+1 Full Test ( Public Portion)

11th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

உயிரியல்

Time : 02:30:00 Hrs
Total Marks : 70

    I. சரியானவிடையைத்தேர்ந்தெடுத்துஎழுதுக.

    16 x 1 = 16
  1. கீழ்க்கண்டவற்றுள் எது சமதரத்தில் இல்லை.

    (a)

    பிரைமேட்டா  

    (b)

    ஆர்த்தோப்டீரா   

    (c)

    டிப்டிரா  

    (d)

    இன்செக்டா   

  2. விலங்குலகத்தின் இரண்டாவது பெரிய தொகுதி எது?

    (a)

    தொகுதி: மெல்லுடலிகள்

    (b)

    தொகுதி: பிளாட்டிஹெல்மின்தஸ்

    (c)

    தொகுதி: அன்னலிடா

    (d)

    தொகுதி: துளையுடலிகள்

  3. கீழ்வருவனவற்றிலுள்ள தவறான வாக்கியத்தைக் குறிப்பிடவும்.

    (a)

    பித்தநீர் கொழுப்பைப்  பால்மமாக்குகிறது

    (b)

    கைம் (இரைப்பைப்பாகு) இரைப்பையில் உள்ள செரிக்கப்பட்ட அமிலத் தன்மையுடைய உணவாகும்

    (c)

    கணையநீர் லிப்பிட்களை கொழுப்பு அமிலம் மற்றும் கிளிசராலாக மாற்றுகிறது.

    (d)

    என்டிரோகைனேஸ் இரைப்பை நீர் சுரப்பை தூண்டுகிறது

  4. சரியான வாக்கியத்தை கண்டுபிடி.

    (a)

    இதயத்துடிப்பு வீதம் அதிகரிக்கும் நிலை பிராடிகார்டியா என்று பெயர் 

    (b)

    வெண்டிரிக்கிள்கள் சுருங்கும் போது லப் எனும் இதய ஒலி உருவாகிறது.

    (c)

    ஆரிக்கிள்கள் சுருங்கும் போது டப்  எனும் இதய ஒலி உருவாகிறது 

    (d)

    லப் மற்றும் டப் ஒலிக்கு காரணம் இரத்தம், வால்வுகள் மீது மோதுவதால் 

  5. N - அசிட்டைல் குளுக்கோஸமைனின் பலபடிஇதன் செல்சுவரில் காணப்படுவது.
    (I) பாக்டீரியா  
    (II) பூஞ்சைகள்
    (III) மைக்கோபிளாஸ்மா 
    (IV) தாவரசெல்           

    (a)

    I,III

    (b)

    II,III

    (c)

    III,IV

    (d)

    I,II

  6. கீழ்கண்டவற்றில் பல்காய்ப்புத் தாவரம் எது?

    (a)

    மாஞ்சிஃபெரா

    (b)

    பாம்புசா

    (c)

    மியூசா

    (d)

    அகேவ்

  7. மரபுவழி வகைப்பாடு எதனைப் பிரதிபலிப்பதால் மிகவும் விரும்பத்தக்க வகைப்பாடாக உள்ளது.

    (a)

    ஒப்பீட்டு உள்ளமைப்பியல்

    (b)

    உற்பத்தி செய்யப்பட்ட பூக்களின் எண்ணிக்கையை

    (c)

    ஒப்பீட்டு செல்லியல்

    (d)

    பரிணாம உறவுமுறை

  8. இதனைத் தவிர பிற இருந்த செல்களும் செயல்திறன்  உள்ளவைகளாகும்   

    (a)

    தாவரங்களில் சைலக்குழாய்கள்    

    (b)

    விலங்குகளின் கொம்பு செல்கள்    

    (c)

    தாவரங்களில் டிரக்கிடுகள்      

    (d)

    விலங்குகளின் நகங்கள்   

  9. கீழ்கண்ட எப்பொருள் யூரிக் அமிலத்துடன் இணைந்து சிறுநீரக கற்களை உருவாக்குகிறது?

