6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - விலங்குகள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021

6th Standard

    Reg.No. :
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

Time : 00:10:00 Hrs
Total Marks : 10

    பகுதி 1

    10 x 1 = 10
  1. கீழ்க்காணும் எவற்றுள் எவை உயிருள்ளவைகளின் பண்புகளாகக் கருதப்படுகின்றன?
    i. சுவாசம்
    ii. இனப்பெருக்கம்
    iii. தகவமைப்பு
    iv. கழிவு நீக்கம்
    சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.

    (a)

    (i), (ii) மற்றும் (iv) மட்டும் 

    (b)

    (i), (ii) மட்டும் 

    (c)

    (ii) மற்றும் (iv) மட்டும் 

    (d)

    (i), (iv), (ii) மற்றும் (iii)

  2. அனைத்து விலங்குகளுக்கும் தேவையானது

    (a)

    உணவு மற்றும் நீர்

    (b)

    நீர் மட்டும் 

    (c)

    காற்று உணவு மற்றும் நீர் 

    (d)

    உணவு மட்டும்

  3. ஒரு வாழிடத்தின் உயிரிக்காரணிகளை மட்டும் குறிக்கும் தொகுப்பினைத் தேர்ந்தெடு.

    (a)

    புலி, மான், புல், மண்

    (b)

    பாறைகள், மண், தாவரங்கள், காற்று 

    (c)

    மணல், ஆமை, நண்டு, பாறைகள்

    (d)

    நீர் தாவரம், மீன், தவளை, பூச்சிகள்

  4. பறவைகள் காற்றில் பறப்பதற்கு உதவி செய்வது எது?

    (a)

    கனமான மற்றும் வலிமையான எலும்புகள்.

    (b)

    மென்மையான மற்றும் தடித்த எலும்புகள்.

    (c)

    உள்ளீடற்ற மற்றும் இலேசான எலும்புகள்.

    (d)

    தட்டையான மற்றும் தடித்த எலும்புகள்

  5. கங்காரு எலி வசிப்பது

    (a)

    நீர் வாழிடம்

    (b)

    பாலைவன வாழிடம்

    (c)

    புல்வெளி வாழிடம்

    (d)

    மலைப்பிரதேச வாழிடம்

  6. கீழ்கண்ட எந்த வார்த்தை "சுற்றுப்புறத்தோடு ஒத்துப்போதல்" என்ற வார்த்தையின் அர்த்தமாகும்.

    (a)

    வாழிடம்

    (b)

    புற அமைப்பு ஒன்றிக் காணப்படுதல்

    (c)

    கோடைக்கால உறக்கம்

    (d)

    குளிர்கால உறக்கம்

  7. இலைப் பூச்சி பார்ப்பதற்கு இலை போன்றே உள்ளது. பனிக்கரடி பனிப்பகுதிகளில் வெள்ளைநிற உரோமத்தைப் பெற்றிருக்கிறது. இவை இரண்டும் பல்வேறு வகையில் வேறுபட்டு இருந்தாலும் இவற்றிற்கு உள்ள ஒற்றுமை என்ன?

    (a)

    தன் உடலை எதிரிகளைத் தாக்க பயன்படுகிறது.

    (b)

    தன் உடல் அமைப்பால் எதிரிகளை குழப்பம் அடையச் செய்கிறது.

    (c)

    தன் உடலைப் பயன்படுத்தி உணவு தயாரிக்கிறது.

    (d)

    அதிக தூரம் பயணிப்பதால் எதிரிகளிடம் இருந்து தங்களைக் காத்துக் கொள்கிறது.

  8. 'பாலைவனக் கப்பல்' என அழைக்கப்படுவது எது?

    (a)

    எருது

    (b)

    ஒட்டகம்

    (c)

    கழுதை

    (d)

    குதிரை

  9. மண்புழுவில் சுவாசம் இதன் மூலம் நடைபெறுகிறது.

    (a)

    நாசி

    (b)

    தோல்

    (c)

    வாண்

    (d)

    இதில் எதுவும் இல்லை

  10. பொய்கால்கள் மூலம் இடப்பெயர்ச்சி செய்வது எது? 

    (a)

    பாரமீசியம்

    (b)

    யூக்ளினா

    (c)

    அமீபா

    (d)

    பிளாஸ்மோடியம்

*****************************************

Reviews & Comments about 6 ஆம் வகுப்பு அறிவியல் T1 - விலங்குகள் வாழும் உலகம் இலவச ஒரு மதிப்பெண் தேர்வு வினா விடைகள் 2020 - 2021 (6th Standard Science T1 - Living World of Animals Tamil Medium Free Online Test 1 Mark Questions with Answer Key 2020 - 2021)

Write your Comment