6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

    (a)

    திடப் பொருள் - திடப் பொருள்

    (b)

    திடப் பொருள் - நீர்மம்

    (c)

    நீர்மம் - நீர்மம்

    (d)

    நீர்மம் - வாயு

  2. கீழ்க்கண்டவற்றில் கலவை எது? 

    (a)

    ஆக்ஸிஜன்

    (b)

    கார்பன் டை ஆக்சைடு

    (c)

    ஹைட்ரஜன்

    (d)

    காற்று

  3. கீழே சிலத் தாவரங்களும் அவற்றின் வாழிடமும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தவறாக பொருந்தியதை கண்டுபிடி.

    (a)
    தாவரம் வாழிடம்
    சதுப்பு நிலக்கோடு  சதுப்புநிறம்
    (b)
    தாவரம் வாழிடம்
    தென்னை கடற்கரைப் பகுதி
    (c)
    தாவரம் வாழிடம்
    கள்ளிச் செடி மலைப்பகுதி
    (d)
    தாவரம் வாழிடம்
    மா நிலப்பகுதி
  4. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  5. கீழ்க்கண்ட எந்த பறவை கடுங்குளிர் காலத்தில் பனிப்பிரதேசத்தில் வாழ முடியும்.

    (a)

    நெருப்புக் கோழி

    (b)

    ஈமு

    (c)

    பென்குயின்

    (d)

    சைபீரியன் நண்டு

  6. காலராவை உருவாக்கும் பாக்டீரியா

    (a)

    ஸ்ட்ரெப்டோக்கஸ்

    (b)

    கிளாஸ்டிரீடியம்

    (c)

    பாஸ்டுல்லா

    (d)

    விப்ரியோ

  7. மின்சாரம் தயாரிக்கப்படும் இடம்

    (a)

    மின்மாற்றி

    (b)

    மின்உற்பத்தி நிலையம்

    (c)

    மின்சாரக் கம்பி

    (d)

    தொலைக்காட்சி

  8. கீழ்வருவனவற்றுள் உள்ளீட்டுக்கருவி எது?

    (a)

    ஒலிபெருக்கி

    (b)

    சுட்டி

    (c)

    திரையகம்

    (d)

    அச்சுப்பொறி

  9. வீட்டில நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழி யாதெனில் _________.

    (a)

    வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

    (b)

    அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

    (c)

    வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

    (d)

    அதில் அதி்கமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

  10. ______என்பது ஒரு இயங்குதளமாகும்.

    (a)

    ANDROID

    (b)

    Chrome

    (c)

    Internet

    (d)

    Pendrive

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 6 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 6)

Write your Comment