12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி அறிவியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 125

    பகுதி-I 

    25 x 5 = 125
  1. அளபுருக்கள் என்றால் என்ன?
    (அ) தரவுவகை இல்லாத அளபுருக்கள்
    (ஆ) தரவு வகையுடன் கூடிய அளபுருக்கள் விவரி?

  2. இடைமுகம் மற்றும் செயல்படுத்துதலை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  3. பல் உருப்பு பொருளை எவ்வாறு அணுகுவாய் எடுத்துக்காட்டுடன் விளக்கு.

  4. தொகுதி நிரலாக்கத்தின் பண்புகளை எழுதுக?

  5. அணுகல் கட்டுப்பாடு - விளக்கமாக விவரிக்கவும்

  6. இருமத் தேடல் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக

  7. சிறந்த மோசமான மற்றும் சராசரி நிலைகளின் செயல்திறன் - விளக்கமாக எழுதுக

  8. நெறிமுறையின் சிக்கலை பற்றி விரிவாக எழுதுக

  9. நெறிமுறைக்கும், நிரலுக்கும் உலகள வேறுபாட்டை எழுதுக

  10. input ( ) மற்றும் print( ) செயற்கூறுகள் பற்றி விளக்கு.

  11. if..else..elif கூற்றை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  12. அனைத்து மூன்று இலக்க ஒற்றைப்படை எண்களை வெளியிடுவதற்கான நிரலை எழுதுக.

  13. மாறியின் வரையெல்லைகளை எடுத்துக்காட்டுடன்  விளக்குக.

  14. range( ) ன் நோக்கம் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  15. எழுது பொருட்களை (stationary) சேர்க்க அல்லது நீக்கும் பட்டியல் முறை நிரல் ஒன்றை எழுதுக. பொருள்களின் பெயர் மற்றும் பிராண்ட் - யை ஒரு dictionary - யில் சேமிக்க வேண்டும்.

  16. DBMS மற்றும் RDBMS வேறுபடுத்துக. 

  17. DBMS ன் பண்பியல்புகளை விளக்குக.

  18. மாணவர் அட்டவணையில் பின்வரும் SQL கூற்றுகளை கட்டமைக்கவும்.
    (i) SELECT கூற்று GROUP BY clause பயன்படுத்தி
    (ii) SELECT கூற்று ORDER BY clause பயன்படுத்தி

  19. பணியாளர்களுக்கான ஏதேனும் ஐந்து புலங்களைக் கொண்ட ஒரு அட்டவணையை உருவாக்க ஒரு SQL கூற்றினை எழுதி, அந்த பணியாளர் அட்டவணைக்கு ஒரு அட்டவணை கட்டுப்பாட்டை உருவாக்கவும்.

  20. getopt( ) என்ற செயற்கூறின் தொடரியலை எழுதி, அதன் செயலுறுப்புகளையும், திருப்பியனுப்பும் மதிப்புகளையும் விளக்குக.

  21. கீழ்காணும் c++ நிரலை செயல்படுத்த ஒரு பைத்தான் நிரலை எழுதவும்.
    #include < iostream >
    using namespace std;
    int main()
    { cout << “WELCOME”;
    return(0);
    }
    The above C++ program is saved in a file welcome.cpp

  22. HAVING துணைநிலைக்கூற்றின் பயன் யாது? எடுத்துக்காட்டு தருக.

  23. பின்வரும் குறிப்புகளைக் கொண்டு ITEM என்ற அட்டவணையை உருவாக்க பைத்தான் ஸ்கிரிப்ட்டை எழுதவும்.
    அட்டவணைக்கு ஒரு பதிவை சேர்க்கவும்.
    தரவுத்தளத்தின் பெயர் : ABC
    அட்டவணையின் பெயர் : Item
    நெடுவரிசையின் பெயர் மற்றும் விவரங்கள் :

    Icode : integer and act as primary key
    Item Name : Character with length 25
    Rate : Integer
    Record to be added : 1008, Monitor,15000
  24. Matplotlib யை பயன்படுத்தும் pyplot வகைகளை விரிவாக விவரி.

  25. பின்வரும் செயற்கூறுகளின் பயன்பாட்டை எழுதுக.
    (அ) plt.xlabel
    (ஆ) plt.ylabel
    (இ) plt.title
    (ஈ) plt.legend( )
    (உ) plt.show( )

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய ஐந்து மதிப்பெண் வினாவிடைகள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Science Syllabus Five Mark Important Questions with Answer key - 2021(Public Exam)

Write your Comment