6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அளவுகோலைப் பயன்படுத்தி, நீளத்தை அளவிடும்போது உனது கண்ணின் நிலை ____________ இருக்க வேண்டும்.

    (a)

    அளவிடும் புள்ளிக்கு இடது புறமாக

    (b)

    அளவிடும் புள்ளிக்கு மேலே, செங்குத்தாக

    (c)

    புள்ளிக்கு வலது புறமாக

    (d)

    வசதியான ஏதாவது ஒரு கோணத்தில்

  2. பின்வருவனவற்றுள் எது கலவை அல்ல.

    (a)

    பாலுடன் காபி

    (b)

    எலுமிச்சைச் சாறு

    (c)

    நீர்

    (d)

    கொட்டைகள் புதைத்த ஐஸ்கிரீம்

  3. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  4. கீழ்கண்ட வற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

    (a)

    ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

    (b)

    மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

    (c)

    மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

    (d)

    காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  6. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  7. 500C வெப்பநிலையில் உள்ள ஓர் இரும்புக் குண்டினை, 500C வெப்பநிலையில் உள்ள நீர் நிரம்பிய முகவையில் போடும்பொழுது வெப்பமானது,

    (a)

    இரும்புக்குண்டிலிருந்து நீருக்குச் செல்லும்

    (b)

    இரும்புக் குண்டிலிருந்து நீருக்கோ (அல்லது) நீரிலிருந்து இரும்புக் குண்டிற்கோ மாறாது.

    (c)

    நீரிலிருந்து இரும்புக்குண்டிற்குச் செல்லும்

    (d)

    இரண்டின் வெப்பநிலையும் உயரும்

  8. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  9. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Science Tamil Medium Free Online Test Book Back 1 Mark Questions with Answer Key Part - 2)

Write your Comment