12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு)

12th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பொருளியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 100

    பகுதி-I

    50 x 2 = 100
  1. பேரியல் பொருளியலின் இலக்கணம் தருக.

  2. பணவீக்கம் என்ற பதத்தின் பொருள் தருக.

  3. முதலாளித்துவம் என்றால் என்ன?

  4. GNP க்கும் NNPக்கும் உள்ள தொடர்பினை எழுது

  5. தனிமனிதர் வருமானம் என்றால் என்ன?

  6. GDP குறைப்பான் இலக்கணம் தருக

  7. "முழு வேலைவாய்ப்பு" வரையறு.

  8. ஊரக வேலையின்மையின் முக்கியமான இயல்பு யாது?

  9. உடன்பாடில்லா (Frictional) வேலையின்மை பற்றி சிறு குறிப்பு வரைக.

  10. தற்போதுள்ள சூழலில் ஆள் குறைப்பிற்கான காரணத்தைத் தருக.

  11. 'சே' விதியின் எடுகோள்களைப் பட்டியலிடுக.

  12. "விளைவுத் தேவை" என்றால் என்ன?

  13. " நுகர்வு நாட்டம்" என்றால் என்ன?

  14. சராசரி நுகர்வு நாட்டம் (APC)-வரையறு

  15. இறுதி நிலை நுகர்வு நாட்டம் (MPC)-வரையறு

  16. இறுதிநிலை சேமிப்பு நாட்டம் (MPS)-வரையறு

  17. பண்டமாற்று என்றால் என்ன?

  18. பண்டப்பணம் என்றால் என்ன?

  19. பொன் திட்டம் என்றால் என்ன?

  20. நெகிழிப் பணம் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.

  21. கடன் உருவாக்கம் என்றால் என்ன?

  22. மைய வங்கி என்பதனை வரையறு.

  23. CRR மற்றும் SLR ஆகியவற்றின் வேறுபடுத்துக

  24. வெளி அங்காடி நடவடிக்கை என்பதன் பொருள் கூறுக.

  25. பன்னாட்டு வாணிகத்தின் நன்மைகளில் ஏதேனும் இரண்டு குறிப்பிடுக.

  26. பன்னாட்டு வாணிகத்தின் அடிப்படைகளை விளக்குவதில் ஆடம் ஸ்மித்துக்கும் டேவிட் ரிக்கார்டோவுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

  27. வணிக வீதத்தினை விளக்குக.

  28. சிறப்பு எடுப்புரிமைகள் என்பதன் பொருளை எழுதுக.

  29. ஐபிஆர்டி யின் ஏதேனும் இரண்டு கடன் திட்டங்களின் பெயர்களைச் சுட்டிக்காட்டுக.

  30. பொது அங்காடி வரையறு

  31. உலக வங்கிக் குழுமத்தின் கீழ் செயல்படும் இரண்டு துணை நிறுவனங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  32. "பொது வருவாய்" என்றால் என்ன?

  33.  "வரி", "கட்டணம்" வேறுபடுத்து.

  34. "சுழிய அடிப்படை வரவு செலவுத் திட்டம்" குறிப்பு வரைக.

  35. நேர்முக வரிக்கு இரு எடுத்துக்காட்டு தருக.

  36. சுற்றுச்சூழல் பண்டங்கள் என்றால் என்ன? உதாரணம் கூறு.

  37. ஒலிமாசுவினை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை கூறுக.

  38. உலக வெப்பமயமாதல் என்பதனை வரையறு

  39. விதைப்பந்து என்பதன் பொருள் கூறுக.

  40. பொருளாதார முன்னேற்றம் - வரையறு.

  41. பொருளாதார முன்னேற்றத்தின் குறியீடுகளை குறிப்பிடுக.

  42. பொருளாதார வளர்ச்சியிலிருந்து முன்னேற்றத்தை வேறுபடுத்துக.

  43. மொத்த நாட்டு உற்பத்தி என்றால் என்ன?

  44. பொருளாதாரத் திட்டமிடலின் வரைவிலக்கணம் எழுதுக.

  45. பொருளாதார முன்னேற்றத்தின் சமூகக் குறியீடுகளைப் பட்டியலிடுக.

  46. நிதி ஆயோக் பற்றிக் குறிப்பு வரைக.

  47. புள்ளியியல் என்றால் என்ன?

  48. உய்த்துணர் புள்ளியியல் என்றால் என்ன?

  49. புள்ளிவிவர வகைகள் யாவை?

  50. பொருளாதார அளவையியல் என்றால் என்ன?

*****************************************

Reviews & Comments about 12ஆம் வகுப்பு பொருளியல் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள் - 2021(பொதுத்தேர்வு) - 12th Standard Tamil Medium Economics Reduced Syllabus Two Mark Important Questions - 2021(Public Exam )

Write your Comment