All Chapter 5 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 03:00:00 Hrs
Total Marks : 170
    Answer The Following Question:
    34 x 5 = 170
  1. வளைகோடுகளின் நீளத்தை அளக்க நீ பயன்படுத்தும் இரண்டு முறைகளை விளக்குக.

  2. கீழ்க்கண்ட அட்டவணையை நிரப்புக.

    பண்புகள்  வரையறை  அடிப்படை அலகு  அளக்கப் பயன்படும் கருவி 
    நீளம்       
    நிறை      
    பருமன்      
    காலம்      
  3. இயக்கம் என்றால் என்ன?

  4. எடுத்துக்காட்டுகளைக் கொண்டு பூர்த்தி செய்க.

  5. மூன்று நிலைமைகளில் உள்ள பருப்பொருள் மூலக்கூறுகளின் அமைப்பை விவரி. உனது விடைகாண படங்களை வரைக.

  6. சுண்ணாம்புத் தூள், கடுகு எண்ணெய். நீர் மற்றும் நாணயங்கள் கொண்ட கலவையை உனது ஆய்வகத்தில் உள்ள தகுந்த உபகரணங்களைப் பயன்படுத்தி எவ்வாறு பிரிப்பாய்?

  7. வேர் மற்றும் தண்டு ஆகியவற்றின் பணிகளைப் பட்டியலிடும்.

  8. கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படத்தில் அதன் தொடர்ச்சி கருத்துகளை விடுபட்ட இடங்களில் பூர்த்தி செய்க.

  9. பாலைவனங்களில் வாழ்வதற்கேற்ப ஒட்டகங்களில் காணப்படும் தகவமைப்புகளை விவரி.

  10. பறவைகளின் தகவமைப்பை விளக்குக.

  11. வைட்டமின்களையும் அவற்றின் குறைபாட்டால் ஏற்படும் நோய்களையும் அட்டவணைப்படுத்துக.

  12. கணினியின் பயன்பாடுகளை விரிவாகக் கூறுக.

  13. குளிர்கால இரவில் நீ உனது படுக்கை அறையில் படுத்துள்ளாய். அப்போது அறையின் ஜன்னல் கதவு தற்செயலாக திறந்துவிட்டால் குளிரினால் நீ உறக்கம் கலைந்து சீரமமாக உணர்கிறாய்.இதற்கு என்ன கரணம்? அறையில் உள்ள வெப்பம் வெளியே கடத்தப்படுவதால். இரண்டில் உனது விடைக்கான காரணத்தினைத் தருக.

  14. ஒரு வேளை நமது உடல் வெப்பநிலை தனது இயல்பான வெப்பநிலையை விடக் குறைந்து விடுவதாகக் கருதுவோம். அப்பொழுது நமது உடலானது சுற்றுச் சூழலை முன்பிருந்ததை விட எவ்வாறு உணரும்?

  15. மின்கடத்திகள் மற்றும் அரிதிற்கடத்திகள் குறித்து சிறு குறிப்பு வரைக.

  16. ராகுல் ஒரு மின்சுற்றை அமைக்க விரும்பினான். அவனிடம் ஒரு மின்விளக்கு, குண்டூசி, ஒரு இணைப்புக்கு கம்பிகள் மற்றும் ஒரு தாமிரக் கம்பி ஆகியவை மட்டுமே உள்ளன. அவனிடம் மின்கலனோ, மின்கல அடுக்கோ இல்லை.எனினும் திடீரென்று அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது.எலும்மிச்சம்பழத்தைப் பயன்படுத்தி மீன்களை அடுக்கினை உருவாக்கினால் என்ன என்று ஒரு யோசனை தோன்றியது.அந்த மின்விளக்கு ஒளிருமா?

  17. உன்னைச் சுற்றி நடக்கும் மாற்றங்களிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு மாற்றத்திற்கும் தகுந்த எடுத்துக்காட்டு தருக்க.
    அ. மெதுவான/வேகமான மாற்றம் 
    ஆ. மீள்/மீளா மாற்றம் 
    இ. இயற்பியல்/வேதியல் மாற்றம் 
    ஈ. இயற்கையான/செயற்கையான அல்லது மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்.
    உ. விரும்பத்தக்க/விரும்பத்தகாத மாற்றம்.

  18. ஒரு மெழுகுவர்த்தி எரியும் போது கீழ்க்காணும் மாற்றங்களைக் காண முடியும்.
    அ) மெழுகு உருகுதல்.
    ஆ) மெழுகுவர்த்தி தொடர்ந்து எரிதல்
    இ) மெழுகுவர்த்தியின் அளவு குறைதல்
    ஈ) உருகிய மெழுக தீண்மமாக மாறுதல்
    மேற்கண்டவற்றில் எவற்றை எல்லாம் மீள் மாற்றமாக்கலாம்? உமது பதிலை நியாயப்படுத்துக.

  19. பூமியில் உயிரினங்கள் வாழ வளிமண்டலம் ஏன் தேவைப்படுகிறது?

  20. தீயணைப்பானிலிருந்து தீயை அணைப்பதற்கு ஏன் நார்பன்-டை-ஆக்சைடு வெளியிடப்படுகிறது என உங்களால் யூகிக்க முடிகிறதா?

  21. எவையேனும் ஐந்து செல் நுண்ணுறுப்புகளையும், அதன் பணிகளையும் அட்டவணைப்படுத்துக்க.

  22. புரோகேரியாட்டிக் செல்லின் படம் வரைந்து பாகங்களைக் குறி 

  23. இதயத்தின் இரு பாகங்கள் தடித்த தசைச்சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.ஏன்?

  24. கோடைகாலத்தில் வியர்வை அதிகமாக சுரப்பது ஏன்?

  25. உன்னிடம் ஓர் இரும்பு ஊசி தரப்படுகிறது. அதனை நீ எவ்வாறு காந்தமாக்குவாய்?

  26. மின்காந்த தொடர்வண்டி எவ்வாறு இயங்குகிறது?

  27. குடிநீர் என்பது யாது? அதன் பண்புகளைப் பட்டியலிடவும். 

  28. இந்தியாவின் நீர் மனிதன் யார்? இணையத்தின் உதவியுடன் அவர் உருவாக்கிய நீர் மேலாண்மைத் திட்டங்கள் பற்றியும், அவர் பெற்ற விருதுகள் பற்றியும் ஒரு குறிப்பினை எழுதவும்.

  29. வலுவூட்டப்பட்ட சிமெண்ட் காரை மற்றும் அதன் பயன்பாடுகளைப் பற்றி விவரிக்கவும்.

  30. சோப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகின்றது?

  31. உயிரினச் சிதைவிற்கு உள்ளாகும் கழிவுகளையும், உயிரினச் சிதைவிற்கு உள்ளாகாத கழிவுகளையும் வேறுபடுத்துக.

  32. ஒலி மாசுபாடு பற்றி குறிப்பு தருக.

  33. மரக்கட்டை தரும் தாவரங்கள் பற்றி குறிப்பு வரைக.

  34. விலங்கு-தாவர இடைவினையின் முக்கியத்துவத்தை பற்றி எழுதுக.

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு அறிவியல் அனைத்துப்பாட ஐந்து மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Science All Chapter Five Marks Important Questions 2020 )

Write your Comment