6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  4. குளம்  _______ வாழிடத்திற்கு ஒரு உதாரணம்.

    (a)

    கடல்

    (b)

    நன்னீர்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலைகள்

  5. பாரமீசியம் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்பெயர்வதற்கு உதவுவது

    (a)

    போலிக்கால்கள் 

    (b)

    கசையிழை

    (c)

    பாதம்

    (d)

    குறு இழை

  6. கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    கொழுப்பு

    (c)

    புரதம்

    (d)

    தாது உப்புகள்

  7. கணினியின் முதல் நிரலர் யார்?

    (a)

    லேடி வில்லிங்டன்

    (b)

    அகஸ்டா அடாலவ்லேஸ்

    (c)

    மேரி க்யூரி

    (d)

    மேரிக்கோம் 

  8. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  9. கீழுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?

    (a)

    துருப்பிடித்தல்

    (b)

    பருவநிலை மாற்றம்

    (c)

    நில அதிர்வு

    (d)

    வெள்ளப்பெருக்கு

  10. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 1)

Write your Comment