6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. கீழ்க்கண்டவற்றுள் எது அலைவுறு இயக்கம்?

    (a)

    பூமி தன் அச்சைப் பற்றிச் சுழல்தல்

    (b)

    நிலவு பூமியைச் சுற்றி வருதல் 

    (c)

    அதிர்வுறும் கம்பியின் முன்பின் இயக்கம்

    (d)

    மேற்கண்ட அனைத்தும்

  3. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  4. நீரை உறிஞ்சும் பகுதி ________ ஆகும்

    (a)

    வேர்

    (b)

    தண்டு

    (c)

    இலை 

    (d)

    பூ

  5. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  6. கால்சியம் _________ வகை ஊட்டச்சத்திற்கான எடுத்துக்காட்டு ஆகும்.

    (a)

    கார்போஹைட்ரேட் 

    (b)

    கொழுப்பு

    (c)

    புரதம்

    (d)

    தாது உப்புகள்

  7. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  8. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  9. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  10. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions Part - 2)

Write your Comment