6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. சரியானதைத் தேர்ந்தெடு

    (a)

    கீ.மீ > மி.மீ > செ.மீ > மீ

    (b)

    கி.மீ > மி.மீ > செ.மீ > கி.மீ

    (c)

    கி.மீ > மீ > செ.மீ >மி.மீ

    (d)

    கி.மீ > செ.மீ > மீ > மி.மீ

  2. கீழ்க்கண்டவற்றுள் சரியான தொடர்பினைத் தேர்ந்தெடு

    (a)

    வேகம் = தொலைவு x காலம்

    (b)

    வேகம் = தொலைவு / காலம்

    (c)

    வேகம் = காலம் / தொலைவு

    (d)

    வேகம் = 1/(தொலைவு x காலம்)

  3. _______ வகையான கலவையினை வடிகட்டுதல் முறையினால் பிரித்தெடுக்கலாம்.

    (a)

    திடப் பொருள் - திடப் பொருள்

    (b)

    திடப் பொருள் - நீர்மம்

    (c)

    நீர்மம் - நீர்மம்

    (d)

    நீர்மம் - வாயு

  4. ஆகாயத் தாமரையின் வாழிடம்

    (a)

    நீர்

    (b)

    நிலம்

    (c)

    பாலைவனம்

    (d)

    மலை

  5. கீழ்கண்ட வற்றுள் எதை வாழிடமாகக் கூற முடியாது?

    (a)

    ஒட்டகங்களுடன் கூடிய பாலைவனம்

    (b)

    மீன்கள் மற்றும் நத்தைகளுடன் கூடிய குளம்

    (c)

    மேயும் கால்நடைகளுடன் கூடிய பண்படுத்தப்பட்ட நிலம்

    (d)

    காட்டு விலங்குகளுடன் கூடிய காடு

  6. பாக்டீரியா, ஒரு சிறிய _________ நுண்ணுயிரி

    (a)

    புரோகேரியோட்டிக்

    (b)

    யூகேரியோட்டிக்

    (c)

    புரோட்டோசோவா

    (d)

    செல்களற்ற

  7. வெப்பத்தின் அலகு

    (a)

    நியூட்டன்

    (b)

    ஜூல்

    (c)

    வோல்ட்

    (d)

    செல்சியஸ்

  8. பால் தயிராக மாறுவது ஒரு _________ ஆகும்.

    (a)

    மீள் மாற்றம்

    (b)

    வேகமான மாற்றம்

    (c)

    மீளா மாற்றம்

    (d)

    விரும்பத்தகாத மாற்றம்

  9. காற்றுக் கலவையில் எரிதலுக்கு துணைபுரியும் பகுதி _________ ஆகும்.

    (a)

    நைட்ரஜன்

    (b)

    கார்பன்-டை-ஆக்சைடு

    (c)

    ஆக்சிஜன்

    (d)

    நீராவி

  10. மையச்செயலகத்துடன் திரையை இணைக்கும் கம்பி எது?

    (a)

    ஈதர்வலை (Ethernet)

    (b)

    வி.ஜி.ஏ.(VGA)

    (c)

    எச்.டி.எம்.ஐ.(HDMI)

    (d)

    யு.எஸ்.பி.(USB)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 - பகுதி 9 (6th Standard Science Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021 Part - 9)

Write your Comment