6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. பால் பாக்கெட்டின் நிறை, ஆரஞ்சு  பழச்சாறு  பாக்கெட்டின் நிறையை  விட 432 கிராம் கூடுதலானது.ஆரஞ்சு  பழச்சாற்றின்  பாக்கெட்டின்  நிறை 212 கி.பால்பாக்கெட்  மற்றும்  ஆரஞ்சு பழச்சாறு  பாக்கெட்டின்  மொத்த நிறை யாது?              

    (a)

    950 கி 

    (b)

    856 கி 

    (c)

    986 கி 

    (d)

    748 கி 

  2. 'கேரம் போர்ட்'ல் உள்ள காய்களின் இயக்கம் 

    (a)

    வளைவுப்பாதை இயக்கம் 

    (b)

    வட்ட இயக்கம் 

    (c)

    கால ஒழுங்கு இயக்கம் 

    (d)

    தற்சுழற்சி இயக்கம் 

  3. ஒரு கலவையில், அதன் பகுதிப் பொருட்கள் 

    (a)

    ஒரே மாதிரியானப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (b)

    கலவையின் பண்ப்பைப் பெற்றிருக்கும்.

    (c)

    அதற்குரியப் பண்புகளைப் பெற்றிருக்கும்.

    (d)

    பண்புகள் இல்லை

  4. கூம்பு வடிவ வேர் காணப்படுவது ______ 

    (a)

    சர்க்கரை வள்ளிக் கிழங்கு

    (b)

    பாலியா

    (c)

    அஸ்பாரகஸ்

    (d)

    கேரட்

  5. எது உறுதியான தண்டைப் பெற்றுள்ளது?

    (a)

    சிறு  செடி

    (b)

    புதர் செடி

    (c)

    மரம்

    (d)

    எதுவும் இல்லை

  6. கள்ளிச் செடியில் ஒளிச்சேர்க்கை எதன் மூலம் நடைபெறுகிறது.

    (a)

    இலை

    (b)

    முட்கள்

    (c)

    வேர்கள்

    (d)

    தண்டு

  7. மீன்கள் செவுள் மூலம் சுவாசிக்கிறது. செவுள்கள் இரத்த நாளங்களோடு தொடர்புடையது. செவுள்கள் மீன்களுக்கு,

    (a)

    காற்றிலிருந்து உயர்வளி எடுக்கப் பயன்படுகிறது.

    (b)

    நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.

    (c)

    நீரில் கரைந்துள்ள உயிர்வளியை எடுக்கப் பயன்படுகிறது.

    (d)

    கழிவுகளை நீரில் வெளியேற்ற பயன்படுகிறது.

  8. கீழ்க்கண்ட எது விலங்குகள் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாப்பதற்கான தற்காப்புக்கான தகவமைப்பு இல்லை?

    (a)

    வலசை போதல்

    (b)

    நிறத்தை மாற்றுதல்

    (c)

    குழுவாக செல்லுதல்

    (d)

    கண் போன்ற அமைப்பு உடலில் காணப்படுதல்

  9. பொய்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்வது எது? 

    (a)

    பாரமீசியம்

    (b)

    யூக்ளினா

    (c)

    அமீபா

    (d)

    பிளாஸ்மோடியம்

  10. கீழ்க்கண்ட எந்த நுண்ணுயிரி வளிமண்டலத்தின் நைட்ரஜன் சமநிலையை சீராக வைக்கிறது.

    (a)

    வைரஸ்

    (b)

    பாக்டீரியா

    (c)

    பாசி

    (d)

    புரோட்டோசோவா

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 2 (6th Standard Science Tamil Medium Free Online Test Creative 1 Mark Questions with Answer Key Part - 2)

Write your Comment