12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 75

    பகுதி-I

    25 x 3 = 75
  1. பொருளாதார முறைகளின் வகைகளை குறிப்பிடுக.

  2. சமதரும குறைகளைக் கூறுக

  3. கலப்புப் பொருளாதாரத்தின் முக்கிய இயல்புகளை எடுத்தெழுதுக

  4. J.B. சே விதியில் விளைவுகளைப் பற்றி குறிப்பு வரைக

  5. கீன்சின் கோட்பாட்டை விளக்குக.

  6. தொகு அளிப்பை வரைபடம் மூலம் விளக்குக

  7. பண அளிப்பு என்றால் என்ன?

  8.  பண அளிப்பினைத் தீர்மானிக்கும் காரணிகள் யாவை?

  9.  பணவீக்கத்தின் வகைகள் பற்றி எழுதுக.

  10.  தேவை-இழுப்புப் பணவீக்கம், செலவு உந்து பணவீக்கம் ஆகியவற்றை விளக்குக

  11. பண மதிப்பு பற்றிய கேம்பிரிட்ஜ் சமன்பாடுகளை விளக்குக.

  12. மொத்த நிகர பண்டப் பரிமாற்று வாணிக வீதத்தைச் சுருக்கமாக எழுதுக

  13. வாணிகக் கொடுப்பல் நிலைக்கும் அயல்நாட்டுச் செலுத்துச் சமநிலைக்குமிடையிலான ஏதேனும் மூன்று வேறுபாடுகளைப் பட்டியலிடுக.

  14. இறக்குமதி கட்டுப்பாடு என்றால் என்ன?

  15. மாறுகின்ற பணமாற்று வீதத்தின் பொருள் தருக?

  16. பல தரப்பு ஒப்பந்தம் என்றால் என்ன ?

  17. பிரிக்ஸ் மாநாடு 2018 இன் நிகழ்ச்சி நிரல் பற்றி எழுதுக

  18. சார்க்கின் பணிகளைச் சுருக்கமாகக் கூறுக.

  19. தனியார் நிதிக்கும் பொது நிதிக்கும் உள்ள மூன்று ஒற்றுமைகளை எழுதுக.

  20. தற்கால அரசின் பணிகள் யாவை?

  21. பொருள்சார் சமநிலை அணுகுமுறையின் பொருள் குறிப்பிடுக.

  22. நீர்மாசுக்கான காரணங்கள் யாவை?

  23. இ-கழிவுகள் என்பதன் பொருள் தருக.

  24. நில மாசு என்றால் என்ன? அதற்கான காரணங்களை குறிப்பிடுக.

  25. பொருளாதார அளவையியலின் நோக்கங்களை கூறுக.

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய மூன்று மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)- 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Three Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment