6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 9

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. ஒரு மரத்தின் சுற்றளவை அளவிடப் பயன்படுவது.

    (a)

    மீட்டர் அளவு கோல்

    (b)

    மீட்டர் கம்பி

    (c)

    பிளாஸ்டிக் அளவுகோல்

    (d)

    அளவு நாடா

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. தூற்றுதல் என்ற செயலை நிகழ்த்த பின்வருவனவற்றுள் ____ அவசியம் தேவைப்படுகிறது.

    (a)

    மழை

    (b)

    மண் 

    (c)

    நீர்

    (d)

    காற்று

  4. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  5. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  6. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  7. ஒரு பொருளை வெப்பப்படுத்தும்பொழுது, அதிலுள்ள மூலக்கூறுகள்

    (a)

    வேகமாக நகரத் தொடங்கும்

    (b)

    ஆற்றலை இழக்கும்

    (c)

    கடினமாக மாறும்

    (d)

    லேசாக மாறும்

  8. கீழ்க்கண்டவற்றுள் எது நற்கடத்தி?

    (a)

    வெள்ளி

    (b)

    மரம்

    (c)

    அழிப்பான்

    (d)

    நெகிழி

  9. காற்று மாசுபாடு, அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    இயற்கையான மாற்றம்

    (d)

    மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்

  10. உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் நைட்ரஜன் பயன்படுத்தப்படுகிறது ஏனெனில் _________.

    (a)

    உணவிற்கு நிறம் அளிக்கிறது

    (b)

    உணவிற்கு சுவை அளிக்கிறது.

    (c)

    உணவிற்கு புரதத்தையும், தாது உப்புக்களையும் அளிக்கிறது.

    (d)

    உணவுப் பொருளை புதியதாகவே இருக்கும்படிச் செய்கின்றது.

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 - பகுதி 9 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020 - 2021 Part - 9)

Write your Comment