Loading [MathJax]/extensions/AssistiveMML.js



6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  2. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை ________ முறையில் நீக்கலாம்

    (a)

    வடிகட்டுதல்

    (b)

    படியவைத்தல்

    (c)

    தெளிய வைத்து இறுத்தல்

    (d)

    புடைத்தல்

  3. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  8. ஈரத்துணி காற்றில் உலரும் போது ஏற்படும் மாற்றம் ________ ஆகும்.

    (a)

    வேதியியல் மாற்றம்

    (b)

    விரும்பத்தகாத மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    இயற்பியல் மாற்றம்

  9. காற்றில் உள்ள _________ மற்றும் _________ வாயுக்களின் கூடுதல் காற்றின் 99% இயைபாகிறது.
    i. நைட்ரஜன்
    ii. கார்பன்-டாய்-ஆக்சைடு
    iii. மந்த வாயுக்கள்
    iv. ஆக்சிஜன்

    (a)

    i மற்றும் ii

    (b)

    i மற்றும் iii

    (c)

    ii மற்றும் iv

    (d)

    i மற்றும் iv

  10. கீழே உள்ளவற்றில் எது ஒரு செல் உயிரினம் அல்ல?

    (a)

    ஈஸ்ட்

    (b)

    அமீபா

    (c)

    ஸ்பைரோ கைரா

    (d)

    பாக்டீரியா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 1 (6th Standard Science Tamil Medium Free Online Test Creative 1 Mark Questions Part - 1)

Write your Comment