6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ராஜா சென்டிமீட்டரில் உள்ள பொருள்களின் பட்டியலையும் , மீட்டரில்  உள்ள பொருட்களின்  பட்டியலையும் தயாரித்தான் .கீழே  உள்ளவற்றில்  சென்டிமீட்டருக்கு  பொருந்தாத ஒன்றைத் தேர்ந்தெடு         

    (a)

    வாழைப்பழத்தின் நீளம்   

    (b)

    தண்ணிர் புட்டியின் உயரம்    

    (c)

    தொலைகாட்சி  பெட்டியின் அகலம்  

    (d)

    சல்வாரின் மேற்சட்டையின் நீளம்   

  2. இந்தியாவில் நிலையான அலகுகள் NPL, புதுதில்லி -ஆல் பராமரிக்கப்படுகிறது. NPL என்பது 

    (a)

    National Public Library 

    (b)

    North Physical  Library 

    (c)

    National Physical Laboratory 

    (d)

    National Public  Laboratory 

  3. கால ஒழுங்கு இயக்கத்திற்கு எடுத்துக் காட்டு,

    (a)

    வளைவு பாதையில் செல்லும் மகிழந்தின் இயக்கம்  

    (b)

    வீரர்களின் அணி நடை இயக்கம் 

    (c)

    காற்றில் பறக்கும் பறவையின் இயக்கம் 

    (d)

    கீழே இறங்கும் மின் தூக்கியின் இயக்கம் 

  4. கீழ்க்கண்டவற்றில் கலவை எது? 

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    கார்பன் டை ஆக்சைடு

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    காற்று

  5. வாயுவை திரவமாக மாற்றும் முறை

    (a)

    தெளிய வைத்து இறுத்தல்

    (b)

    பதங்கமாதல் 

    (c)

    குளிர்வித்தல்

    (d)

    படிய வைத்தல்

  6. வேர் முண்டு ____ ல் காணப்படுகிறது.

    (a)

    பட்டாணி

    (b)

    கோதுமை

    (c)

    கடுகு

    (d)

    அரிசி

  7. ஸ்ரேயா தன் வீட்டின் அருகில் உள்ள குளத்தில் இருந்து ஒரு தாமரை செடியைப் பிடுங்கினாள். அதன் தண்டு மென்மையாக, நீளமாக, உள்ளீடற்று உள்ளதை கவனித்தாள். தாமரையில் தண்டின் பணி என்ன?

    (a)

    இலைகள் நீரில் மிதப்பதற்கு இவை பயன்படுகிறது

    (b)

    மண்ணை உறிஞ்ச பயன்படுகிறது

    (c)

    தாவரத்தை மண்ணில் நிலைநிறுத்த பயன்படுகிறது

    (d)

    மலரை அழகாக்க 

  8. கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

    (a)

    வாழிடம்

    (b)

    புற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்

    (c)

    கோடைக்கால உறக்கம்

    (d)

    குளிர்கால உறக்கம்

  9. கீழ்க்கண்ட எந்த பறவை கடுங்குளிர் காலத்தில் பனிப்பிரதேசத்தில் வாழ முடியும்.

    (a)

    நெருப்புக் கோழி

    (b)

    ஈமு

    (c)

    பென்குயின்

    (d)

    சைபீரியன் நண்டு

  10. புரதம் எளிய பொருளாக கீழ்க்கண்ட பகுதியில் உடைக்கப்படுகிறது.

    (a)

    வாய்

    (b)

    இரப்பை

    (c)

    பெருங்குடல்

    (d)

    சிறுகுடல்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு படைப்பு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3 (6th Standard Science Tamil Medium Free Online Test Creative 1 Mark Questions Part - 3)

Write your Comment