6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - கணினி - ஓர் அறிமுகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:05:00 Hrs
Total Marks : 5

    பகுதி 1

    5 x 1 = 5
  1. கணினியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

    (a)

    மார்ட்டீன் லூதர் கிங்

    (b)

    கிரகாம்பெல் 

    (c)

    சார்லி சாப்ளின்

    (d)

    சார்லஸ் பாபேஜ்

  2. கீழ்க்காண்பவற்றுள் கணினியின் மறுவடிவம் எது?

    (a)

    கரும்பலகை

    (b)

    கைப்பேசி 

    (c)

    வானொலி

    (d)

    புத்தகம்

  3. முதல் கணினி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு 

    (a)

    1980

    (b)

    1947

    (c)

    1946

    (d)

    1985

  4. கணினியின் முதல் நிரலர் யார்?

    (a)

    லேடி வில்லிங்டன்

    (b)

    அகஸ்டா அடாலவ்லேஸ்

    (c)

    மேரி க்யூரி

    (d)

    மேரிக்கோம் 

  5. பொருத்தமில்லாததைக் குறிப்பிடுக.

    (a)

    கணிப்பான்

    (b)

    அபாகஸ்

    (c)

    மின் அட்டை

    (d)

    மடிக்கணினி

  6. 5 x 1 = 5
  7. தரவு என்பது ______ விவரங்கள் ஆகும்.

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முறைப்படுத்தப்பட வேண்டிய விவரங்கள்

  8. உலகின் முதல் பொதுப் பயன்பாட்டு கணினி _______

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    ENIAC(எனியாக்)

  9. தகவல் என்பது ____ விவரங்கள் ஆகும்

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    முறைப்படுத்தப்பட்ட விவரங்கள்

  10. ஐந்தாம் தலைமுறைக் கணினி _______ நுண்ணறிவு கொண்டது

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    செயற்கை

  11. குறியீட்டு எண்களைப் பயன்படுத்திக் கணக்கிடும் கருவி________ 

    A PHP Error was encountered

    Severity: Warning

    Message: A non-numeric value encountered

    Filename: material/details.php

    Line Number: 1002

    ()

    கணினி

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - கணினி - ஓர் அறிமுகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினாக்கள் 2020 - 2021 (6th Standard Science T1 - Computer-An Introduction Tamil Medium Free Online Test 1 Mark Questions 2020-2021)

Write your Comment