6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 7 மீ என்பதை சென்டி மீட்டரில் மாற்றினால் கிடைப்பது

    (a)

    70 செ.மீ

    (b)

    7 செ.மீ

    (c)

    700 செ.மீ

    (d)

    7000 செ.மீ

  2. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  3. இலைத் துளையின் முக்கிய வேலை _____ 

    (a)

    நீரைக் கடத்துதல்

    (b)

    நீராவி போக்கு

    (c)

    ஒளிச் சேர்க்கை

    (d)

    உறிஞ்சுதல்

  4. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  5. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  6. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  7. வேதி ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சாதனம்

    (a)

    மின் விசிறி

    (b)

    சூரிய மின்கலன்

    (c)

    மின்கலன்

    (d)

    தொலைக்காட்சி

  8. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  9. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

  10. யூகேரியோட்டின் கட்டுப்பாட்டு மையம் எனப்படுவது

    (a)

    செல் சுவர்

    (b)

    நியூக்ளியஸ்

    (c)

    நுண்குமிழ்கள்

    (d)

    பசுங்கணிகம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு புத்தக வினாக்கள் 2020 - 2021 - பகுதி 3

Write your Comment