைப் பட்டியலிடுக.

  16. MYSQLல் ஒரு தரவுத்தளத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  17. MYSQL வில் WHERE பிரிவுடன் பயன்படுத்தக்கூடிய செயற்குறிகளைப் பட்டியிலிடு.

  18. ER மாதிரி குறிப்பு வரைக.

  19. ER வரைபடம் என்றால் என்ன?

  20. PHP-ன் சிறப்பம்சங்களைப் பட்டியிலிடு.

  21. அணி என்றால் என்ன?

  22. If else ladder என்று அழைக்கப்படுவது எது?

  23. HTML படிவத்தின் பயன் யாது?

  24. கோப்பினை பதிவேற்ற PHP எப்படி பயன்படுத்தப்படுகிறது?

  25. தரவுத்தள என்றால் என்ன?

  26. வீட்டில் வலையமைப்புக்கள் இணைக்கப்படும் வழிகள் யாவை?

  27. மின் அரசாண்மையின் பயன்பாட்டைக் கூறு.

  28. சக்தி வாய்ந்த தேடுபொறி சிலவற்றைக் கூறுக.

  29. Internet of things(IoT) என்றால் என்ன? 

  30. HTTPS - ன் வரம்பு யாது?

  31. செல் என்றால் என்ன?

  32. கிடைப்பெயர் வெளியின் குறைபாடு யாது?

  33. உயர்நிலை களப்பெயர் என்றால் என்ன?

  34. Crimping என்றால் என்ன?

  35. வலையமைப்பு வடங்களின் வகைகளை எழுதுக.

  36. விரிவாக்க வகை அட்டை என்றால் என்ன?

  37. Open NMS ன் வகைகள் யாவை?

  38. மின் - வணிகத்தில் G2C மாதிரியை விளக்குக.

  39. இணைய அறுவடை என்றால் என்ன?

  40. சந்தைப்படுத்தல் குறிப்பு வரைக.

  41. மின்னணு செலுத்தல் முறைகளின் வகைகள் யாவை?

  42. மின் - காசோலைகள் எனக் குறிப்பிடப்படுபவை யாவை?

  43. PIN என்றால் என்ன?

  44. தொடரேடு என்றால் என்ன?

  45. சைபர் (Cyber) Squatting என்றால் என்ன?

  46. புகழ் பெற்ற எண்முறைச் சான்றிதழ் வகைகள் யாவை?

  47. மின் வணிகத்தில் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு அங்கீகார நெறிமுறைகள் யாவை?

  48. எதை தவிர்ப்பதற்காக எண்முறை கையொப்பங்களை பயன்படுத்தப்படுகின்றன?

  49. கைப்பேசி வழி EDI -சிறு குறிப்பு வரைக.

  50. EDIFACT கட்டமைப்பு (Structure) -குறிப்பு வரைக. 

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய படைப்பு இரண்டு மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Application Reduced Syllabus Creative Two mark Question with Answer key - 2021(Public Ex

Write your Comment