6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 9

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. இவற்றுள் எது தமிழக நகரம்?

    (a)

    ஈராக்

    (b)

    ஹரப்பா

    (c)

    மொகஞ்சதாரோ

    (d)

    காஞ்சிபுரம்

  2. மனிதன் தன் காலடியைப் பதித்துள்ள ஒரே விண்பொருள்

    (a)

    செவ்வாய்

    (b)

    சந்திரன்

    (c)

    புதன்

    (d)

    வெள்ளி

  3. உறைந்த கண்டம்

    (a)

    வட அமெரிக்கா

    (b)

    ஆஸ்திரேலியா

    (c)

    அண்டார்டிகா

    (d)

    ஆசியா

  4. 'வேற்றுமையில் ஒற்றுமை' என்ற  சொற்றொடரை உருவாக்கியவர் _________

    (a)

    ஜவஹர்லால் நேரு

    (b)

    மகாத்மா காந்தி 

    (c)

    அம்பேத்கர்

    (d)

    இராஜாஜி

  5. அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ் எண்ட்ர்ஹவொரு குடிமகனுக்கும் எதிராக ,மதம் இனம் சாதி பாலினம் பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது ?

    (a)

    14(1)

    (b)

    15(1)

    (c)

    16(1)

    (d)

    17(1)

  6. வேதகாலத்தில் என்ன விகிதத்தில் நிலவரி வசூலிக்கப்பட்டது?

    (a)

    1/3

    (b)

    1/6

    (c)

    1/8

    (d)

    1/9

  7. சமணத்தின் முதல் தீர்த்தங்கரர் யார் ?

    (a)

    ரிஷிபா

    (b)

    பார்சவ

    (c)

    வர்தமான

    (d)

    புத்தர்

  8. மௌரிய வம்சத்தின் கடைசி அரசர் யார்?

    (a)

    சந்திரகுப்த மௌரியர்

    (b)

    அசோகர்

    (c)

    பிரிகத்ரதா

    (d)

    பிந்துசாரர்

  9. 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின்போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் _________

    (a)

    பங்கிம் சந்திர சட்டர்ஜி

    (b)

    ரவீந்திரநாத் தாகூர்

    (c)

    மகாத்மா காந்தி

    (d)

    சரோஜினி நாயுடு

  10. சங்க கால நிர்வாக முறையில் மிகச் சிறிய நிர்வாக அமைப்பு________________.

    (a)

    மண்டலம்

    (b)

    நாடு

    (c)

    ஊர்

    (d)

    பட்டினம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு சமூக அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 9 (6th Standard Social Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 9)

Write your Comment