    (a)

    சிலிக்கேட்டுகள்

    (b)

    தாது உப்புகள்

    (c)

    கால்சியம் கார்பனேட் 

    (d)

    கால்சியம் ஆக்சலேட்

  10. எலும்பு தசை நாரில் உள்ள தடித்த இழையில் காணப்படும் புரதம்

    (a)

    ட்ரோபோமையோசின்

    (b)

    மையோசின்

    (c)

    ஆக்டின்

    (d)

    ட்ரோபோனின்

  11. உடலின் நிலையான அகச்சூழ்நிலையை பராமரிப்பது இப்படியும் அறியப்படுகின்றது.

    (a)

    ஒழுங்குப்படுத்துதல் 

    (b)

    உடல் சமநிலை பேணுதல் 

    (c)

    ஒருங்கிணைப்பு 

    (d)

    ஹார்மோன்களின் கட்டுப்பாடு 

  12. இவை முட்டை உற்பத்திக்காகவே வளர்க்கப் படுகின்றன.

    (a)

    பறவை பண்ணை

    (b)

    வணிக ரீதியிலான

    (c)

    முட்டையிடுபவை

    (d)

    லெக்ஹார்ன்

  13. ஒரே மாதிரியான செல்களின் தொகுப்பு _____ எனபப்டும்.

    (a)

    செல்

    (b)

    எளியத்திசு

    (c)

    இடியோபிளாஸ்ட்கள்

    (d)

    ஸ்கிலிரைடுகள்

  14. ஒரு தாவரத்திற்கு அனைத்துக் கனிமங்களும் வழங்கப்பட்டு Mn செறிவு மட்டும் அதிகமாக இருந்தால் ஏற்படும் குறைபாடு யாது?

    (a)

    Fe, Mg உட்கொள்திறனை தடுக்கும் ஆனால் Ca தவிர

    (b)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனை அதிகரிக்கும்

    (c)

    Ca உட்கொள்திறனை மட்டும் அதிகரிக்கும்

    (d)

    Fe, Mg மற்றும் Ca உட்கொள்திறனைத் தடுக்கும்

  15. பழுக்கம் பழங்களின் அசாதாரணச் சுவாச வீத அதிகரிப்பு ________ எனப்படும்.

    (a)

    வீரிய சுவாசம் 

    (b)

    செல்லின் ஆற்றல் நிலையம் 

    (c)

    பைருவேட் 

    (d)

    ஈஸ்ட் 

  16. தாவரங்களின் விதை உறக்கம்______.

    (a)

    சாதகமற்ற பருவ மாற்றங்களை தாண்டி வருதல்

    (b)

    வளமான விதைகளை உருவாக்குதல்

    (c)

    வீரியத்தை குறைகிறது

    (d)

    விதைச்சிதைவை தடுக்கிறது

  17. II.ஏதேனும் நான்கனுக்கு மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி :

    8 x 2 = 16
  18. வரிசை என்பது யாது?

  19. டிரக்கோஃபோர்  லார்வா காணப்படும் தொகுதி யாது?

  20. இரைப்பையில் காணப்படும் 3 பகுதிகள் எவை?

  21. உயிர்க்கோளன புவியை தனிச் சிறப்படையச் செய்வது எது?

  22. வேர் ஏறுகொடிகள் எவ்வாறு தண்டு ஏறுகொடிகளிலிருந்து வேறுபடுகின்றன?

  23. அல்லி ஆணக இடைக்கணு என்பது யாது? எடுத்துக்காட்டு தருக. 

  24. சிறுநீரகத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக்குழாய் எது?எடுத்து செல்லப்படும் இரத்தம்,தமனி இரத்தமா?அல்லது சிரை இரத்தமா?

  25. மின்முனைப்பியக்க நீக்கம் - வரையறு.

  26. தேனீக்களின் மூவகைச் சமூகக் கட்டமைப்பின் பெயர்களைக் கூறு 

  27. கட்டையின் மையப்பகுதி அடர்ந்த நிறத்துடன் காணப்படும். ஏன்?

