6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 4

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. அளவிடப்படக்கூடிய அளவிற்கு _________ என்று பெயர்

    (a)

    இயல் அளவீடு

    (b)

    அளவீடு

    (c)

    அலகு 

    (d)

    இயக்கம்

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. அரிசி மற்றும் பருப்பில் கலந்துள்ள லேசான மாசுக்களை ________ முறையில் நீக்கலாம்

    (a)

    வடிகட்டுதல்

    (b)

    படியவைத்தல்

    (c)

    தெளிய வைத்து இறுத்தல்

    (d)

    புடைத்தல்

  4. இலைத் துளையின் முக்கிய வேலை _____ 

    (a)

    நீரைக் கடத்துதல்

    (b)

    நீராவி போக்கு

    (c)

    ஒளிச் சேர்க்கை

    (d)

    உறிஞ்சுதல்

  5. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  6. நம் உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் ________ 

    (a)

    அவற்றில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது.

    (b)

    அவற்றில் அதிக அளவு புரதம் உள்ளது.

    (c)

    அவற்றில் அதிக வைட்டமின்களும் தாது உப்புகளும் உள்ளன.

    (d)

    அவற்றில் அதிக அளவு நீர் உள்ளது.

  7. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  8. 300C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும், 500C  வெப்பநிலையில் உள்ள ஒரு லிட்டர் நீரும் ஒன்றாகச் சேரும்பொழுது, உருவாகும் நீரின் வெப்பநிலை

    (a)

    800C

    (b)

    500Cக்கு மேல் 800Cக்குள்

    (c)

    200C

    (d)

    ஏறக்குறைய 400C

  9. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  10. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி

    (b)

    சுட்டி

    (c)

    திரையகம்

    (d)

    அச்சுப்பொறி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 4 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 4)

Write your Comment