12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

கணினி தொழில்நுட்பம்

Time : 02:00:00 Hrs
Total Marks : 75

    பகுதி I

    25 x 3 = 75
  1. பிரிக்கப்பட்ட உரைத்தொகுதியை எவ்வாறு சேர்ப்பாய்?

  2. பேஜ் மேக்கரில் சுட்டி மூலம் உரையை எவ்வாறு தேர்ந்தெடுப்பாய்?

  3. பேஜ்மேக்கரில் டெக்ஸ்ட் நிலைக் கொண்டு எவ்வாறு உரைத் தொகுதியை உருவாக்குவாய்?

  4. பேஜ்மேக்கரில், முதல் முறையாக ஆவணத்தை சேமிக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் யாவை?

  5. பேஜ்மேக்கரில் ஒரு நேர் கோட்டை எவ்வாறு வரைவாய்?

  6. பேஜ்மேக்கரில் ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு எவ்வாறு செல்வாய்?

  7. எழுத்துக்களை மேலொட்டு அல்லது கீழோட்டு என எவ்வாறு மாற்றுவாய்?

  8. InDesign - ல் ஏற்கனவே உள்ள ஆவணத்தை எவ்வாறு திறப்பாய்?

  9. InDesign கருவிப் பலகத்தில் உள்ள பின்வரும் கருவிகளின் பயன் யாது?

  10. உரைச் சட்டத்தில் தட்டச்சு உருவாக்குவதற்கான படிநிலைகள் யாவை?

  11. Corel Draw வில் வட்டத்தை வரைய படிநிலைகளை எழுதுக.

  12. ஒரு கோட்டினை அம்புகுறியாக மாற்றுவதற்கு நீங்கள் என்ன செய்வீர்கள்?

  13. CorelDRAW-ல் Angle of Rotation பெட்டியைப் பயன்படுத்தி ஒரு பொருளினை சுழற்றுவதற்கான படிநிலைகளை எழுதுக.

  14. கலைத்திறனுள்ள உரையினை CorelDRAW - ல் எவ்வாறு சேர்ப்பாய்?

  15. CorelDRAW-ல் பத்தி உரையினைச் சேர்ப்பதற்கானப் படிநிலைகளை எழுதுக.

  16. உருவாக்க குழு உறுப்பினர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகளைப் பற்றி எழுதுக.

  17. BMP மற்றும் DIB என்றால் என்ன ?

  18. இணையத்தில் பல்லுடகத்தின் பயன்பாடு பற்றி எழுதவும்.

  19. ஃப்ளாஷில் ஒரு புதிய ஆவணத்தை எவ்வாறு உருவாக்குவாய்?

  20. ஃப்ளாஷில் சதுரம் அல்லது செவ்வகம் வரைவதற்கான படிகளை எழுதவும்.

  21.  ஃப்ளாஷ் பணித்தளத்தில் உரையை எவ்வாறு சேர்ப்பாய்?

  22. ஃப்ளாஷில் உள்ள பின்வரும் கருவியின் பேயன் யாது? 1) Paint Bucket 2) Ink Bottle 3) Stroke color

  23. LINE கட்டளையில் உள்ள Undo தேர்வின் பயன்களை எழுதுக.

  24. AutoCADன் கட்டளை வரி இடைமுகத்தில் 2 செயல்படுதல் பற்றி எழுதுக.

  25.  AutoCADல் ஒப்பீட்டு செவ்வக ஆயத் தொலைவு அமைப்பைப் பயன்படுத்தும் போது டைனமிக் இன்புட் பொத்தானின் முக்கியத்துவம் யாது?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு கணினி தொழில்நுட்பம் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Computer Technology Reduced Syllabus Three mark Important Questions - 2021(Public Exam)

Write your Comment