  28. ஒரே அளவிலான மற்றும் சம இலை பரப்பு கொண்ட அவரை தாவரத்தை இரு பிரிவுகளாக (அ மற்றும் ஆ) பிரித்து ஒரே நிலையில் வளர்க்கப்படுகிறது. அ பிரிவு தாவரங்களுக்கு 400 முதல் 450 nm அலை நீளமுள்ள ஒளியும், ஆ பிரிவு தாவரங்களுக்கு 500 முதல் 550 nm அலை நீள ஒளியும் வழங்கப்படுகிறது.

  29. முழு வளர்ச்சி மற்றும் ஒப்பீட்டு வளர்ச்சி வீதத்தினை அட்டவணைப்படுத்துக.           

  30. III.ஏதேனும் 3 மட்டும் ஒவ்வொரு பிரிவிலும் விடையளி .வினா எண் 32,36க்கு கண்டிப்பாக விடையளிக்கவும்

    6 x 3 = 18
  31. பிளவு உடற்குழியையை (Schizocoelom) உணவுப்பாதை உடற்குழியுடன்டன் (Enterocoelom) ஒப்பிடுக.

  32. கரப்பான்பூச்சியில் காணப்படும் கண்டங்களும் அதில் காணப்படும் உறுப்புகளும் ஓர் தொகுப்பு.

  33. திறந்த வகை சுற்றோட்டம் மற்றும் மூடிய வகை சுற்றோட்டங்களை வேறுபடுத்துக.

  34. சூல் ஒட்டுமுறையின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குக.

  35. நொதியின் செயலில் முடிவுப் பொருள் தடுப்பு என்றால் என்ன? 

  36. கிளாமருலார் வடிகட்டுதலை துரிதப்படுத்தும் விசைகள் யாவை?கிளாமருலார் வடிகட்டுதலுக்கான எதிர்விசைகள் யாவை?நிகர வடிகட்டுதல் அழுத்தம் என்றால் என்ன?

  37. முனைப்பியக்க மீட்சியின் முடிவில் நரம்பு உறையானது உச்ச முனைப்பியக்கத்தை (hyper polarised) பெறுகிறது.ஏன்?   

  38. ஃபுளோய செல்லின் படம் வரைந்து பாகங்களை குறிக்கவும்.

  39. நீரியல் திறன் என்றால் என்ன?

  40. வினையூக்க அமினோவாக்கம் பற்றி எழுதுக.

  41. IV. அனைத்து வினாக்களுக்கும் விடையளி :

    4 x 5 = 20
    1. சிற்றினக் கோட்பாட்டில் சார்லஸ் டார்வினின் பங்கு யாது? 

    2. கரப்பான் பூச்சியின் கழிவு நீக்க மண்டலத்தின் அமைப்பை விளக்குக.

    1. வைரஸ்களின் பல்வேறு வகுப்புகளை அட்டவைப்படுத்து.[அல்லது] டேவிட் பால்டிமோர் 1971 இல் வெளியிட்ட வைரஸ் வகைப்பாட்டை அட்டவணைப்படுத்து.   

    2. கிளைட்டோரியா டெர்னேஷியாவின் மலர் பண்புகளை  விளக்குக.

    1. யூரியோடெலிக், யூரிகோடெலிக் விலங்கு கழிவுகளின் நச்சுத்தன்மை, மற்றும் நீர்ப்புத் தேவையை எது நிர்ணயிக்கிறது?இது எதன் அடிப்படையில் வேறுபடுகிறது.மேற்கண்ட கழிவுநீக்க முறைகளை மேற்கொள்ளும் உயிரிகளுக்கு உதாரணம் கொடு.

    2. அனிச்சை செயல் மற்றும் அனிச்சைவில் பற்றி எழுதுக?

    1. ஸ்கிலிரைடுகளின் வகைகளை வவரி.

    2. சுவாசித்தலின் ஒட்டு மொத்த சுருக்க வரைபடம் வரைக?

*****************************************

Reviews & Comments about 11 ஆம் வகுப்பு உயிரியல் முழு பாடத் தேர்வு ( 11th Biology full portion exam )

Write your Comment