All Chapter 2 Marks

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 01:30:00 Hrs
Total Marks : 72
    Answer All The Following Questions:
    36 x 2 = 72
  1. வரலாற்றுக்கு முந்தைய காலக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் யாவை?

  2. பழையகற்கால மனிதனின் வாழ்க்கை முறையைத் தற்கால வாழ்க்கை முறையோடு ஒப்பிட்டுப் பார்.

  3. கற்கால மக்களின் வாழ்க்கை முறையை அறிய விதம் பிற ஆதாரங்கள் யாவை?

  4. வரலாற்றுக்கு ஆதாரங்களாக அமைந்துள்ள முக்கிய கட்டடங்களை குறிப்பிடுக.

  5. பரிணாமம் என்றால் என்ன?

  6. மானுடவியல் பற்றி நீ அறிந்துள்ளது  என்ன?

  7. சிந்து வெளி நாகரிகம் வெண்கல கால நாகரிகம் என ஏன் அழைக்கப்படுகிறது?

  8. பெருங்குளம் பற்றி உனக்கு தெரிந்தவற்றைக் கூறு.

  9. கூட்ட அரங்கம் பற்றி குறிப்பு வரைக.

  10. சிந்து வெளி மக்கள் மட்பாண்டங்களை எவ்வாறு பயன்படுத்தினர்?

  11. தமிழக நகரங்கள் பற்றி அறிய உதவும் சான்றுகள் எது?

  12. ஏரிகள் மாவட்டம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது.?

  13. மதுரைக்கும் ரோம் நகருக்கும் இருந்த வர்த்தகத் தொடர்பினை விளக்குக.

  14. பட்டனப்பாலையின் ஆசிரியர் பற்றிக் குறிப்பு வரைக.

  15. அட்லாண்டிக் பெருங்கடலின் எல்லைகளாக உள்ள கண்டங்கள் யாவை?

  16. பரப்பளவின் அடிப்படையில் கண்டங்களின் பெயர்களை வரிசைப்படுத்தி எழுதுக ?

  17. இந்தியா ஏன் துணைக்கண்டம் என்று அழைக்கப்படுகிறது?

  18. இந்தியா "வேற்றுமையில் ஒற்றுமை" நிலவும் நாடு என ஏன் அழைக்கப்படுகிறது?

  19. மாறாக் கருத்து என்றால் என்ன?

  20. இந்திய அரசியலமைப்பின்படி எந்த பிரிவுகள் சமத்துவத்தை பற்றிக் கூறுகிறது?

  21. கண்டறியப்பட்ட வளங்கள் என்றால் என்ன?

  22. உயிரற்ற வளங்களை வரையறு.

  23. வணிகம் என்றால் என்ன?

  24. சேமிப்பு என்றால் என்ன ?

  25. மெய்க்கீர்த்தி பற்றி சிறுகுறிப்பு வரைக.

  26. குப்தர்கள் காகாலத்தில் கணிதம், வானியல் ஆகிய துறைகளில் இந்திய அறிவியல் அறிஞர்கள் சாதித்ததென்ன?

  27. ஆசியாவில் காணப்படும் முக்கிய துறைமுகங்களின் பெயர்களைக் குறிப்பிடுக.

  28. ஆல்பைன் மலைத்தொடரில் உள்ள முக்கிய மலைகள் யாவை?

  29. தலநேரம் என்பது என்ன?

  30. அட்சக்கோடுகள், தீர்க்கக்கோடுகள் என்பன யாவை?

  31. இடி, மின்னல் - குறிப்பு வரைக

  32. நிலச்சரிவு, பனிச்சரிவு – வேறுபடுத்துக.

  33. மக்களாட்சியின் வகைகள் யாவை?

  34. பிரதிநிதித்துவ மக்களாட்சி – வரையறு.

  35. கிராம ஊராட்சியில் தேர்ந்தெடுக்கப்ப டும் பிரதிநிதிகள் யாவர்?

  36. கிராம ஊராட்சியின் வருவாய்களைப் பட்டியலிடுக

*****************************************

Reviews & Comments about 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் அனைத்துப்பாட இரண்டு மதிப்பென் முக்கிய வினாக்கள் 2020 ( 6th Standard Social Science All Chapter Two Marks Important Questions 2020 )

Write your Comment