6 ஆம் வகுப்பு கணிதம் T1 - விகிதம் மற்றும் விகித சமம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. 1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் _____________

    (a)

    1 : 50

    (b)

    50 : 1

    (c)

    2 : 1

    (d)

    1 : 2

  2. முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடை யே உள்ள விகிதம்.

    (a)

    4 : 3

    (b)

    3 : 4

    (c)

    3 : 5

    (d)

    3 : 2

  3. 2 : 3 மற்றும் 4 : ___ ஆகியவை சமான விகிதங்கள் எனில் விடுபட்ட உறுப்பு

    (a)

    6

    (b)

    2

    (c)

    4

    (d)

    3

  4. \(\frac{16}{24}\) இக்கு எது சமான விகிதம் அல்ல ?

    (a)

    \(\frac{6}{9}\)

    (b)

    \(\frac{12}{18}\)

    (c)

    \(\frac{10}{15}\)

    (d)

    \(\frac{20}{28}\)

  5. பின்வரும் விகிதங்களில் எது விகித சமமாகும் ?

    (a)

    3 : 5 , 6 : 11

    (b)

    2 : 3, 9 : 6

    (c)

    2 : 5, 10 : 25

    (d)

    3 : 1, 1 : 3

  6. 7 : 5 ஆனது x : 25 இக்கு விகிதச் சமம் எனில், ‘x’ இன் மதிப்பு காண்க.

    (a)

    27

    (b)

    49

    (c)

    35

    (d)

    14

  7. 8 ஆரஞ்சுகளின் விலை ரூ.56 எனில் 5 ஆரஞ்சுகளின் விலை _____________

    (a)

    ரூ.42

    (b)

    ரூ.48

    (c)

    ரூ.35

    (d)

    ரூ.24

  8. ஒரு நபர் 15 கி.மீ நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர் ___________ நடப்பார்.

    (a)

    10 கி.மீ

    (b)

    8 கி.மீ

    (c)

    6 கி.மீ

    (d)

    12 கி.மீ

  9. கீழ்க்கண்டவற்றில் எது தகுபின்னம் அல்ல?

    (a)

    \(\frac { 1 }{ 3 } \)

    (b)

    \(\frac { 2 }{ 3 } \)

    (c)

    \(\frac { 5 }{ 10 } \)

    (d)

  10. \(\frac { 1 }{ 7 } \) இக்குச் சமான பின்னம் ________ 

    (a)

    \(\frac { 2 }{ 15 } \)

    (b)

    \(\frac { 1 }{ 49 } \)

    (c)

    \(\frac { 7 }{ 49 } \)

    (d)

    \(\frac { 100 }{ 7 } \)

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு கணிதம் T1 - விகிதம் மற்றும் விகித சமம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Maths  T1 - Ratio and Proportion Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment